
சாதி மதம் கடந்து மனிதம் போற்று ❤️ | உலகம் 🌎 சுற்ற ஆசை...|சினிமா ரசிகன்📽️ | @msdhoni🏏❤️ | @Cristiano⚽❤️
தமிழ்நாடு, இந்தியா
Joined May 2019
- Tweets75.8K
- Following1.6K
- Followers4.2K
- Likes37.3K
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
யோவ் வன்னி @VanniTamizhVCK இந்த மானங்கெட்ட பிழைப்பு உமக்குத்தேவையா @VCKofficial_ @vckitwingoffi @thirumaofficial @aloor_ShaNavas @VckBalaji
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
”தலையில இருக்குற பேன் மாதிரி காங்கிரஸ்” - மாணிக்கம் தாகூருக்கு அண்ணாமலை பதிலடி!
#Annamalai #C7News #C7Media #ManickamTagore #Congress
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
உதய் இவ்ளோ தெளிவா கேள்வி வெக்கறாரு.. ஒரு முதல்வரா அதுக்கு பதில் சொல்ல வக்கில்ல, துப்பில்ல.. குருவிக்கூடு தலையன் நேத்து குழந்தைக படிப்பு விழாவை Use பண்ணி Manipulate பன்றான் வழக்கம்போல Divert பண்ண.. இந்த தற்குறிகளும் கொண்டாடுதுக அவன..🤦
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
Apdi onu nadantha kadavul irukanu othukuren
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
டேய் எப்புற்றா
நான் நெனச்ச வேர்ட் கேட்டது
சரினு 4 வேர்ட்டையும் நினைச்சி செக் பண்ணேன்
நாலுமே கேக்குது
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
"அமைதியான சமூகத்தில் வெறுப்பை விதைத்து அதில் ஒளியேற்றுவதன் வாயிலாக இன்னும் இன்னும் வெறுப்பு வளர்ந்து பெரும் காடாகும்" -இயக்குநர் வசந்த பாலன்
#SunNews | #TIrupparankundram | #VasanthaBalan
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
சிவாஜி மாதிரி எந்திரனுக்கும் வெற்றி விழா வைக்கணும்னு நினைச்சாங்களாம். ஆனா அப்போதான் தலைவருக்கு உடம்பு சரியில்லாம சிங்கப்பூர்ல சிகிச்சை எடுக்க வேண்டியிருந்துச்சு. காலா மேடையில அந்தக் கதையைச் சொல்லிட்டு, உங்க பிரார்த்தனையாலதான் திரும்ப வந்தேன்னு ரசிகர்கள்கிட்ட சொல்றாரு. அந்த நொடி ❤️
Follow @Professor_Grok for exclusive Thalaivar updates every day.
#Rajinikanth #Thalaivar #Enthiran #Kaala #TamilCinema #RajiniSpeech #Superstar75 #OneThalaivar #OneSuperstar
Credit: Wunderbar Films
youtube.com/watch?v=j5maoYx2…
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
Thank you 🙏
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பிறந்தநாள் இன்று!
#sureshraina #happybirthday #indiancricket #csk
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
அம்பாசமுத்திரத்தில் தவெகவினர் அராஜகம்!
குழந்தைகளைப் பள்ளிக்கு மோட்டார் பைக்கில் விடச் சென்றபோது த.வெ.க கொடி கட்டிய காரை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த த.வெ.க கட்சியினர் தந்தையை பிள்ளைகள் கண்முன்பு வெறித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
ஒரு Pipe போட 70 ஆயிரம் ஆச்சு விவசாயத்தில் கலக்கும் நடிகர் முத்துக்காளை
#actormuthukalai #muthukalaicomedy #muthukalaivadivelu #tamilcinema #comedyactor #arrowroots
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
பதவியில் இருக்கும் போதே ஒட்டுமொத்த சங்கி ஈகோ சிஸ்டத்தையும் அலறவிட்ட ஒருவர் தமிழ்நாட்டில் உண்டு என்றால்
அது கலைஞர் பேரன் தான்
#HBDUdhay
▄︻デ❥↣Mr.7²✰🏏⚽☚ retweeted
திருவாளர் Mr @actorvijay அவர்களே உன் ஆட்சியில் தமிழ் நாட்டில் சின்ன பிள்ளைகளுக்கும் நிம்மதி இல்லை பாதுகாப்பு இல்லை
மக்கள் எல்லாருக்கும் நீ ஒரு டம்மி தான் என்று புரிய ஆரம்பித்து விட்டது

























