MPR (அண்ணாமலையின் குடும்பம்) (@mprooty) header
MPR (அண்ணாமலையின் குடும்பம்) (@mprooty) profile picture

வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே, தோல்வி அடையகூடாது என்று நினைத்து போராடு.!

Avinashi, Tamil Nadu
Joined September 2010
பொள்ளாச்சியில் மக்கள் தலைவர் K.Annamalai அவர்களின் We The Leaders Foundation சார்பாக நடைபெறும் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாட்டு திடலை பார்வையிட, அவிநாசி தொகுதிக்குட்பட்ட அன்னூர் மற்றும் அவிநாசி பகுதிகளிலிருந்து "வி த லீடர்ஸ்" அமைப்பின் தன்னார்வலர்கள் சென்றிருந்தோம்..
16
அவிநாசி அத்திக்கடவு போராளி வழக்கறிஞர் திரு.AR ரங்கசாமி அண்ணன் அவர்கள், தொழில்துறை வல்லுனர் பிரிவு மாநில செயலாளர், ஆற்றல்மிகு செயல்வீரர், அதிரடி ஆட்டநாயகன் கோவை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் திரு. கணியாம்பூண்டி M செந்தில் அண்ணன் ஆகிய இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
1
2
3
90
அனைவருக்கும் தீபாவளியின் பிரகாசமான தீப ஒளியைப் போல உங்கள் வாழ்க்கையிலும் வெளிச்சம் பரவட்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி பெருக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🎇🪔🎇🪔
5
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம், இன்றைய மாலை முரசு பத்திரிக்கை செய்தி
6
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம், இன்றைய தினமலர் பத்திரிக்கை செய்தி
6
மாண்புமிகு துணை குடியரசுத் தலைவர் திரு @CPRGuv ஜி அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி மகிழ்கின்றேன் 💐💐💐💐
3
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்னாள் மாநில தலைவர், தற்போதைய மகாராஷ்டிர ஆளுநர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
2
45
இன்றைய தினமலர் நாளிதழில்
8
கோவை வடக்கு மாவட்டம் அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில் 79 வது சுதந்திர தின மூவர்ண கொடியாத்திரை நிகழ்ச்சி, கணியாம்பூண்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
8
அவிநாசி மேற்கு ஒன்றியம், தெக்கலூரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 100 நாள் வேலை ஆட்களை சந்தித்து அவர்களிடம் தேசியக்கொடி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது திரு.யுவராஜ் (எ) பிரகாஷ்.
1
13
அவிநாசி மேற்கு ஒன்றியம் கணியாம்பூண்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 100 நாள் வேலை ஆட்களை சந்தித்து அவர்களிடம் தேசியக்கொடி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது என்றும்தேசப்பணியில், E. பூபதி கனியாம்பூண்டி சக்தி கேந்திர பொறுப்பாளர், அவிநாசி மேற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி
3
24
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் அவிநாசி மேற்கு ஒன்றியம் தெக்கலூர் தெற்கு சக்தி கேந்திரத்தில் தூய்மை பணி நடைபெற்றது. என்றும் தேசப்பணியில் E சதீஷ் குமார், தெக்கலூர் தெற்கு சக்தி கேந்திரம், அவிநாசி மேற்கு ஒன்றியம்
1
17
கோவை வடக்கு மாவட்டத்தில் துணைத் தலைவராக பொறுப்பேற்கும் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அண்ணன் திரு கணியாம்பூண்டி செந்தில் அவர்களின் தேசப்பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன் 🪷🪷🪷🕉️🚩💐
1
14
அவிநாசி மேற்கு ஒன்றியம் கணியாம்பூண்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பால்வாடியில் இன்று தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைந்து அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. என்றும்தேசப்பணியில், E. பூபதி, கணியாம்பூண்டி சக்தி கேந்திர பொறுப்பாளர், அவிநாசி மேற்கு ஒன்றியம், பாஜக.
2
15