Sivaaa retweeted
அடுத்து ஆட்சிக்கு நாமதான் வர போறோம், நம்ம நெல்சன் ,செந்தில் லாம் நம்மல வெற்றி பெற வச்சிடுவாங்க ன்னு,நக்கலா விஜய் பேர போட்டு புக்ஸ் போட்டு ஊழல் பண்ணிட்டானுங்க.
ஆட்சி மாற்றம் வரும்னு நெனக்கல.
இப்போ தவெக ஆட்சி வந்து மாட்டுவாங்கன்னு நெனைக்கல.
You think TVK are fools to publish books under these names and troll themselves?
2024 is when Vijay announced his party and from 2024 December onwards the publication has published such titles under these authors.
Not just corruption but @CMOTamilnadu should file a defamation case against DMK over this .
Sivaaa retweeted
பெரியார் நூலகத்துக்கு அகல் விளக்கு படைப்பகத்தின் புத்தகங்கள் வந்தடைந்த நாள் 26 பிப்ரவரி 2026.
Sivaaa retweeted
#BigBreaking⚠️🚨
திமுக முன்னாள் அமைச்சர் காட்பாடி துரைமுருகன் மீது மணல் குவாரி முறைகேட்டில் அரசுக்கு ₹1427.4 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை திமுக அமைச்சர் காட்பாடி துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் உள்பட 24 பேர் மீது இன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது
Money laundering செய்ய போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்து மோசடி செய்வதை போல, போலி பதிப்பகத்தை உருவாக்கி போலி புத்தகங்களை அச்சிட்டு பெரியார் நூலகத்தின் மூலம் ஊழல் செய்துள்ளனர்.
இது ஏதோ சாதரணமாக செய்த ஊழல் இல்லை. ஏற்கனவே புத்தக பதிப்பு துறையில் அனுபவம் பெற்றவர்களை துணையாக கொண்டு நடத்தப்பட்டுள்ள பெரும் மோசடி. இதனை செய்தவர்களை ஒருவர் விடாமல் மக்கள் முன் நிறுத்த வேண்டியது தமிழ் நாடு அரசின் கடமை.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
Sivaaa retweeted
போலியான பதிப்பகம், போலியான ஆசிரியர்கள் என்று நினைத்தோம். ஆனால் ISBN எண்கள் உண்மையானவை. அகல்விளக்கு பதிப்பகத்தின் 2393 புத்தகங்களும் உரிய 03/12/2024 முதல் 06/02/2026 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிஷா விஜய் என்ற ஆசிரியர் பெயர் உட்பட 609 ஆசிரியர் பெயர்களையும் பதிவு செய்துள்ளனர். செ.நு கொண்டு உருவான புத்தகமில்லை என்று இனி உறுதி ஆவணம் கொடுத்தே நூல்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். Need AI Disclosure Rules for Publishing
பெரியார் அறிவுலகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
-- அகல்விளக்கு என்று யாரும் கேள்விப்படாத பதிப்பகத்திடமிருந்து 1,800க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் வாங்கியிருக்கிறார்கள். 300 பக்க புத்தகங்களின் விலை ரூ.1,400லிருந்து 2,000 வரை. அந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களின் விலையும் அப்படித்தான்.
-- இதைவிடப் பெரிய கொடுமை அந்தப் புத்தகங்கள் எல்லாம் போலி ஆசிரியர்கள் பெயரில் ஏஐ எழுதியவை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் நாலடியார் என்றொரு புலவர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நாலடியார் என்பது புலவர் பெயரில்லை. நூலின் பெயர். ஆக, உலகத்திலேயே முதல் ஏஐ புலவர் நம்ம நாலடியார்தான்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் @perumal_murugan எழுதிய 'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' எனும் கட்டுரை. தவறவிடாதீர்.
---
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
Sivaaa retweeted
இந்த புத்தகம் Publication Date 19.09.2025 !
போன ஆட்சியில் தான் இதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. சரி.
ஆனால் ஆட்சி மாறிய பிறகு புத்தகங்களை கையில் வாங்கியவர்கள் இது போன்ற புத்கங்களை எவ்வாறு ஏற்று கொண்டார்கள்?
அட்டையை பார்த்தே அதிர்ந்திருக்க வேண்டாமா?
விசாரணைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லவா?
ஆனாலும் இது நடந்திருக்கிறது என்றால் எவ்வளவு மோசமானவர்கள் இந்த பணிகளில் இருக்கிறார்கள்?
இதெல்லாம் தவெக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இன்னும் சொல்ல போனால்,நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
அன்பில் மகேஷ் மந்திரியாக இருந்த போது அவரிடம் நட்பு பாராட்டி பள்ளி கல்வி துறையில் காண்ட்ராக்டுகளை வாங்கிய ஒருவருக்கு சமீபத்தில் மரியாதை செய்திருக்கிறது தற்போதைய தவெக அரசு.
கடந்த திமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருக்கிறது இதெல்லாம்.
சொன்னால் கோபித்து கொள்வார்கள் .
சொல்வது என் கடமை.
DOT
Resume fake thab da tharkuri bunda
தற்குறின்னு சொன்னா கோவம் வேற வருது
22/06/2026 - தவெக ஆட்சியில் வாங்குன புக்குல
அகல்விளக்கு பதிப்பகம் - சென்னை மடிப்பாக்கம் ன்னு அட்ரஸ் இருக்கு
கொள்முதல் ஆணைன்னு நீ கவ்விட்டு வந்ததுல
அகல்விளக்கு பதிப்பகம் - கொடவாசல் ன்னு அட்ரஸ் இருக்கு
Photoshop கூட ஒழுங்கா பன்ன மாட்டியா. மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்கடா
Sivaaa retweeted
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!
அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல!
இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
Sivaaa retweeted
நூலகத் துறையிலும் Party Fund! பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம்!
அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், 'பெரியார் அறிவுலகம்' என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு! யார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்தது என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மையின்றித் தொடர வேண்டும் என்கிற உன்னத நோக்கோடுதான், கடந்த அக்டோபரில் அந்த நூலகத்தின் வாயில்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் கோவையில் சில நாட்களுக்கு முன் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, போலிப் பெருமைகளைச் சுயபுராணமாகப் பாடிச் சென்றார்.
ஆனால், அரண்மனை நாடகங்கள் எத்தனை காலம் நிலைக்கும்? இதோ, நம் கொங்கு மண்ணின் மைந்தரும், திருச்செங்கோட்டின் பெருமைமிகு எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்களின் கூர்மையான பேனா முனை, அந்த மாயத்திரையைக் கிழித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!
அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற முகமூடிகளை மாட்டிக்கொண்டு, மனித மூளை சிந்திக்காத... முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
பாரதியாரின் நெஞ்சுரமிக்க வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டும், காலத்தால் அழியாத அறநெறி நூலான நாலடியாருக்கே பொய்யான புனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டும், எதிர்காலத் தலைமுறையினரின் சிந்தனையில் அறியாமையின் நஞ்சை விதைக்கத் துணிந்திருக்கிறது இந்தத் திருட்டுக் கூட்டம். கல்வி, சிந்தனை, பகுத்தறிவு என்று மேடைதோறும் முழங்கிய தீய சக்தி திமுகவின் ஆட்சியில், இந்த ஒட்டுமொத்தப் பாவச் செயலுக்கும் விதை போட்டது யார்? முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், '400 கோடி வசூல் புகழ் மகேஷ்' தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் Party Fund ஆ எனத் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
ஒருபுறம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பசப்பு வார்த்தைகளால் போலி முழக்கமிட்டுவிட்டு, மறுபுறம் தந்தை பெரியாரின் பெயரையே களங்கப்படுத்தும் வகையில் போலி எழுத்தாளர்கள், போலிப் பதிப்பகங்கள் வழியே கொள்ளையடித்த திமுகவின் வஞ்சக முகம் இன்று நாறிப்போய்க் கிடக்கிறது. அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் அறிவுக் கண்களைக் குருடாக்கத் துணிந்த இந்தத் துரோகத்தை மக்கள் அரசு ஒருபோதும் மன்னிக்காது. தந்தை பெரியார் பெயரில் புரட்டு வியாபாரம் நடத்திய அத்தனை சூத்திரதாரிகளையும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Sivaaa retweeted
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் பகிரங்கமாகக் கட்டுரை வெளியிட்டார்.
அதிலும் மோசடியான தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமானப் பதிப்பகங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அது அதிர்ச்சிக்குரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய தீயசக்தி தி.மு.க. வசமாகச் சிக்கிக் கொண்டதால் வழக்கம்போல அவதூறு தகவல்களைப் பரப்பத் தொடங்கி உள்ளது. அதில் அடிப்படை உண்மை என்பதே எப்போதும் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம்.
இருந்தாலும் தி.மு.க., தன் அறிவுமிகுதியால் ஒரு காமெடி செய்துள்ளதுதான் அசிங்கமான மோசடி. புத்தக மோசடியில் புழுக்கள் நெளியும் அளவிலான மகா மோசடி. அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் எல்லாம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும் தங்கள் ஆட்சியில் அவற்றிற்கு கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்றும் முரசொலிக்கும் செய்தி போல முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.
அகல்விளக்கு என்ற பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14. அந்த அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
அதேபோல ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13.
அதற்குரிய அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஊர். ஆணையில் குறிப்பிட்டுள்ளது போல கொடவாசல். இரண்டுமே திருவாரூர் மாவட்டம். திருவாரூர் என்றதும் மக்களுக்கு வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பன்று.
இன்னும் மேலே சென்றால், இரண்டு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம்பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது.
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் குழு, நூல்கள் பரிந்துரைக் குழு, நூல்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.
தமிழகத்தில் இந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ஊழல் செய்து விட்டு அந்த மயக்கத்தில் கவிழ்ந்து கிடக்கும் தீயசக்தி திமுக வேண்டுமானால் தனக்கு தெரியாமல் இருப்பதுபோல நடிக்கலாம்.
இதைவிட மோசடிக் கொடுமை ஒன்றையும் திமுகவின் கொத்தடிமைக் கூட்டம் செய்து வருகிறது. மார்ச் மாத சீல் இருப்பதாக எந்தப் புத்தகத்தை வெளியிட்டதோ அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வியைக் குறிப்பிடும் போது முன் அட்டையில் எம்.ஏ., பி.ஈ. என்றும் புத்தகத்திற்கு உள்ளே எம்.ஏ. பி.எட்., என்றும் இருப்பதும் அம்பலமாகி உள்ளது. சீல் வைக்கப்பட்டதைப் பார்த்த கொத்தடிமைக் கூட்டம் கல்விக் குளறுபடியைப் பார்க்கவில்லை.இவர்கள் எதைச் செய்தாலும் அது லாஜிக் மீறியதாகவே இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் போய் விட்டது. மக்கள் வேறு தீயசக்தி திமுக என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். போதாக்குறைக்கு கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விட்டன. எங்கே திமுகவை மக்கள் மொத்தமாக முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் அவர்களாகவே உளறி அவர்களாகவே சிக்கி வருகின்றனர். கொள்கை கொள்கை என்று பேசும் தி.மு.கழகம் இப்போது குளறுபடி கழகமாக மாறி வருகிறது என்பதே இந்தச் சிக்கல்கள் சிக்னல் கொடுக்கின்றன.
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அறிவுலகத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டன. சிறைக்கதவுகள் திறக்கத் தொடங்கிய சத்தம் கேட்டதுபோல திணறி வருகின்றனர்.
மதிகெட்ட தீயசக்தி திமுகவிற்கான முடிவுரையை மக்கள் எழுதவே தேவை இல்லை. தானாக திமுகவே எழுதிக் கொள்ளும்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
Sivaaa retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
Sivaaa retweeted
போலி புத்தகங்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் சர்ச்சையில் சிக்கியுள்ள அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரு பதிப்பகங்களிடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் நகல்.
Sivaaa retweeted
TVK IT Wing released a copy of the order issued last February for the procurement of books from Agal Vilakku Publications and Phoenix Publications, both of which have been embroiled in controversy over allegations of supplying fake books to Periyar intellectual world.
Sivaaa retweeted
அகல்விளக்கு பதிப்பக நூல்களின் ஆசிரியர்கள்:
1. Jothi Saravanan
2. Jothi Hariharan
3. Jothilakshmi Anbalagan
4. Nivetha Anbalagan
5.Rani Paneer
6.. Thamarai Panneer
7.. Thamarai Karthi
8. Thamarai Siva
9. Thamarai Murali
10. Surya Balu
11. Mangleswari Balu
12. Vijaya Balu
13. Vijaya Adithyan
14. Trisha Vijay
15. Monika Surya
16. Monika Ravi
17. Brindha Sethuraman
18. Dharshini Sethuraman
19. Manisha Saravanan
20. Manisha Dinesh
21. Divya Dinesh
எவனோ கொத்தடிமை... Mind ku வந்த பேர Ai la குடுத்து.. book ready பண்ணிருக்கான்..
பேர எல்லாம் பார்த்தாலே புரியுது!
Sivaaa retweeted
ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல மூளையற்ற திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த உலக மகா யோக்கியர்கள் கொண்ட இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது.
ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு புத்தகக் கொள்முதல் ஆணையை தீயசக்தி திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட ஆணை இதோ.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 13/02/2026
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
நீ புடுங்குன புடுங்கு போதும்! இங்க பாரு!
இதோ இன்னொரு ஆதாரம் @TVKVijayHQ அவர்களே...
புத்தகங்கள் திமுக ஆட்சியிலேயே வாங்கப்பட்டதுன்னு பொய் பரப்புரிங்களே..
ஆனா.. 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்துல 4.3.26ன்னு சீல் இருக்கு..
அப்படின்னா, அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களுக்கு மட்டும் ஏன் மார்ச் மாத சீல் இல்லாம, ஜூன் மாத சீல் இருக்கு? 🤔🤔
தவெக ஆட்சியில்தான் "திரிஷா விஜய்" அந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருக்கு..v
இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்?
அகல்விளக்கு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பிய Online Transaction தேதியை மட்டும் @TVKVijayHQ @imrajmohan ஏன் வெளியிட மறுக்கிறீங்க??
#TVKVijayFails


































