🙏🙏🙏🙏
கந்தா முருகா வருவாயே
கனவல்ல வாழ்வென்று சொல்வாயே
கடைத்தேற ஒருபாதை அருள்வாயே
கணமேனும் வாராய் என் தெய்வமே
கண்ணார கண்டாலும் போதுமே
துணையாகி வருவாய் எனதாருயிரே
எந்தன் மனம் உனை தேடுதே
உந்தன் எழிலைக் காணவே
எனதாகி வந்தால் உனதாகி வாழ்வேன்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
BJP LEADERS
Jammu & Kashmir pulses with pride! 🇮🇳
BJP leaders and Karyakartas marched in a spirited Tiranga Yatra from Sher-i-Kashmir Park to Lal Chowk, celebrating the Sucessful #OperationSindoor.
In Congress’ era, such fervor was absent even on independence day. Now, in these pivotal moments, the massive gathering at Lal Chowk reflects the boundless confidence in PM Shri @narendramodi Ji’s vision.
👌👌👌👌
இவர்கள் குற்றவாளிகளை மட்டும் விரட்டவில்லை...
மையல் இல், போலீசாரே தங்களது கடந்தகாலத் தீமைகளை விரட்டுகிறார்கள்.
🚓🔥 காதல். குற்றவுணர்வு. பழிவாங்கல். #மையல் #myyal
🎬 Watch full trailer: bit.ly/myyal_trailer









