mageshmp (@mgspooja) header
mageshmp (@mgspooja) profile picture

சட்டென்று மாறுது வானிலை Be Mech... Mela periya kodu

Hosur, Tamil Nadu
Joined September 2015
Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)Photo by mageshmp (@mgspooja)
அமைதியை தேடாதே 🌹❤️☕ அமைதியாய் மாறிவிடு🌹🌹🌹☕👌❤️ #கோகுலத்தின்_மன்னன்_MP
8
43
1
105
15,774
நடுசாமத்தில் தனித்து நெடுந்தூர பயணத்தின் போது என்னை கடந்து செல்லும் காற்றிற்கு தெரியும் இது மகிழ்ச்சியின் தருணம் என்று👌🌹☕ இனிய இரவு 🌹☕🌹☕👌 #கோகுலத்தின்_மன்னன்_MP
1
2
3
67
மலையில் உள்ளது தீப தூன் தான் என்பதற்கு ஆதாரம் இதோ... | CAV Subramaniam | Thamarai Tv #thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #proof #grswaminathan #highcourt #bjp #cavsubramaniam
1
43
2
106
3,204
mageshmp retweeted
தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? நமக்கு hairstyle தான் முக்கியம்.
20
153
10
523
8,301
நீ எப்போதும் நான் ஏங்கும் இடமாகவே இரு.! 💙😍
16
14
39
418
#Pattu🥰 ♥️🎵💚🎶🫶🎧🥰🌷
1
4
11
324
நீங்கள் எதேனும் தேடுவதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு தேடுங்கள் தொலைந்த இடத்தில் ஒன்றை நான் ஒளித்துவைக்கிறேன்❣️☕🌹🌹☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
2
5
14
306
விடியலை விழிக்க வைத்து நீர் வளாவி சிற்றுண்டித் தயாரிப்பில் நேரம் கருதிதேனீர் பொழுதினில் சிலவற்றை அதிலும் பலவற்றை பேசாமல் சுருக்கமாக பேசுவோம் சுகமான பொழுதென 🌹☕🌹☕தேநீர்☕ பொழுதுகளை மாற்றுவோம்🌹☕ இனிய காலை🌹☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
8
7
20
518
என் காற்குழல் தூது விட்டேன் அது நேற்று நடந்ததுனே... உன் நெஞ்சில் எழுதட்டுமே…🧡🧡
1
7
178
mageshmp retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
298
4,438
616
16,263
476,855
பூக்கள் எல்லாம் ஒவ்வோர் வண்ணம் பூவே, உன்னில் ஏழு வண்ணம்…🧡🧡
4
9
210
mageshmp retweeted
தல & தலைவர் வீடியோ ❤🥰✌ #Ajithkumar #Rajinikanth
3
154
1
585
7,276
mageshmp retweeted
ஒரு பாடலுக்கு இவ்வளவு அழகான Build-up இருக்க முடியுமா? 😍 அண்ணாமலை படத்தில் வரும் “அண்ணாமலை… அண்ணாமலை” பாடலின் பின்னணி காட்சிகளைக் கவனிச்சிருக்கீங்களா? முதலில் ரஜினியைப் பிடிக்க வரும்போது குஷ்பூ காதில் விழுவது “திருடன்” என்ற வார்த்தை! அடுத்து Five Star Hotel-ல் சரத்பாபுவுடன் இருக்கும் ரஜினியிடம், “நீங்க Prince-ஆ?” என்று கேட்கும்போது, English தெரியாமல் நம்ம தலைவர் கொடுக்கும் அந்த “Yes… Yes…” reaction! 😂 அடுத்த நாள் குஷ்பூ தங்கியிருக்கும் Hostel-க்கு வரும் பால்காரர்… இந்த மூன்று சம்பவங்களையும் பார்த்துவிட்டு, “நீங்க திருடனா இருந்தாலும், Prince-ஆ இருந்தாலும், பால்காரரா இருந்தாலும்… நீங்க எனக்குத்தான்!” என்ற அந்த உணர்வில் தொடங்கும் பாடல்! அதற்கேற்ற Costume, choreography, ரஜினியின் அந்தத் தனித்துவமான body language… ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கும்! ஒரு பாடலுக்குள் இவ்வளவு அழகான கதை சொல்ல முடியுமா? ❤️ இந்தப் பாடலில் உங்களுக்குப் பிடித்தது எது? ரஜினியின் expressions-ஆ, குஷ்பூவின் charm-ஆ, இல்லை அந்த choreography-யா? 🎶 #Tamilsongs #அண்ணாமலை
10
69
3
383
23,259
Adei Editor 🔥🔥🔥
2
56
257
2,328
mageshmp retweeted
கவுண்ட மணி என்னும் தீர்க்கதரிசி 🤣🤣🤣🤣🤣
7
287
3
1,108
48,708
ஆண்களின் வாழ்நாள் பசி என்பது 🌹🌹🌹 நிம்மதியாக உறக்க அடைவதே அவளின் மடியில்🌹☕☕🌹👌 #கோகுலத்தின்_மன்னன்_MP
1
5
14
440
உண்மை 💯💯 இதோ அந்த காணொளி 👍 கவிஞர் பிறைசூடன் அவர்களிடம் பேட்டி இதை அவர் வாயால் சொன்னது அதானால் தெரிய வந்தது.. Thalaivar இப்படி பலருக்கு செய்து இருக்கிறார் 🙏😍 அவர் எதையும் விளம்பர படுத்துவது இல்லை 🙏😍
ரஜினியின் ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்த காலம் பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடனை சந்திக்க ரஜினி விரும்பினார். ரஜினி யார் வந்தாலும் கேட் வரை என்று வரவேற்பது வழக்கம் ரஜினி வீட்டிற்கு கவிஞர் ஆட்டோவில் சென்றார். இதைப் பார்த்த ரஜினி, காரில் வரவில்லையா என்று கேட்டாராம் இல்லை நான் விரும்பும் தமிழ் என்னை அங்கு தான் வைத்திருக்கிறது என்றாராம் கவிஞர் வீடு? அதுவும் இல்லை என்றாராம் கவிஞர். பிறகு நாட்டு நடப்பு ஜோதிடம் என்று பேசி முடித்து கிளம்பும் போது உள்ளே சென்ற ரஜினி ஒரு சூட்கேஸைக் கொண்டுவந்து கொடுத்து வீடு கார் எல்லாம் வாங்கிக்கங்க என்று கைகளில் தினித்தாராம் இல்லை வேண்டாம் ஒரு நாள் வாங்கி விடுவேன், எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் கொடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம் கவிஞர் இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள பிறைசூடன், ரஜினி கொடுத்த பெட்டியில் எப்படியும் அன்றைய மதிப்பில் 5 லட்சம் இருந்திருக்கும், இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல் அந்த மனது யாருக்கும் வராது என்று சொல்லியிருக்கிறார் அந்த நல்ல மனதுக்குத் தான் 50 வருடங்களாக தமிழ்நாடே கொண்டாடுகிறது #Rajinikanth𓃵
1
124
2
346
12,255
என்றைக்கு நான் உன் குரலை கேட்பது எப்போதும் எதோ ஒன்றோடு மனதை நுழைந்துக் கொள்கிறது காதோடு மட்டும் எதை பேசி கொள்வேன் நான்🫰👌🌹☕ இனிய இரவு 🌹☕🌹☕🌹☕👌 #கோகுலத்தின்_மன்னன்_MP
4
8
29
751
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே…🧡🧡
1
3
14
370
சினிமாவில் ஜெயிக்க வில்லை! ஜெயித்ததாக உருட்டிக்கிட்டாங்க! அரசியல் களத்தில், சொந்த ரசிகர்கள் பிணத்தில் அரசியல் செய்ய விரும்பாதவர் ரஜினி! மக்களை கதற வைக்க விரும்பாமல் ஒதுங்கி கொண்டவர்! இப்படி கூட சொல்லலாம்.
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில். தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது. முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார். 25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை. முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார். சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார். இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம். சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.
1
42
131
1,763
mageshmp retweeted
ஆரம்பத்துல இருந்து அஜித் ரசிகரா இருக்கிறவன் யாரும் இப்படி விஜய்க்கு முட்டு கொடுக்க மாட்டோம்.. "விஜய் இப்போ CM ஆகிட்டான்.. அவனுக்கு முட்டு கொடுத்தா ஏதாச்சும் ஆதாயம் கிடைக்கும்"னு நம்புறவன் தான் இப்படி முட்டுக் கொடுப்பான் 😂 @TrollywoodX
ஆரம்பத்துல இருந்து விஜய் ரசிகனா இருக்கிறவன் எவனும் சங்கீதா அண்ணி மேல் அவதூறு பரப்பிட்டு இருக்க மாட்டான். புதுசா ஏதாச்சும் ஆதாயம் கிடைக்குமான்னு வந்து சேர்ந்த கோஷ்டி தான் அசிங்கப்படுத்திட்டு இருக்கானுக.
9
21
472