Golden Sparrow retweeted
Tomorrow last payout for creator revenue sharing
Advance wishes to all
Yesterday morning lots of ids r paused from Creator Revenue sharing
Hope everything will get payout
Golden Sparrow retweeted
சங்க காலத்துல நான் எப்படி இருப்பேன்னு கேட்டதுக்கு ஜெமினி கொடுத்த பதில்
முரட்டு ஆளா இருந்து இருக்கேன் போலா
கொஞ்சம் கிளாமரா தான் இருக்கேன் போல
Golden Sparrow retweeted
From morning am seeing lots of ids are paused from Creator Revenue sharing this is last payout on this
Paused ids can't continue for original content reward sharing now people r now ready to unsubscribe the blue tick mainly tamil ids and Indian ids
Now original Content Reward sharing is Tough
Wats ur opinion about this issue?
Golden Sparrow retweeted
தமிழ்நாட்டு அரசியல் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி யார் திறமையாக செயல்படுகிறார்கள்
ஆளுங்கட்சி ஆன தமிழக வெற்றி கழகம் செயல்பாடு ஒரு பாசிட்டிவான விஷயமா இருக்கா இல்ல நெகட்டிவ் விஷயம் நிறைய இருக்கா தமிழக வெற்றிக்கழகம் அரசின் மீது உங்களுடைய கருத்தை பதிவு செய்யலாம் அவங்களோட அரசியல் முன்னெடுப்பு திராவிட கட்சிகள் தவிர்த்து வேறு மாதிரி இருக்கா எப்படி அரசியல் செய்கிறார்கள்??
Golden Sparrow retweeted
பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சின்ன வயசுல இருந்து அவரோட பட்டிமன்றங்கள் நிறைய பார்த்ததுண்டு அவருடைய பேச்சுக்கள் அந்த நகைச்சுவையான பேச்சு அவரால மட்டும்தான் அந்த தனித்துவமான ஒரு தமிழ் பேச்சை பலரால் கேட்க முடிந்தது அவரோட இறப்பு தமிழகம் மற்றும் அவருடைய விரும்பிகளுக்கு இது பெரிய கஷ்டம் சாலமன் பாப்பையா அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவருடைய பேச்சு இங்கே நிலைத்திருக்கும்
Golden Sparrow retweeted
X Payout நம்பி இங்கே யாரும் அதிகமா ஒர்க் பண்ணல
பட் சில பேர் எக்ஸ் மட்டுமே நம்பி காலையில இருந்து நைட் ஃபுல்லா வேலை செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க
இப்போ வர நியூ பே அவுட் எந்த அளவுக்கு அவங்களுக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் X Payout எல்லாருக்கும் கிடைக்குமா??
உங்களுடைய கருத்து என்ன new X Payout செட்டாகுமா கிடைக்குமா எல்லாருக்கும்?
Golden Sparrow retweeted
People r so confused about original Content Rewards sharing
In 90 days 50K impressions through timeline is possible??
Some people says it's tough
Its not really tough
Its really easy consistency is important
To reach ....
சும்மா சொல்லி வைப்போம் எங்களுக்கு ஒன்னும் தெரியாது
Golden Sparrow retweeted
New payout method going to start from this month
Original Content Rewards
The biggest task in 500 k reach is really tough
It can be reached easily??
R its tough??
I feel it's tough
Guys give some suggestions to increase my verified timeline impressions
Golden Sparrow retweeted
இனிய இரவு வணக்கம் மக்களே
Guys again people started to put content
Good morning
Good afternoon
Good night
Krithi Shetty
Golden Sparrow retweeted
Selfie photos edutha இப்படி போட்டோஸ் எடுக்கணும் அழகா அருமையா எடுத்து இருக்காங்க...
Golden Sparrow retweeted
Notice how she pairs a floral dress with sneakers? Only Billie can pull this off
Golden Sparrow retweeted
என்ன சொல்றது என்ன ஒரு வனப்பு என்ன ஒரு அழகு அருமையான வளைவு நெளிவு எல்லாம் இருக்கு





































