Helping Tamil Nadu families avoid medical bill shock 20+ yrs | Health Insurance & Claims Support Star Health Elite Advisor 📩 WhatsApp: https://nitter.cf/t.co/UOPCfh4vx2

Tamilnadu, India
Joined May 2013
**விளக்கு எரிய எண்ணெய் தேவை… குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க Insurance தேவை.** இன்றே உங்கள் குடும்பத்தின் financial protection பற்றி சிந்தியுங்கள். 📲 wa.me/9840177017 #FamilyProtection #LifeInsurance #FinancialSecurity #FuturePlanning #InsuranceAwareness
**ஒருவரைப் பற்றி நம் பார்வை மாறும்… அவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட பிறகு.** நாம் பார்க்கும் ஒரு செயல் மட்டுமே முழு உண்மை அல்ல. **காரணம் தெரியாமல் தீர்ப்பு சொல்லாதீர்கள். புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.** – at Chennai, India
1
Health Insurance Gives Peace of Mind Even in Difficult Situation Do You have?? #StarHealth #Healthinsurance #StarhealthagentChennai #HealthinsuranceChennai – at Chennai, India
2
புது போன், புதிய கார்னு நம்ம ஆசைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய தயங்குறதில்ல. ஆனால்...... #Savings #Security #Licplans #Insuraveagentchennai – at Chennai, India
2
**தேநீர் ஒரு பானம் மட்டுமல்ல… சில நேரங்களில் அது ஒரு நினைவு!** ஒரு கோப்பை Chai… சிறிய இடைவேளை, இனிய உரையாடல், அழகான நினைவுகள். **உங்களுக்கு Chai-யில் பிடித்தது எது — காலை Tea-யா? மாலை Tea-யா? ☕** இனிய National Chai Day வாழ்த்துகள்! #NationalChaiDay #ChaiLove #TeaTime – at Chennai, India
67
**குழந்தைகளின் கல்வி, திருமணம்… எதிர்கால Regular Income… Corpus Creation…** ஒவ்வொரு இலக்கிற்கும் சரியான planning தேவை. **Life Insurance ஒரு financial planning tool ஆக இருக்கலாம். உங்கள் தேவைக்கு ஏற்ற திட்டமிடலுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.** wa.me/9840177017
4
**ஒரு மரத்தின் கிளைகள் பல திசைகளில் பரவுவது போல…** ஒரு குடும்பத்தின் தேவைகளும் பல. **சரியான Financial Planning, உங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு தேவைக்கும் பாதுகாப்பான ஆதரவாக இருக்கட்டும்.** wa.me/9840177017 #FamilySecurity #FinancialPlanning #LifeInsurance #FuturePlanning – at Chennai, India
5
**வயது கூடும்போது… பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனிப்பது நம் பொறுப்பு.** அவர்களின் உடல்நலத்துடன், எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்தும் பாதுகாப்பு அவசியம். **அன்புடன் கவனிப்போம்… Health Insurance-உடனும் பாதுகாப்போம்.** #ParentCare #HealthInsurance #SeniorHealth – at Chennai, India
2
**International Day of Peace** **மனதில் அமைதி… குடும்பத்தில் அமைதி… உலகில் அமைதி.** ஒவ்வொரு மனிதனின் மன அமைதியிலிருந்தே உலக அமைதிக்கான பயணம் தொடங்கட்டும். **“வாழ்க வையகம்… வாழ்க வளமுடன்.”** #InternationalDayOfPeace #WorldPeace #InnerPeace #VethathiriMaharishi #SKYYoga – at Chennai, India
7
**சிறுதானியங்கள்… சிறிய அளவு, நிறைய ஊட்டச்சத்து!** நார்ச்சத்து, புரதம் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களின் நன்மைகளை தெரிந்துகொள்ள **படத்தைப் பாருங்கள்.** #Millets #HealthyFood #Nutrition #HealthyLiving #HealthAwareness – at Chennai, India
4
ஒரு குழந்தையின் இந்த ஆசை – at Chennai, India
3
**Planning for Hospitalisation? Talk to Star Health First!** Star Health customers — hospitalisationக்கு முன் **Star Health-ஐ தொடர்புகொண்டு தேவையான guidance & claim process பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.** தனிப்பட்ட வழிகாட்டலுக்கு ** wa.me/9840177017 #StarHealth – at Chennai, India
2
251
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இந்த மூணு விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க For getting suggestion, details send by wa.me/9840177017 #மருத்துவகாப்பீடு #HealthInsurance #Starhealthchennai #chennai #Starhealthinsurance – at Chennai, India
55