Pinned Tweet
பயணம் செய். ஆனால், யாரிடமும் சொல்லாதே...
அழகான காதல் கதையைப் போல் வாழ். ஆனால், யாரிடமும் சொல்லாதே...
மகிழ்ச்சியாயிரு. ஆனால், யாரிடமும் சொல்லாதே...
ஏனென்றால்
மனிதர்கள் அழகான விஷயங்களை அழித்துவிடுவார்கள்.
- கலீல் ஜிப்ரான்
ஆதிரை retweeted
எல்லாமே நிலத்தில் இருக்கிறது.
எல்லாமே நீரில் இருக்கிறது.
எல்லாமே நெருப்பில் இருக்கிறது.
எல்லாமே காற்றில் இருக்கிறது.
எல்லாமே ஆகாயத்தில் இருக்கிறது.
எல்லாம் நம் பசியில் இருக்கிறது.
~ வண்ணதாசன் ~
ரொம்ப
பிடிச்ச மாதிரி இல்ல
கொஞ்சம்
பிடிச்ச மாதிரி
வாழ்றதுக்கு கூட
பணம் தேவை
#வெரிஃபைட்
#வாழ்வினிது
வாழ வாய்ப்பளிக்காத
வாழ்க்கை
#வெரிஃபைட்
1
1
745
youtube.com/shorts/3Fm4kEpYX…
ஓட நீரோட
இந்த உலகம்
அதுபோல
🩵
2
547
கணந்தோறும் வாழ்❤️
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
அன்பும்❤️
பிரார்த்தனையும்❤️
#வாழ்வினிது
கணந்தோறும் வாழ்❤️
#வாழ்வினிது
அட்வான்ஸ்
ஹேப்பி பர்த்டே ❤️
அன்பும்❤️
பிரார்த்தனையும்❤️
448
கணந்தோறும் வாழ்❤️
#வாழ்வினிது
அட்வான்ஸ்
ஹேப்பி பர்த்டே ❤️
அன்பும்❤️
பிரார்த்தனையும்❤️
youtube.com/shorts/gLu9QN11E…
நானும்
வெறும் கானலா?









