கடந்த 50 வருசத்துல உங்களை போல திமுகவை புகழ் பாடுனவங்க தமிழ்நாட்டு அரசியல் கிடையாதுங்க 😅😅
Reporter சப்புனு அப்பிட்டாப்ல 😂😂
38
இவன் பாண்டிச்சேரி தவெக MLA வாம்..
பெருக்கி பய....
யார்க்கிட்டையாவது சண்ட போட்டு பேசுனா கூட பரவா இல்லை...
எவ்வளவு தைரியமா பேட்டி கொடுக்கிறான்...🤦🤦🤦
36
அமைச்சர் பஞ்சி சாப்பிடுவதை கவர் செய்வதில் பிசியாக இருக்கிறது மீடியாக்கள்,
அமைச்சருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் பிசியாக இருக்கிறது காவல்துறை.
உங்கள் சேவைக்கு நன்றி . 🙏
சொன்னத எதையுமே உறுப்புடியா செய்யல... ஆனால் சமூக வலைதளங்களில் கம்பு சுத்துரத்துக்கு
10 பேர் ரெடியா இருக்கானுங்க...
முதல்வருக்கு அரோஹரா
அமைச்சருக்கு அரோஹரா..
செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போதே பாதியில் ஓடிய அறநிலையத்துறை அமைச்சர்..
