இன்று கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு கழக தலைவர் தளபதி @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தேன்.
@arivalayam
@DMKNaamakkal
முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாய், திராவிட நாயகரின் தளபதியாய், கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பைப் பெற்று உயர்ந்து நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
#HBDUdhay
தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சரின் பேச்சை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
#DMK #NamakkalDmk
நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில்
முன்னாள் ஒன்றிய அமைச்சரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியுமான திராவிடத் தீரர் அய்யா முரசொலி மாறன் அவர்களின் 91வது பிறந்தநாளில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்
#DMK #NamakkalDmk #namakkaleastdmk
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#IndependenceDay
நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் தலைவர் #கலைஞர் அவர்களின் புகழை போற்றி வணங்குகிறேன்...🖤❤️
#Kalaignar #KalaignarMemorialDay #KalaignarForever #TamilNadu .🖤❤️.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மாநில இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் அண்ணண் திரு. @Udhaystalin அவர்களை கைது செய்த தமிழ்நாடு அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கண்டன முழக்கம் எழுப்பினோம்.
திராவிட இயக்க தீரர் - நினைவில் வாழும் இராசிபுரம் அய்யா
கே.ஆர் (எ) கே.இராமசாமி அவர்களின் 25- ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
#DMK #MKStalin #DravidianModel
நாமக்கல்லில் கொட்டும் மழையில்
திராவிட கொள்கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் GEN Z DMK சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
#NamakkalDmk #namakkaleastdmk #DMK
#GenzDMK #NamakkalDistrict
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் தளபதி @mkstalin அவர்களை சந்தித்தேன்.
@arivalayam
நவீன தமிழகத்தின் சிற்பி #முத்தமிழறிஞர்_தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி
நாமக்கல் பரமத்தி சாலை,
செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினோம்.
#கலைஞர்103#செம்மொழிநாள்
தமிழ்நாட்டு வரலாற்றின் அடையாளம் நவீன தமிழகத்தின் சிற்பி #முத்தமிழறிஞர்_தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்.
#செம்மொழிநாள்
#கலைஞர்103
நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் திரு.சி.மணிமாறன் அவர்கள் தலைமையில், எனது முன்னிலையில் நடைபெற்றது.
உடன்பிறப்புக்கள் கலங்கியபடி வந்தாலும், "என்ன இப்போ.. பார்த்துக்கலாம்" என்ற புன்னகையுடன், கைகளைப் பற்றி, தோள் தொட்டு ஊக்கப்படுத்தி அனுப்புகிற தலைவர்.
@arivalayam
உடன்பிறப்புக்கள் கலங்கியபடி வந்தாலும், "என்ன இப்போ.. பார்த்துக்கலாம்" என்ற புன்னகையுடன், கைகளைப் பற்றி, தோள் தொட்டு ஊக்கப்படுத்தி அனுப்புகிற தலைவர்.
@arivalayam




























