நேற்று 21.11.2026 திருப்பரங்குன்ரத்தில் நடைபெற்ற கழக தோழகர்களின் இல்ல விழாக்களில் கலந்து கொண்ட போது.
இன்று 20.11.2026 திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் கழக உடன்பிறப்பு அவர்களின் இல்ல விழாக்களில் கலந்து கொண்ட போது.
அ.தி.மு.க நிர்வாகிகள் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து கொண்டனர்! அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு,இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத் தலைவர் *திரு.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார்* அவர்களின் 119- ஆவது பிறந்தநாள் மற்றும் 64 -வது குருபூஜை விழாவினை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
நேற்று 12.10.2026 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நமது கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, கழக மறுசீரமைப்புப் பணிகள் குறித்து நமது தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு மு.மணிமாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் #விமல் அவர்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த போது 🖤❤️
21
880
நமது வெற்றி வேட்பாளர் திருமதி சுகன்யா அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கடைசி நாள் பிரச்சாரத்தில் 🖤❤️
முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஐயா சேடபட்டி இரா.முத்தையா அவர்களுக்கு நான்காம் ஆண்டு புகழஞ்சலி செலுத்திய போது 🖤♥️
இன்று 21.09.2026 முன்னாள் சபாநாயகர் ஐயா சேடபட்டி இரா .முத்தையா அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம்!!!
மாற்றத்தை எதிர்பார்க்காதே, மாற்றத்தின் தலைவியாக நீ உருவெடு. சமூகத்தை மாற்றும் சாவி உன் கையில்! பெண் சக்தி வெல்லட்டும்.
நமது தாராபுரம் வெற்றி வேட்பாளர் சுகன்யா.🏴🚩
இன்று 17.09.2026 கழக உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் நடைபெற்ற விழாக்களில் கலந்து கொண்டு,
அன்பும், புரிதலும் நிறைந்த இல்லற வாழ்வை அமைத்துக் கொண்டு எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்தி மகிழ்ந்தோம்.
கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும்
பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் 🖤❤
#periyar #DMK #DMK4TN #dmkforever
இன்று 15.09.2026 திருப்பரங்குன்றம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் கழக உடன்பிறப்பு அவர்களின் இல்ல விழாக்களில் கலந்து கொண்ட போது.
6
103
உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துகுரியவன் ; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும்.



















































