Pinned Tweet
Replying to @narendramodi
@narendramodi why dont we put #expiryyear on every currency note it may also one of key to avoid halt the money with single man
#Indianeednotstarlink don't dare to threaten our India as like other countries. Better luck next time
@ElonMuskPD @narendramodi @realDonaldTrump @indSupremeCourt @rashtrapatibhvn
மதுரையில் மாநகராட்சியில் நடந்த ஊழலைப் பற்றி இதுவரை ஏன் வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறீர் திமுக அடிமையே @SuVe4Madurai @madrashighcourt @EPSTamilNadu @SavukkuOfficial @annamalai_k @rajbhavan_tn
திமுகவின் கேவலமான கீழ்த்தரமான தராதரமற்ற அரசியல் அம்பலப்பட்டு நிற்கிறது. அஜித்குமார் கொலை வழக்கை திசை திருப்பும் திமுகவிற்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் @madrashighcourt @EPSTamilNadu @annamalai_k @BJP4TamilNadu @mkstalin @DMKITwing @arivalayam
திமுகவின் கேவலமான கீழ்த்தரமான தராதரமற்ற அரசியல் அம்பலப்பட்டு நிற்கிறது. அஜித்குமார் கொலை வழக்கை திசை திருப்பும் திமுகவிற்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் @madrashighcourt @EPSTamilNadu
KAMPAN O+ BG retweeted
திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
KAMPAN O+ BG retweeted
Replying to @srividhya_hari
அட பயித்தியக்காரிச்சி , உன்னோட பெயர் ஸ்ரீவித்யா , அதுவே சரஸ்வதியின் பெயர். சரி விஷயத்துக்கு வருவோம். இது வரை இந்திய வம்சாவளியை சேர்ந்த 7 மற்றும் இந்திய குடிமகன்களான 5 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஐரோப்பியரல்லாத முதல் ஆசியர் நோபல் பரிசை வென்றார் என்கிற பெருமை ரபீந்திரநாத் தாகோரை சாரும் , ஆண்டு 1913 , இலக்கியத்திற்கான நோபல் பரிசு. அவரது முக்கியமான படைப்பு வால்மீகி பிரதிபம் (valmiki prathiba) , சரஸ்வதி தேவி குறித்த அற்புதமான கவிதையை எழுதியிருப்பார் . இது ஒரு சான்று மட்டுமே. அது சரி , சரஸ்வதி தேவி நாவில் குடிகொண்டிருக்கிறாள் என்றால் அவள் எங்கே மலஜலம் கழிப்பாள் என்று கேட்ட ஈ வே ரா வின் வழித்தோன்றலுக்கு புத்தி அந்த அளவில் தான் இருக்கும் , அதனால் தான் வாங்காத யூனஸ்க்கோ விருதை வைத்து வித்தைகாட்டிட்டிருக்கீங்க
என்ன போண்டா உன் முதலாளி இப்படி பண்ணுறான். @sunnewstamil @GunasekaranMu இந்த முட்டை போண்டா உன்னையும் மாக்கான்னு சொல்லுறான். சம்பளத்தை கட் பண்ணுப்பா
பாஸு முதல்ல உங்க பங்காளிகளை மாற்றச் சொல்லுங்க. அப்பறம் அந்த இந்தி சானலையும் நிறுத்தச்சொல்லுங்க. திமுக தனது நிர்வாக சீர்கேட்டை மறைக்க கையிலெடுக்கும் கடைசி ஆயுதம் இந்தி எதிர்ப்பு காவி திணிப்பு 🤦🏻🤦🏻🤦🏻
KAMPAN O+ BG retweeted
Replying to @sunnewstamil @Manothangaraj
அத சொல்லுறது யாருண்ணா 🤧🤧
அந்த பெண்ணிற்கு நேர்ந்து போலவே தமிழகத்தில் இருக்கும் ஒரு அமைச்சர் செய்துள்ளார்.
இத பத்தி பேசுடா @mkstalin
KAMPAN O+ BG retweeted
அவசர அவசரமாக சின்னவர் இதை டெலிட் செய்தது ஏன் ?
அவருக்கு சாதிக் இந்த தொழிலை செய்தது தெரியுமா தெரியாதா?
பயந்து டெலிட் செய்ய வேண்டிய அவசியம் என்ன? @narcoticsbureau
KAMPAN O+ BG retweeted
Replying to @annamalai_k
டேய் Fact checker @Iyankarthikeyan என்னடா பண்ணிட்டு இருக்க🥱 இதெல்லாம் Fact check பண்ணி போடலையா?
#போதை_கடத்தல்_திமுக #Drugs_Mafia_Dmk























