நானும் மாநில தலைவர் திரு. @NainarBJP MLA அவர்களும் மற்றும் சங்பரிவார் சகோதரர்கள் மற்றும் தாமரை சொந்தங்களும் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறோம்.
காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட என்னை திருப்பத்தூர் அருகே துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தினர்.
பாஜக நிர்வாகிகள் சாலை மறியல் அறிவித்ததைத் தொடர்ந்தும், மதுரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்த உடன் என்னையும் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களையும் தற்சமயம் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையும், சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது மட்டுமின்றி அராஜக இந்து விரோத, சட்ட விரோத ஆளும் திமுக அரசையும் அதன் காவல்துறையையும் செவிட்டில் அறைந்தது போன்ற தீர்பிற்க்கு பிறகும் அதை நிறைவேற்றாமல் பாஜக மற்றும் இந்து இயக்கத்தினரை கைது செய்திருப்பது அப்பட்டமான இந்து விரோதத்தில் ஈடுபடும் திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க இந்துக்கள் அனைவரும் இறைவன் முருகன் சாட்சியாக சபதமேற்க வேண்டும்
@BJP4TamilNadu
277
1. தினமும் குடிக்கனும்னு தோணுதா?
2. குடிக்காமல் இருந்தால் கோபம்/பதட்டம் /எரிச்சல் வருதா?
3. ரெண்டு பெக் மட்டும் குடிக்கலாம்னு நினைச்சு, பாட்டிலையே காலி பண்ணறீங்களா?
4.முன்னாடி குடிச்ச அளவு பத்தல, இப்போ இரண்டு மடங்கு குடிக்க வேண்டியிருக்கா?
5.குடிக்கறதுனால வேலை, இல்லற வாழ்க்கை, ஃபைனான்ஸ், உடல் நலம் பாதிக்கப்படுதா?
6."இனி குடிக்க மாட்டேன்”னு பல முறை உறுதி எடுத்தும் நடைமுறைக்கு கொண்டு வர முடியலையா?
7. குடிப்பதற்காக முக்கியமான வேலையை தவிர்த்து/தள்ளிப் போட்டதுண்டா?
8. உங்க குடும்பம்/நண்பர்கள் “அதிகமா குடிக்கிறே”ன்னு சில தடவை கவலைப்பட்டு சொல்றாங்களா?
9.காலை எழுந்தவுடன் “ஒரு பெக் போட்டால் தெம்பா இருக்கும்”ன்னு தோணுதா?
10.குடிச்சு தெளிஞ்சுட்ட பிறகு “இதைப் பண்ணியிருக்க் கூடாது.ச்சைக்”ன்னு குற்ற உணர்ச்சி வருதா?
11. தனிமையில் இருக்கும் போது தண்ணியடிச்சா கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுதா?
12.இந்த மாதிரி குடியின் தீமை பற்றி அட்வைஸ் சொல்றவங்கள பார்த்தாலே எரிச்சலா வருதா/முற்றும் தவிர்க்க நினைக்கறீங்களா?
ஒரு பாய்ண்ட்டுக்கு ஒருமார்க்.
0 - 2 - நீங்க நார்மல் குடிகாரர்
3- 5- எச்சரிக்கை..நீங்க Danger zone க்குள்ள நுழைஞ்சாச்சு.
6க்கு மேல - நீங்க குடி நோயாளி. உடன் நடிவடிக்கை அவசியம்..
1
241
நல்லவேளை விஜய்ணா தான் அண்ணான்னு சொல்லாமப்போனான்.... தட் எங்கய்யா டாக்டருக்கு படிச்சு டாக்டர்னு போட்டுகுறார்... அம்பேத்கர் வக்கீலுக்குதான படிச்சுருக்கார் ஏன் டாக்டர்னு போடுரார் மொமண்டுகள்....
2
170













