SankaraJeevanantham G retweeted
சாமானியர்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதி வரை குற்றச்சாட்டுகளை வைத்தும் இதுவரை கள்ளமௌனம் சாதிக்கும் தவெக !
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அருகமையற்ற கட்சி தவெக !
SankaraJeevanantham G retweeted
Why can't a suo-moto on this, like NCW.?!
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
SankaraJeevanantham G retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
SankaraJeevanantham G retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
SankaraJeevanantham G retweeted
Time to roast Actor Vijay Politics
Ultimate Political Roast by Sattai 😂
SankaraJeevanantham G retweeted
Partnership போட்டு சுபேர் எனக்குனு @arnoldkote4 🔥அண்ணனும் தற்குறி செல்வக்குமார் உனக்குனு @DMKMathivanan82 🔥 இரண்டு பேருமே சேர்ந்து செம குஜிலிமஸ்து தான் போல 😂
SankaraJeevanantham G retweeted
Time to criticism TVK Vijay Politics
Ultimate Political Critic by Sattai 🤣
தற்குறிகளுக்கு புரியும்படி சாட்டையின் பதிலடி 🤣
SankaraJeevanantham G retweeted
Anchor விஜய் Fan போல
எப்டியாச்சி Tvk ஆட்சி நல்ல இருக்கு னு சொல்ல வைக்க try பன்றான்
ஆனா எதிர் ல உள்ளவன் அஜித் அய்யா Fan
6 மாசத்துல இவனுக பண்ற கேவலமான ஆட்சி, பித்தலாட்டம் எல்லாம் பாயிண்ட் பண்ணி அடிச்சி அனுப்பி விட்டான் 😂🔥
SankaraJeevanantham G retweeted
Time to roast TVK Vijay Politics
Ultimate Political Roast by Sattai 🤣
கேள்வி கேட்டால் கைதா? 😤
SankaraJeevanantham G retweeted
பிசினஸ் ஐடியா: சின்ன ஆன்லைன் யுனிவர்சிட்டி போட்டு சல்லிசாக டாக்டர் பட்டம் விக்கலாம் போலிருக்கே..
SankaraJeevanantham G retweeted
கள்ளக்குறிச்சி issue பற்றி குஷ்பூ ஏன் வாய் திறக்கலா அப்பறம் குட்டு கொடுத்த ஆட்களை எல்லாம் நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்குறாரு கோட்டீஸ்வரன் 🔥🔥
SankaraJeevanantham G retweeted
குடந்தை அரசனை 😂 😂😂காரிதான் துப்பல மத்தபடி எல்லாம் கேட்டுட்டாரு, ஏன் அந்த ஆட்சி தான் நல்லாட்சி இல்லனு சொல்லி தானே ஒப்பாரி வச்சி ஆட்சிய பிடிச்சிட்டு மறுபடியும் அதோடயே கம்பேர் பண்ணிட்டு இருக்கீங்கன்னு - பத்திரிக்கையாளர் இதயா🔥🔥
SankaraJeevanantham G retweeted
VS பாபு மர*ணத்தில் பில்லிசூன்யம் காரணமா? வெளுத்துவிட்ட மதுரை மக்கள்! | Arakalagam live report
#VSBabu #Madurai #BlackMagic #DeathControversy #PublicReaction #TamilNews #TamilNaduNews #Arakalagam @SiluvaM_ @U2Brutus_off @Milton_Off @jaya2016maha @Jayakanagaraja @madraspaiyanda













