🔥 ஜெகன்🔥 (@jagan_talk) header
🔥 ஜெகன்🔥 (@jagan_talk) profile picture

💚 என்றென்றும் கழகத்தின் உடன்பிறப்பு💚 political writer

Tamil Nadu, India
Joined January 2016
Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)
தமிழ்நாட்டை நாசம் பண்ணிட்டானுங்க... 6ஆறு மாசத்துல உ.பிய மிஞ்சிட்டானுங்க
ஆசிரியர் கொடூரத் தாக்குதல்! HEAD MASTER முன்பு வெறியாட்டம்.. மாணவர்களிடம் புகுந்த சாதிவெறி! News Report | Mayiladuthurai | Government School | Students Attack | Caste Issue #Newstamil24x7 #Students
1
51
அப்போ தப்பு பண்ணிருக்கானுங்க ? சட்ட நடவடிக்கை எப்போ சார் எடுப்பீங்க.... அந்த ரெண்டு பேர் மேல
Breaking News | துணை சபாநாயகர் ரவி சங்கர், எம்எல்ஏ அருள் விக்னேஷக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை #CMVijay | #ArulVignesh | #RaviShankar | #TVK #BreakingNews #News18TamilNadu #TamilNews
3
197
🔥 ஜெகன்🔥 retweeted
That gentleman! No doubt need action bro @TVKVijayHQ !. #cmvijayfails #tvkfailstn #dwts
14
3
18
726
India Today Media தமிழ்நாட்டின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய India Today Media @polimernews @News18TamilNadu @pttv_tweets இதெல்லாம் பார்த்து கத்துக்கோங்கடா
3
348
2
670
9,330
இது அந்த உளவுத்துறைக்கு தெரியுமா ?
20 எம்.எல்.ஏ.க்கள் தீட்டிய மெகா திட்டம்? உளவுத்துறை மூலம் கண்காணித்த விஜய்! #CMVijay | #TVK | #MLAMeeting | #Puthiyathalaimuraitv
2
196
🔥 ஜெகன்🔥 retweeted
எச்சரித்தது உண்மையென்றால் அவர்கள் தவறு செய்ததும் உண்மைதானே ? தவறுக்கு எச்சரிக்கைதான் தண்டனையா தூயசக்தியே ? @TVKVijayHQ
85
787
17
2,895
31,608
🔥 ஜெகன்🔥 retweeted
TVK அரசாங்கத்துக்கு இப்போ ரெண்டே வழிதான் இருக்கு. சாட்டை சொன்னது பொய்னா → சாட்டை மேல அவதூறு கேஸ் போட்டு, ஜெயிலுக்கு அனுப்புங்க.✅ சாட்டை சொன்னது உண்மைனா → அந்த குற்றச்சாட்டுல சிக்கியிருக்கிற MLA மேல நடவடிக்கை எடுத்து, ஜெயிலுக்கு அனுப்புங்க.❌ பொய்யா? உண்மையா? இரண்டுல ஒன்னை தெளிவா சொல்லுங்க.🙏🏻
24
489
12
1,646
81,361
🔥 ஜெகன்🔥 retweeted
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை. இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க. சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல. சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது. ஆடுங்க சார். நல்லா ஆடுங்க. மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
343
777
87
2,099
113,284
அண்ணன் திருமா அவர்கள் ஏதாவது வாய் திறந்தாரா ?
1
5
547
கடைசியில் கடும் எச்சரிக்கை ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டு வந்திருப்பாங்களோ
2
33
503
🔥 ஜெகன்🔥 retweeted
இவன் பேச்சை கேளுங்கள்.. இவன் பத்திரிக்கையாளர் இல்லை புரோ**ர்.. ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லையாம்.. அடிச்சது sting operationனா, கலக்டருக்கு msg போட்டது என்ன ஆப்ரேஷன்? இதே கள்ளக்குறிச்சிக்கு, ஒரு மாணவி ஒருத்தர் இறந்தப்ப bag மாட்டிக்கிட்டு போன எச்சை தான் இவன்..
12
173
6
531
25,160
திமுக ஆட்சி என்றாலே வாய்க்கு வந்ததை பரப்பியவர்கள் IAS அதிகாரிக்கு ஆபாச Mgs அனுப்பிய Mla தொடர் பல குற்றங்களின் இடுபடுகிறார்கள் ஆனாலும் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நடுநிலை நக்கி யோகியர்களை எங்கியாவது பார்த்தீர்களா ?
13
29
557
🔥 ஜெகன்🔥 retweeted
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
872
974
129
2,993
127,510
சிறப்பு 🔥🔥🔥
“ஆறே மாசம் நாடே நாசம்..” #TVK | #TVKVijay‌ | #CMVijay‌ | #DMK | #DMKITwing | #News7Tamil
2
414
😂😂😂😂
#BREAKING | தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? -சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. சரவணன் பதில். #SunNews | #TVKVijay | #Saravanan
1
237
துணை சபாநாயகரின் அராஜக போக்கை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்💥💥👌🏻
1
3
110
Superb
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
2
396
மிகவும் மோசமானவர்கள் இந்த ஊடகத்தினர் சாமானியனை பலிக்கொடுக்க தயங்காதவர்கள் என்பதை காட்டுக்கிறது ஆட்சி அதிகாரம் இருந்தால் போது எதை வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதற்கு உதாரணம்
துணை சபாநாயகர் மீதான புகார்- நடந்தது என்ன.? Thuraiyur MLA RaviShankar | Deputy Speaker #Newstamil24x7 #ViralVideo #TVK
1
1
3
239
🔥 ஜெகன்🔥 retweeted
Time to react about TVK Vijay Politics சாட்டையால் கதறும் துணை சபாநாயகர் 🤣
6
533
7
1,676
36,339
IAS அதிகாரி வழக்கு கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் ? அப்போ அதுவரைக்கும்...? பதவியில் ஜாலியா இருப்போம்
2
24
449