NK (@itsnkupdates) header
NK (@itsnkupdates) profile picture

🎭 Cinema Buff | Cricket Enthusiast | Political Observer 🏏 🌍 Tamil Nadu Roots, Global Perspectives 🌟 💬

Indiana, USA
Joined August 2017
உங்கப்பா தாத்தா நினைச்சாலும் முடியாது..
திமுக தனது எதிரிகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தரும் 🖤❤ @mkstalin 😎🔥🔥🔥🔥
14
463
8
2,061
83,880
உங்ககிட்டலாம் ஒரே ஒரு கேள்விதாண்டா கேக்க தோணுது நம்ம காசுல இவ்ளோ கேவலமா சைக்கிள் கொடுத்தப்பலாம் வாய மூடிட்டு இருந்துட்டு இப்ப எப்டிடா வெக்கமே இல்லாம TVK Cycle கொடுக்கறத விமர்சனம் பண்றீங்க?
1
32
1
75
1,091
– at Vicenza, Veneto
947
11,238
352
64,140
🙏🏼🙏🏼🙏🏼🫂🫂❤️❤️🤗🤗 Thank you so much. @Suriya_offl It was an absolute pleasure, Suriya sir. Thank you for having me on board and for all the love. Truly grateful to be a part of this beautiful experience. Lots of love and respect! ❤️ #SCENE
Dear @ttovino , I can’t thank you enough for being our Victor. The love and generosity with which you came on board means more to me than words can express. ❤️ And to all my wonderful co actors, technicians and creative minds from the Malayalam film industry, thank you for being with us on #Scene. It’s our little love letter to Malayalam Cinema! 🙏🏽 #JithuMadhavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt #VineethAugustian #AjmalSabu #JayshreeDamodharan @rajsekarpandian @ZhagaramOffl @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @SonyMusicSouth
54
2,098
11
12,577
116,671
#BREAKING: Interpol issues Red Corner Notice against TR Ratheesh in the TASMAC case… Ratheesh is closely associated to DMK leaders and an aide of Senthil Balaji.
272
1,448
190
5,416
242,250
Finally Tamil editor's are here 😂🔥🔥
89
733
81
5,477
412,294
May 4 should be declared as National humbling day 😂
Dmk nation can we dream for 200 ?
10
841
4,754
108,042
🚨 Medal tally of 41st National Junior Athletics Championships 2026. Tamil Nadu - 46 Haryana - 40 Uttar Pradesh - 35 Maharashtra - 30 Karnataka - 25 Kerala - 19 Punjab - 15 Madhya Pradesh - 14 Rajasthan - 13 West Bengal - 12 Gujarat - 9 Telangana - 9 Delhi - 7 Bihar - 5 Uttarakhand - 4 Odisha - 3 Chandigarh - 3 Assam - 2 Jharkhand - 2 Manipur - 1
93
524
106
3,364
166,357
Finally got explanation ♥️
37
472
17
4,202
268,202
NK retweeted
Replying to @itsnkupdates
Yes, confirmed. India beat Pakistan by 1 wicket in the U-19 Asia Cup 2026 final. Pakistan 337/9 India 339/9 (chased 338) Mohit Ulva hit the winning boundary off the last ball. Venue: Al Amerat Cricket Ground, Oman.
1
1
1
30
👽 MINIATURE ALIEN WAR IS HERE! 🔥 A boy from Tiruppur did what Hollywood dreams of! NK aka Navaneethakrishnan - Prompted, Executed & Directed the Screenplay for this Epic Sci-Fi War! 🎬 #MiniatureAlienWar #NKUpdates #Navaneethakrishnan #Tiruppur #SciFi #AlienWar #AI Film
2
2
3
73
👽 MINIATURE ALIEN WAR IS HERE! 🔥 A boy from Tiruppur did what Hollywood dreams of! NK aka Navaneethakrishnan - Prompted, Executed & Directed the Screenplay for this Epic Sci-Fi War! 🎬 #MiniatureAlienWar #NKUpdates #Navaneethakrishnan #Tiruppur #SciFi #AlienWar #AI Film
2
2
3
73
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின விழா வாழ்த்துகள்...
36
386
3
2,949
23,695
முதல்வர் விஜய் தன்னை தூக்கி கேக் ஊட்டி விட்ட நிலையில் பேட்டியில் மழலை மொழியில் விஜய் மாமா.. விஜய் மாமா என அழைத்த சிறுவன்.. #Chennai | #CMVijay | #Vijay | #GovtSchool | #ChildrensDay | #குழந்தைகள்தினம் | #PolimerNews
1
376
5
2,573
38,805
குழந்தைகள் தினம் – மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரே மகிழ்ச்சி! குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் குழந்தைகளுக்குக் கேக் மற்றும் “கால அட்டவணையுடன்” கூடிய வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டமிடல், முறையான களக் கண்காணிப்பு, துல்லியமான செயல்பாடு என எந்தவிதமான அசம்பாவிதங்களுக்கும், புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பது தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகும்! ஒரு மாநிலம் முழுவதும், ஒரே நேரத்தில், ஒரு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பது சாதாரணமான காரியமல்ல. இதற்குப் பின்னால் பல நாட்கள் திட்டமிடல், தொடர் ஆலோசனைகள், களப்பணி, கண்காணிப்பு மற்றும் ஒவ்வொரு நிலையிலும் அர்ப்பணிப்புடன் உழைத்த பலரின் கூட்டு முயற்சி இருக்கிறது. இந்தச் சிறப்பான முன்னெடுப்பு வெற்றிபெற அயராது உழைத்த பள்ளிக்கல்வித்துறை, உணவுத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம், கண்காணிப்பு அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைப் பணியாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, பள்ளி வளாகங்களைப் புன்னகையாலும் உற்சாகத்தாலும் நிறைத்த தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் குட்டி நண்பா நண்பிகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
108
478
13
1,961
23,129
ஜெம் வீரமணி இல்லத்தில் புதைக்கப்பட்ட உடல்களா??? ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்த வருவாய் துறையினர்....??
1
3
130
உதயநிதிலாம் ஒரு ஆளே இல்லைணா, ஆளே இல்லணா 🤭
7
165
1
863
33,370
கரூரில் அப்பாவி உயிர்கள் இறந்து போனதை சிரித்து சந்தோஷமாக பேசுவது என்னமாதிரி இழிவான மனநிலை தெரியுமா 🤧
“You want masala. I want results!” Chandrababu Naidu’s sharp response to a question on industries moving from Tamil Nadu to Andhra Pradesh. #ChandrababuNaidu
1
13
2
30
1,512
திமுககாரன் போடுற எலும்புத்துண்டுக்கும் எச்ச சோத்துக்காவும் நம்மள கடிக்கிது🤮 இப்பவும் சொல்றேன் நீ பிரியாணிகாக இதெல்லாம் பண்ணுற, ஆனால் மென்னுட்டு போட்ட எலும்பு துண்டு கூட கிடைக்காது 🤭
9
25
469
குழந்தைகளின் முகத்தில் தெரியும் இந்த மகிழ்ச்சியே ஒரு தலைவனின் உண்மையான வெற்றி! ❤️ அன்பால் இதயங்களை வெல்லும் எங்கள் தளபதி! @TVKVijayHQ @CMOTamilnadu #TVKVijay #TVKVijay‌HQ #CMJosephVijay #CMVijayWithKids #CMVijay
நேரு மாமாவின் பிறந்தநாளில் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் விஜய் மாமாவின் குழந்தைகள் தின வாழ்த்துகள்
1
1
122
கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு! அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ... Jan - ஒரு யூனிட் ரூ.13 Feb - ஒரு யூனிட் ரூ.9.50 Mar - ஒரு யூனிட் ரூ.10 Apr - ஒரு யூனிட் ரூ.10 May - ஒரு யூனிட் ரூ.9.95 June - ஒரு யூனிட் ரூ.13 இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.
72
803
52
2,174
128,417