Badhri (@itisba3) header
Badhri (@itisba3) profile picture

🎉🎊 Tamilnadu, Cinema, Cricket, Politics and Music. Earlier id @iambadri11

Joined October 2019
Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)Photo by Badhri (@itisba3)
தென் தமிழ்நாட்டில் தன்னைப் பெரிய சண்டியர் என்று கிருஷ்ணசாமி கருதுகிறானோ என்ற சந்தேகம் மீண்டும் மீண்டும் எழுகிறது...? யார் என்ன படம் எடுக்கணும் என்பதை இவன் யார் முடிவு செய்ய.... 👺 ஏதோ ஒன்று இரண்டு லெட்டர் பேட் கட்சிக்காரன் சண்டியர் என்கிற தலைப்பை சொந்தம் கொண்டாடி ஏதோ காணொளி போட்டதற்கு ... எதிரில் இருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும் வம்புக்கு இழுக்கிறானுக, பத்தாததுக்கு கமல்ஹாசனுக்கு வேற கொலை மிரட்டல் விடுத்திருக்கானுங்க... கிருஷ்ணசாமியின் நோக்கம் தென் தமிழ்நாட்டில் அமைதி குலைப்பதே.. சமூகப் பதட்டத்தை உருவாக்கும் கிருஷ்ணசாமியை குண்டர் சட்ட திட்டத்தில் தூக்கி உள்ள வைக்கணும் அரசு... @CMOTamilnadu
4
2
2
12
720
மூதி... நீ ஒரு படத்துக்கு வசனம் எழுதி தள்ளுனியே... 🤦🤦🤦 நீ எடு"புடி(ங்கி)யாக வேலை பார்த்த படங்கள் list கொடுடா வென்று.... 🤦🤦
Mass Joseph, Goofygen Chess, Music Director, Sidu Moonji Sekar, Build up Bala, Avengers Discussion னு They are THE BEST CREATORS in Insta right now!! 😍🔥
8
24
600
Badhri retweeted
I agree to this. சண்டியர் என்றொரு திரைப்படம் ஏற்கனவே வந்து சென்று விட்டது. அப்போதெல்லாம் எழாத பிரச்சனை கமல் வைக்கும்போது வருகிறது என்றால் இது ஒரு வெற்று விளம்பர அரசியல். இவர்களுக்கு நாம் தீனி போடத் தேவையில்லை. கமல்ஹாசனுக்கு கிடைக்காத தலைப்பா? தெரியாத தமிழ்ச் சொற்களா?
Dear Kamal Sir, My humble opinion on the Sandiyar issue: in 2003 we had the same issue now also. Society growth stagnates; better change the title and proceed with the work. Moreover, we are a responsible political party because of our title. Nobody, no single human being, should be troubled, so please change the title. It is good for us for the marginalized people. And for the new technicians dependent on this movie, they have to grow; they have to hold this for the next 20 - 30 years by considering the life of all people inside the project and outside (society) better we can change the title. @RKFI @ikamalhaasan
1
5
2
42
4,488
#தூங்காதேதம்பிதூங்காதே ஏன்னா முதன்முறையாக தீபாவளி அன்றே நெல்லைக்குச் சென்று பார்த்த படம்...
தீபாவளி என்று சொன்னதும் உங்கள் நினைவுக்கு வரும் தமிழ் திரைப்படம் எது..? 💥🍿😍
3
6
86
Badhri retweeted
#NewsUpdate | மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து #SunNews | #Deepavali | #KamalHaasan
17
96
1,883
Badhri retweeted
UNREAL TALENT...!! Actor #Jayaram mimics #KamalHaasan to perfection.
11
326
5
6,271
153,148
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன் மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை, மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள் என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்‌ஷரா ஹாசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள், உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன். என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக! - உங்கள் நான், - கமல் ஹாசன்.
91
561
31
4,540
159,382
எல்லார் போல் அவனில்லை அவன் போல் எவனுமில்லை 🙏🙏 #KamalHaasan ❤️❤️❤️ #Sandiyar 🔥🔥🔥 #HBDKamalHaasan 💐💐💐
6
14
382
மூக்குத்தி அம்மன் 2 மிகப்பெரிய தோல்வித் திரைப்படம். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் Loss. Sundar C : Loss ஆனா என்ன? ஒரு 500 கோடி ரூபாய் Budget-ல மூக்குத்தி அம்மன் 3 எடுப்போம். எங்க நம்ம Ishari Ganesh சாரு! #MookuthiAmman2 #Scene #SceneFDFS #SceneBookings #Jailer2 #Ramayana #OM
5
7
30
6,148
எப்பவும் தீபாவளினா ஆரியர்கள் பண்டிகை திராவிடத்திற்கு எதிரானது, திமுகழகம் வாழ்த்து சொல்லாதுனு புரட்சியா புழுத்துவானுங்க பாவத்தை இப்ப துரைமுருகன் கல்யாணத்துல வாங்குன சூம்தடில பொத்திட்டு இருக்கானுங்க..
14
228
1
959
8,110
Badhri retweeted
சண்டியர் 🔥🔥🔥🔥🔥🔥.... Shooting இன்று முதல் 3-5 days பிறகு நவம்பர் 20 முதல்.. முதல் schedule complete வரை... அடுத்து தென்காசி 🔥🔥🔥🔥🔥🔥ஒரே போடு பூசணிக்காய் உடைத்து விட்டு தான் returns 🔥🔥🔥 #SandiyarSambavam #KamalHaasan #HBDKamalHassan #indian3 #KH237 #Kalki2
1
8
39
556
தலைவர் திரு. கமல்ஹாசனின் பிறந்தநாள் - தலைவர்கள் திரு. திருமாவளவன், திரு. பெ. சண்முகம், திரு. மு. வீரபாண்டியன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் வாழ்த்து! இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் இன்று. இளம் இயக்குனர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. திரு. கமல்ஹாசன் அவர்களை வாழ்த்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன் @thirumaofficial நேரில் வந்து திரு. கமல்ஹாசனோடு கேக் வெட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார். மாண்புமிகு தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் திரு. வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் திரு. பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி திரு. ஆரூன், மனிதநேயம் அறக்கட்டளை திரு. சைதை துரைசாமி ஆகியோர் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்து கமல்ஹாசன் அவர்களை வாழ்த்தினர். @VanniArasu_VCK @Shanmugamcpim @CPItnOfficial #KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன் #Sandiyar
2
58
2
123
5,470
சினிமா என்றால் கையூன்றிக் கரணமிட்டு, தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி மேடைகளில் சொலல்வல்லன் எனும் சொல்லுக்கு இலக்கணமாய்க் கொடி கட்டும் பேரூக்கம் அரசியல் எனில் எண்ணித் துணிந்த பின்பு கொண்டதே கொள்கையென மாறாப் பேருறுதி இப்படி இக்கணத்தில் எல்லா இலக்கணத்தில் பொருந்தி வாழும் என் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்தநாள். செந்தமிழனுக்கு என் சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
50
611
23
2,585
81,672
Aandavar💥
12
246
4,438
Badhri retweeted
போதும் நிறுத்துங்கள்... - இயக்குநர் அமீரின் வாட்ஸ்அப் பதிவு #DirectorAmeer #DrKrishnasamy #Sandiyar #Kamalhasan #thanthitvcinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
18
81
6
503
22,873
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார். -விஜய் சேதுபதி #பிக்பாஸ் #KamalHaasan #HBDKamalHaasan @ikamalhaasan @maiamofficial
1
110
1
350
8,412