Stanly retweeted
பக்குவமற்ற சிலர் செய்யும் செயல்களை வைத்துக்கொண்டு, இவர்களெல்லாம் இப்படித்தான் என்று அழுது புலம்ப வேண்டாம்.
41 உயிர்கள் பறிபோன கொடுந்துயரத்திற்குப் பிறகும் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி, அதில் ஆனந்தக் கூத்தாடும் குரூர புத்தி கொண்டவர் யார் என்று ஊருக்கே தெரியும். அவர் இன்று தனது கட்சி எம்.எல்.ஏ.வின் இறப்புக்குச் செல்லும்போதும்கூட சிரித்துக்கொண்டு குதூகலித்தபடியே உலா போனதும் தெரியும்.
ஒருவரின் இறப்பில் அரசியலுக்காகக் கீழ்த்தரமாக Narrative set செய்வதை விட்டுவிட்டு அமைதியாகத் தூங்கவும்.
Stanly retweeted
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர்.
அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்டவைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான்.
தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்கும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Stanly retweeted
Replying to @Ak_Annna_
ஏன்டா ப்ளாக் மேஜிக் நம்புற தற்குறி நீங்க என்னடா விவரத்தை பத்தி பேசுறீங்க
Stanly retweeted
Abuser-கள் இப்போது victim card எடுப்பதைப் பார்ப்பதே வேடிக்கையாக உள்ளது.
Fake narrative toolkit activated!
இந்த மொட்டை கடுதாசி போடும் அறிவிலிக் கூட்டம், இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கப் போகிறது என்று பார்ப்போம். 🥱
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Stanly retweeted
போலிசாருக்குப் பதிலாக தாங்கள் வாகனசோதனை நடத்துவதாகக் கூறி ரீல்ஸ் எடுத்து தற்குறிகள் அடாவடி.
எங்களால் போராட முடியல 💔
எங்களுக்கு தெம்பும் இல்லை
நீதி இல்லைனாலும் பரவால்ல சார் எங்க அண்ணன் உடலை தாங்கன்னு அந்த குடும்பம் கெஞ்சியப்போ
தவெக நண்பர்களே உண்மையாவே உங்களுக்கு கொஞ்சமாச்சும் உறுத்தி இருக்கனும்
ஆனா உங்களுக்கு உறுத்தாது
காலம் எல்லாத்தயும் பார்த்துகிட்டு தான் இருக்கு
Stanly retweeted
இராணுவத்தில் பணிபுரிகிறாராம். மிரட்டப்படுவதாக சொல்கிறார். மனசாட்சி இல்லாம ஒரு உசுரை எடுத்தாச்சு, மீதமுள்ளவங்களையும் நிம்மதியா வாழ விடமாட்டார்களா?
இந்த ஆட்சியில் எத்தனை காவல் நிலைய மரணங்கள்?
இதையெல்லாம் எப்படி நியப்படுத்துகிறார்கள் ரசிகர்கள்?
Stanly retweeted
அண்ணா மேல ரொம்ப பாசமா இருக்கானே, அண்ணாவ யாரு விமர்சிச்சாலும் கோவம் வந்து AI மீம் போட்டு ரியாக்ட் பண்ணுவான் போலனு டிஎல்ல பாத்தா, பிஜேபி நேத்து போட்ட மீம்க்கு எந்த ரியாக்சனும் இல்ல.
தலைவன மாதிரியே பிஜேபிய பாத்து பம்மி இருக்கான்.
தொடைநடுங்கிக ஏண்டா வீரவசனம்'லாம் பேசுறீங்க.
Replying to @IamMohanMS @mkstalin
Thevailaatha hatred aa ?🤷🏻♂️
👇🏻Idhuku venumnaaa neenga moodikitu irunga… ennaaala mudiyaathu
Stanly retweeted
சாத்தான்குளம் கொடூர காவல் மரணத்திற்கு இணையானது இந்த ஓட்டுனர் உயிரிழப்பு.. ஆனாலும் தமிழ்நாடு அமைதியாக கடந்து செல்கிறது. ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும், செலிபிரிட்டிகளும் விஜய் என்பதால் வாய் பொத்தி மௌனமாய் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இதே திமுக ஆட்சி என்றால் உருண்டு பொரண்டிருப்பார்கள்!
#WATCH | மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு
தனது தந்தைக்காக நீதிகேட்டு போராடிய மகன் கைது
#SunNews | #Madurai | #BalakrishnanCase | #TNPolice
Stanly retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Stanly retweeted
நம்ம கிட்ட மட்டும் birth certificate இல்லனா அதுக்கும் sticker ஒட்ட வந்துடுவாங்க போல...
Stanly retweeted
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV


























































