SankarSR7 retweeted
தாய்மாமன் SpaceX பங்கு திட்டம்.
SpaceX boss Elon Musk said Monday that he’ll give every child in the U.S. one of his shares in the company next year.
Musk currently owns about 4.8 billion SpaceX shares, according to an August SEC filing. That figure rises to 6.4 billion when taking into account unvested awards and stock options, representing a 48.4% beneficial stake in the company.
Read more: cnb.cx/4eezRte
SankarSR7 retweeted
உங்கப்பன் விசில கேட்டவன்..
அர்த்தம் புரியுதா @TVKVijayHQ 🔥
SankarSR7 retweeted
Nelson: சார்.. நீங்க சும்மா கண்ணாடியை மட்டும் கழட்டுங்க
Thalaivar: என்ன நெல்சா காரை ப்ளாஸ்ட் பன்றோமா ??
Nelson: இல்லை சார்.. தியேட்டரையே கொளுத்துறோம் 🔥🧨💣
SankarSR7 retweeted
தவெக கட்சி நிர்வாகி 137 கிலோ போதைப் பொருள் கடத்தி ஒன்றிய அரசிடம் மாட்டிக் கொண்டதால் அதிர்ச்சியில் ஊமையாக மாறிய எச்சைகள்
SankarSR7 retweeted
ஒவ்வொரு ரேஸ்லையும் லாஸ்ட்டா தான் வருவார் ஆனா எல்லா ரேஸ்லயும் கான்ஃபிடன்ட்டா கலந்துக்குவார்..!
SankarSR7 retweeted
தவெக ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் என்றார்கள்.
தலைமைச்செயலகம், ஜோதிடருக்கு பதவி, RTI, ஸ்மார்ட் மீட்டர் என பல விஷயங்களை அறிவிப்பது, பிறகு உடனே மாற்றுவது..
இதுதான் அந்த மாற்றம்!!
SankarSR7 retweeted
நான் போடும் அரசியல் பதிவுகளில் தாராளமாக உங்கள் எதிர் கருத்தை பதிவு செய்யுங்கள் நான் நிச்சயம் பதில் சொல்வேன்
ஆனால் ஆபாச வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள் அவர்களை அடுத்த நொடியே பிளாக் செய்து விடுவேன்.
SankarSR7 retweeted
Swag nodrooo 🥵🔥
Gun-uu mach-uuu ahhh kannu 👀🔥
Mass Mass Mass @NimmaShivanna
#Jailer2 #Shivanna #KingShivanna
SankarSR7 retweeted
அடி தூள் தலைவா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥SUPER STAR DAAAAA💪💪💪💪💪💪💪💪💪💪💪💪மூர்த்தி மாப்ளே❤️❤️❤️❤️❤️❤️❤️
SankarSR7 retweeted
இன்னிக்கு த்ரிஷா கீர்த்தி பத்தி பேசுனா அரஸ்ட் பன்றீங்கல்ல அது மாதிரி. அவரு ஒரு பொண்ணுக்கு லவ் யூ சொன்னாரு அப்ப அவருக்கு கல்யாணம் கூட ஆகல அதுக்கே MGR கூப்பிட்டு அடிச்சாராம். அதுக்கப்புறம் கல்யாணம் ஆகி ஒரே பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துறாரு. பப்ளிக்கா பொண்டாட்டி கூட வெளிய போறாரு
SankarSR7 retweeted
இன்னைக்கி IMAX எனக்கு லெப்ட் சைட் உக்காந்த பையனோட அம்மா என்னா கத்து கத்துறாங்க தலைவர் மாஸ் சீனுக்கு
சரி
இன்டெர்வல் கு அப்புறம் அந்த பையனோட அப்பா பக்கத்துல சீட் la உக்கார்ந்து என்னமா விசில் அடிக்கிறார்
IMAX full உம் ஃபேமிலி ஆடியன்ஸ் தான்
#Jailer2 #Jailer2IndustryBlockbuster




































