Peaky Blinder ❤️🔥 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு எதிராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது இத்தனை தாக்குதல்களும் நிகழ்த்தப்படுகிறது.
Peaky Blinder ❤️🔥 retweeted
Annaiku english adicha adila avlodhan gaali nu nenachen vanthan enga iruntho intha kataan match ah motham mudichitan 🥵🔥
Waiting to see his performance in #IPL2027
This media is unavailable
Peaky Blinder ❤️🔥 retweeted
Tamilnadu's tax collections have increased from ₹1,41,161.56 crore in the corresponding period of 2025 to ₹1,58,413.17 crore in 2026, registering a growth of 12.22% and generating approximately ₹17,252 crore in additional revenue. The government has already achieved 54.76% of its annual tax revenue target, compared with 50.61% during the previous year's corresponding period. This indicates a stronger tax collection performance during the first seven months of TVK rule.
Peaky Blinder ❤️🔥 retweeted
வெற்றித் தலைவரின் ஆளுமைமிக்க நல்லாட்சியில் வெறும் ஒன்பது நாட்களில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களும், வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றப் பாதையில் வீறு கொண்டு செல்கிறது. தொழில், கல்வி, மருத்துவம் ,சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றித் தலைவரின் ஆட்சியில் வெற்றிப் பயணம் தொடரும்.
Peaky Blinder ❤️🔥 retweeted
Bumping this
9/11 level humiliation of kundigas
back into your timeline to make it reach 1 million views.
Peaky Blinder ❤️🔥 retweeted
தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோவில் கைது!
விடியல் கழகம் தூ
Peaky Blinder ❤️🔥 retweeted
இன்று-
மாண்புமிகு @CMOTamilnadu
அவர்களை பாமணி இல்லத்தில் சந்தித்தோம்.
கூட்டணி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றோம்.
திண்டிவனம் தொகுதியின் கோரிக்கைகள்,தேவைகளை கேட்டறிந்தார்.
1. அனுமந்தைக்குப்பம் பகுதியில்
தூண்டில் வளைவுடன் கூடிய சிறிய துறைமுகம்
2. திண்டிவனத்தில் அரசுக்கலைக்கல்லூரி
3. தொகுதியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி
இது குறித்த கோரிக்கையை ஏற்கனவே வைத்தது தொடர்பாக நினைவூட்டினேன்.
நுழையும் போதே,
திருப்பரங்குன்றம் தொடர்பாக அரசு எடுத்த நிலைப்பாடு வரவேற்புக்குரியது என்றும் இதனால், நம்முடைய அரசு மதச்சார்பற்ற அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிறுவி வருகிறோம் என்பதை பாராட்டி
உரையாடினேன்.
விரைவில் தொகுதிக்கான அறிவிப்புகள் வரும் என்றார் முதல்வர்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
23.11.2026
Peaky Blinder ❤️🔥 retweeted
Your favourite MSD finish? 👇💛
#ForOurThala
Peaky Blinder ❤️🔥 retweeted
அதிமுக திரைப்படத்தில் தோன்றி திரையுலகத்தின் கவர்ச்சியைக் காட்டி வந்த கட்சி அல்ல.. - எடப்ஸ்..
அப்போ MGR, Jeyalaitha யாரு @EPSTamilNadu 😂






















