
District Secretary, Tenkasi South District, Tamilaga Vettri Kazhagam - @TVKVijayHQ. Executive director @TPVMultiplex | @VVR_Oil
Alangulam, Tenkasi
Joined December 2013
- Tweets820
- Following20
- Followers3K
- Likes2.2K
Pinned Tweet
Thank you my #Thalapathy, my idol for making this moment so special in my life 🧿. Your words enlightened to perceive this dream of working towards a better #TamilNadu.
I’m honoured to take upon this role as #TVK Tenkasi South District Secretary. This is just not a role but a responsibility to serve my people.
I would like to thank our General Secretary Mr. @BussyAnand sir for guiding and nurturing me. Your intellect and thoughtfulness has never fell short.
A great leader once said,
“Power is not to be celebrated. It is to be used for the people! Quietly, honestly, and effectively.” #2026 🎯
#TamilagaVettriKazhagam #TVKVijay @actorvijay @AadhavArjuna
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்பு நண்பர் திரு. ஜா. முகமது பர்வேஸ் @Farvace_Offl அவர்களை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அண்ணன் திரு. அருண்ராஜ் @arunraajkg அவர்களை, மாவட்டச் செயலாளர் T.P.V.V. விபின் சக்கரவர்த்தி அவர்கள் வரவேற்றார். தொடர்ந்து, கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சருடன் பங்கேற்றார்.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
தென்காசி தெற்கு மாவட்ட சார்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் @arunraajkg அவர்களின் பிறந்தநாள் விழா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் திரு. T.P.V.V. விபின் சக்கரவர்த்தி அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. உடன் மாண்புமிகு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. ராஜுவ் அவர்கள் கலந்து கொண்டார்.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
காரையாறு பகுதி கண்காணி கிராம மக்களின் நலன் கருதி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாண்புமிகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அண்ணன் அருண்ராஜ் @arunraajkg அவர்கள் தொடங்கி வைத்தார் அவரோடு தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் கலந்து கொண்டார்.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🙏
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக முருகாண்டியூரில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி அவர்களின் கோரிக்கை கேட்டறிந்த போது.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
பொட்டல்புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் த.வெ.க வில் இணையும் விழாவை தலைமை தாங்கியபோது.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
பொட்டல்புதூரில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @imrajmohan #Vibin_Chakkaravarthy #TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தேர்தல் பணியை சிறப்பாக செய்தமைக்காக மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் @BussyAnand அவர்களிடம் வாழ்த்து பெற்றபோது.
@CMOTamilnadu @TVKVijayHQ #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில், மக்களின் நம்பிக்கை பெறும் உயரிய பயணத்தில், சேவைகள் பல செய்து சிறப்புடன் வாழ்ந்திட, சீரும் சிறப்பும் பெற்று என்றும் மகிழ்ந்திட!
இன்று பிறந்தநாள் காணும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு. அருண்ராஜ் @arunraajkg அவர்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
கீழப்பாவூரில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்யவும், ஆழ்வார்குறிச்சியில் பேருந்து நிறுத்தத்தை இடமாற்றம் செய்யவும் கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தபோது.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
வெற்றிவாகை சூடிய வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் 🏆💐
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி. சத்தியபாமா மற்றும் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய மக்களுக்கும், களத்தில் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்! வெற்றி தொடரட்டும் மக்கள் பணி சிறக்கட்டும்!
வாழ்த்துகளுடன்,
T.P.V.V. விபின் சக்கரவர்த்தி
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்
#ByElection @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
மக்கள் நாயகன் திரு. ராமராஜன் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐
தனித்துவமான நடிப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நீங்கள்.
பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்துடன் கொண்டிருக்கும் அன்பும் நட்பும் என்றும் தொடரட்டும் ❤️. உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏
என்றும் உங்கள் அன்பு தம்பி,
T.P.V.V. விபின் சக்கரவர்த்தி
#MakkalNayagan #Ramarajan @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy
#தாராபுரம் இடைத்தேர்தல் பணியின் போது மாண்புமிகு இந்து அறநிலை துறை அமைச்சர் திரு. ரமேஷ் @RameshOffcl அவர்கள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் T.P.V.V. விபின் சக்கரவர்த்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்த போது.
#ByElection #Dharapuram @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
#தாராபுரம் இறுதி நாள் களப்பணி. இலக்கு ஒன்றே வெற்றி! மக்களின் ஆதரவுடன் வெற்றியை நோக்கி இறுதிப் பயணம்!
#ByElection #Dharapuram @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
#தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களை ஆதரித்து மூலனூர் MGR நகர் மற்றும் கன்னிவாடி பகுதிகளில் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது.
#ByElection #Dharapuram @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
#தாராபுரம் இடைத்தேர்தலின் தேர்தல் பணியில் கழக சொந்தங்களோடு!
#ByElection #Dharapuram @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
#தாராபுரம் இடைத்தேர்தல் த.வெ.க வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களுக்கு ஆதரவாக மாண்புமிகு அமைச்சர் திருமதி. ஜெகதீஸ்வரி @jagadeshwarioff அவர்களுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில்.
#ByElection #Dharapuram @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK



















