கிருஷ்குமார் retweeted
Sridhar Vembu went door to door to collect feedback for Arattai.
The survey ended in 7 mins after he questioned both the users.
கிருஷ்குமார் retweeted
ரஜினி படம் வேற இவனுங்க படத்தோட கலக்ஷன தாண்டிருச்சு முத்து சிஎம்மா இருந்தது போதும் நடிக்க வான்னு டார்ச்சர் பண்ண போறானுங்க
கிருஷ்குமார் retweeted
பயமா.. பயமா..
திரிஷா புருசனுக்கு பயமா?
எனக் கேட்டு காவல்நிலைய வாசலில் முழக்கமிட்ட அதிமுகவினர் மீது வழக்குப் போடத் துப்பு இருந்துச்சா முதல்வர் விஜய்க்கு?
கிருஷ்குமார் retweeted
பாய்கள்~
அரேபியா பண்ண தப்புக்கு இஸ்லாம திட்டாதீங்க
தீர்ப்பு குடுத்த ஜட்ஜ்தான் தப்பு அரேபியாவ திட்டாதீங்க
மூனுவருசம் அவங்களை சிறைல நல்லபடியா பாத்துட்டாங்க
அவங்க புருசன் பொண்டாட்டியே இல்லை
அவங்க புனிதமான இடத்துல விபச்சாரம்பண்ணாங்க
கடுமையான தண்டனை தான் குற்றத்தை கட்டுபடுத்தும்
கிருஷ்குமார் retweeted
Influencers aal naan , influencers kaagave naan …. N’gotha nenachen da moment uh 🚶🏾♂️
The death of finance influencer V Harish has sparked questions about online harassment after his family alleged that he faced sustained trolling over claims that he lacked the required credentials to offer financial advice.
Police are examining his father's allegations against fellow influencer Jason Samuel, who acknowledged questioning Harish's credentials but denied cyberbullying or threatening him. The investigation is underway, highlighting concerns about the impact of online hate and public shaming.
#VHarish #Cyberbullying #OnlineHarassment #SocialMedia #DigitalSafety @Akshita_N #Super6
கிருஷ்குமார் retweeted
சூத்திரன் பார்ப்பனியத்துக்கு முட்டுக்கொடுப்பதற்கு சமம்
இந்திய துணைக்கண்ட முஸ்லிம்கள் சவுதி அரேபிய மூடன்களுக்கு முட்டுக்குடுப்பது
பங்களாதேஷ் நாட்டுக்காரனே கொடூர காண்டுல அவன் நாட்டு அரசாங்கத்த என்ன புடுங்கிட்டு இருந்தனு கேட்டுட்டு இருக்கானுங்க இவனுங்க இங்க முட்டு writeup எழுதிட்டு
சும்மா இருங்கடா Islamaphobia வளர்றதுக்கு நீங்களே எண்ணை ஊத்திட்டு இருக்கிங்க
கிருஷ்குமார் retweeted
Of all the words that describe Smt. Sonia Gandhi, perhaps the truest is committed.
At 21, she married Shri Rajiv Gandhi and made India her home. She had every reason to leave: the assassination of her husband, the mudslinging, the slander, the attacks on her character. But she stayed, because her bond with India ran deeper than the pain she endured - she was bound to India by love.
Now, she has chronicled that extraordinary journey in her memoir, Belonging: A Journey of Love. The first look is out.
Heartfelt congratulations and best wishes to Smt. Sonia Gandhi Ji.
கிருஷ்குமார் retweeted
எந்தக் காலத்திலும் திமுகவோடு நாம் தமிழர் கட்சி கூட்டணிக்குச் செல்லப் போவதில்லை. நாங்கள் அறிவிக்கிறோம்.
அதேபோல, திமுகவோடு எந்தக் காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது; இனி எப்போதும் அறிவாலயத்தில் அடி வைக்க மாட்டோம் என அறிவிக்கத் துப்பு இருக்கா திருமாவுக்கும், வன்னியரசுக்கும்?
நாளை பாமக தவெக கூட்டணிக்குச் சென்றால், திருமா தட்டைத் தூக்கிக் கொண்டு அறிவாலயத்திற்குத்தான் செல்வார். இல்லையென்று மறுக்க முடியுமா?
கிருஷ்குமார் retweeted
Jason samuel கைது சொல்ல வரும் செய்தி ஒன்று தான்.. Instaவில் இயங்கும் மாஃபியாவை தொட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.. இவர்கள் குழுவாக இயங்குகிறார்கள். ஏதேதோ வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு குந்தகம் வந்தால் தற்கொலை கொலை வரை செல்கிறார்கள். Very dangerous mafia..
கிருஷ்குமார் retweeted
ரஜினி கூட நாலஞ்சி குண்டு தான் தொங்க வுட்டுருந்தாரு..
எங்க மனிதன் படம் பற்றி பாத்தாலும் ரூபிணிதான் மைண்ட்ல வருவாங்க 😍 xitter.cf/vavarism/status/170108…
கிருஷ்குமார் retweeted
What a depressing week it has been.
After Malaysia Vasudevan, Singer Krishnaraj had the most rooted voice in Tamizh music and perfectly captured the emotions of the working class.
கிருஷ்குமார் retweeted
What a super fun movie Modha Rathiri is! Insanely well made. The one thing I was super impressed by is the attention to detail. That Nitiz will have a crappy Yamaha RX 100 that won’t even start quickly is kind of expected, but the one detail that delighted me is the
My life
My rules
sticker on the front of his bike’s speedometer. 😂😂😂
The #TNVehicleStickers enthusiast in me jumped in joy upon seeing it.
கிருஷ்குமார் retweeted
இதை மட்டும் திமுககாரன் கேட்டுருக்கணும் அப்ப நான் உக்கிரமா இருந்திருப்பேன் ~ @KanimozhiDMK
Replying to @yazhini_pm
யாழினியை எத்தனை முறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று பட்டியல்ட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்..
கிருஷ்குமார் retweeted
அந்த அருவா வாங்கினா காசுக்கு ஒரு liter paint வாங்கி வீட்டுக்கு அடிச்சு இருக்கலாம்..!
Poor சுள்ளான் பாய்ஸ்
😒😒😒
கிருஷ்குமார் retweeted
All civil servants are Nagpur breeds... They ll take RSS side over BJP anyday!!!
2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு. @narendramodi அவர்கள், தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக்கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில், அப்போது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்தே. அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம். அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது.
ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை.
ஒருவகையில், இந்தத் தாக்குதல்களை நான் ரசிக்கவும் செய்தேன் என்பதே உண்மை. ஏனெனில், நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், ‘துரந்தர்’ படத்தில் வருவதைப் போல தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்ட முத்திரையை மிக விரைவாக அகற்ற இவை உதவும் என்றே நினைத்தேன். 😍
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன்.
ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்?
நிச்சயமாக ஆம் என்பேன்!
எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
1. போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?
2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?
டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.
அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!
3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?
இது என்ன மாதிரியான விளையாட்டு? (1/2)



































