Prabhu retweeted
The DMK is an extremely pragmatic political party. It always has been.
Politics is more about power, less about ideology.
I've been expecting DMK to support the Delimitation bill in some form, for the past six months exactly because of this.
Prabhu retweeted
தவெக ஆதரவு பெண்களை எவ்வளவு கேவலமா பேசின?
இப்ப தோலுக்கு மேல வளர்ந்த பொண்ணுங்கள என்னடா பண்ணிக்கிட்டு இருக்க.. பொறம்போக்கு @Seeman4TN 💦🤬🤬🤬🤬
பிடிச்சி முத்தம் குடுக்குறான்😡
Prabhu retweeted
Replying to @mkstalin
அட பயித்தியமே , உங்க ஆட்சியில் உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்த தீர்ப்பை தான் இப்ப உச்சநீதிமன்றம் அமல் படுத்தச்சொல்லியிருக்கு , இவர்களே பாம் வைப்பார்களாம் இவர்களே எடுப்பாங்களாம்
Prabhu retweeted
மனைவியின் மகப்பேறு காலத்தில் ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் 15 நாட்கள் விடுமுறை.. முதல்வர் விஜய்யின் உத்தரவு குறித்து அரசு ஊழியர்கள் தெரிவித்த கருத்துகள்!
#Vijay #TVK #PaternityLeave #GovernmentEmployees #TamilNaduGovernment #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Prabhu retweeted
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கருப்பொருளின் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தினம் 2027 விழாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகக் கொண்டாடுவோம்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @NRTamilsWelfare
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Prabhu retweeted
This is nothing but the 30% commission that Your DMK government was looting before.
TVK reduced corruption and commission of previous spend by -30%
Increase Capital expenditure by +20%
Net result -11%
தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறுமாத காலத்தில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் 11% சரிந்துள்ளதாக ‘ தி இந்து- பிசினஸ் லைன்’ இதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கின்றது.
இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் கர்நாடகா (+51%), உத்தரப் பிரதேசம் (+23%), ராஜஸ்தான் (+21%), மகாராஷ்டிரா (+5%) போன்ற மாநிலங்கள் மூலதனச் செலவுகளைப் பொறுத்து வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழ்நாடு மட்டும் (-11%) பின்னடைவைச் சந்தித்துள்ளது கவலை அளிக்கின்றது.
கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த செலவுகள் கூட கடந்த கழக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானவையாக இருக்கக்கூடிய நிலையில், இந்த அரசு எந்த புதிய பணிகளையும் மேற்கொள்ளாதது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சாலைகள், குடிநீர் வசதிகள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற, மக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் செய்யப்படும் முதலீடாக இருக்கும் மூலதனச் செலவினம் சரிவடையும்போது, அதன் விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ளப் போவது சாமானிய மக்கள்தான் என்பதை அரசு உணர வேண்டாமா?
தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? பட்ஜெட்டில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதியில், இதுவரை இந்த அரசு எந்தெந்தத் துறைகளில், எவ்வளவு நிதியினைச் செலவிட்டிருக்கின்றது? எத்தனைப் புதிய பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன? எந்தெந்தத் துறைகளில் செலவினம் தேக்கமடைந்துள்ளது? அத்தகைய தேக்க நிலைக்கான காரணம் என்ன?
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை? அவை தொடங்கப்படாததற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்குச் செலவிடப்படவேண்டிய நிதி ஆதாரங்கள் வேறு என்ன திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன? என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இவற்றுக்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து மக்களிடம் உண்மை நிலையை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டிய கடமை அரசிற்கு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
Prabhu retweeted
RSS மதவாதிகளின் எண்ணம் இதுதான்.. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின் இருக்கும் காரணமும் இதான்..🤷🏻♀️
தமிழ்நாட்டில் RSS bjp யின் யுக்தி எடுபடாது 👌🏻
Prabhu retweeted
வாழவே தகுதி இல்லாத ஒருத்தர்னா எச்ச ராஜானு சொல்லுவோம்!
பாஜகவை இப்படி கதற விட்டுட்டியேண்ணே @TVKVijayHQ 🔥
Prabhu retweeted
வரலாற்றிலேயே உச்சிப் பிள்ளையார் கோவிலை தவிர வேறெங்கும் தீபம் ஏத்துனது கிடையாது.. மக்களின் மனசை புரிஞ்சுகிட்டு அதையே நடைமுறைப்படுத்தினார் முதல்வர்.. ஆனா மதக் கலவரம் உண்டு பண்ணவே பாஜக இதையெல்லாம் செய்து - கொதிப்பில் திருப்பரங்குன்றம் மக்கள்!
Prabhu retweeted
இது தான் டா தமிழ்நாடு !
இதை சிதைக்க நினைக்கும் @BJP4India செருப்படி வாங்க போவது உறுதி.
#TNRejectsBJPMODI @narendramodi @AmitShah



















