Haneef MD Tanweer retweeted
Without proper temperature control,
Within the metal container parked outside it's basically an oven 😕😵💫.
The quality should be checked before distributing to children.
மயிலாடுதுறையில் உள்ள 667 பள்ளிகளுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் கேக்குகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை 4 நாட்களாக லாரியிலேயே பாதுகாத்த லாரி ஓட்டுநர்
Mayiladuthurai News | Lorry
#Newstamil24x7 #Cake #LorryDriver
Haneef MD Tanweer retweeted
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் தம்பிராஜ் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்.
இரவு 8 மணியளவில் தம்பிராஜ் கடலில் தவறி விழுந்தபோதே மீன்வளத்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சக மீனவர்களே மறுநாள் அவரது உடலை மீட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
உயிருக்குப் போராடிய மீனவரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் கடலில் காணாமல் போவதும், பின்னர் சடலமாக மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
உயிரிழந்த மீனவர் தம்பிராஜ் அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்களில் மீனவர்களை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் உறுதிசெய்ய வேண்டும்.
Haneef MD Tanweer retweeted
தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.
#tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
Haneef MD Tanweer retweeted
#JustNow || நரிக்குறவர் மக்களை தரையில் அமர வைத்து இன்ஸ்பெக்டர் அடாவடி விசாரணை..
#Thoothukudi | #Police | #PolimerNews
Haneef MD Tanweer retweeted
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.யின் கொ*ரச் செயல்!
#Kallakurichi #TNPolice #TVKFails #Tamilnadu #KalaignarSeithigal
Haneef MD Tanweer retweeted
அந்த 135+ கிலோ போதை மருந்து பிடிபட்டதுல இருந்து லாட்டரி ஆதவ் அர்ஜுனன ஆளையே காணும்
Something fishy uncle!!!
#TVK | #Vijay | #AadhavArjuna
Haneef MD Tanweer retweeted
Doxxing someone's family to shut out the opposing voice is such cheap and dangerous move by this brainless cult.
Dear sweet @actorvijay uncle & my dear schoolmate’s relative @TheRoute, sending my parents' photos to my DM to intimidate me is just cheap. I’m only voicing my anger, not abusing anyone. Honestly, seeing your IT wing operate like this makes me sorry I wasn't backing the DMK alliance earlier. If a normal, small account scares you guys this much, shut me up with actual good work, not this pathetic behavior.
The ID who sent the pictures: @ajithaamaii. Do your worst.
Haneef MD Tanweer retweeted
Chennai Latest News| சென்னையில் மீண்டும் படுபயங்கரம்.. ஆட்டோவில் வைத்து கருவறுப்பு #chennailatestnews #chennaiauto
Haneef MD Tanweer retweeted
நான் மட்டும் தான் குடிச்சேனா? மது போதையில் காவல்துறையினரை தகாத வார்த்தையால் திட்டி நடுரோட்டில் அலப்பறை செய்த போதை இளைஞர்கள்.!
#Thiruvarur | #DrunkenMan | #Police | #PolimerNews
Haneef MD Tanweer retweeted
ஒருத்தன் தன் ஏரியால இருக்குற பிரச்னைகள கேக்க வந்தான், அதுல ஒரு கைகலப்பு ஆயிருச்சு.
இப்ப அதுல இருந்து தப்பிக்க அவன் எந்த டாஸ்மாக்ல குடிச்சான்ன்ற வரைக்கும் வீடியோ ரிலீஸ் பண்ணுது இந்த தொடநடுங்கி அரசு
பாசிசத்தை விட மோசமான ஒரு Cult மனநோயாளிகளிடம் சிக்கி இருக்கிறது தமிழ்நாடு...
Haneef MD Tanweer retweeted
தமிழ்நாடு குற்றவாளிகள் ஆதாரங்களை மறைக்கும் இடமா?. தமிழ்நாட்டிற்குள் கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் கொலை செய்யப்பட்ட உடலோடு பயணித்தது எப்படி?
துணை சபாநாயகரால் தாக்கப்பட்டவரை மிரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், இதையெல்லாம் கண்காணிக்கத் தவறுகிறதா காவல்துறை ?
Haneef MD Tanweer retweeted
நான் மது வாங்குனேன்.. ஆனால் குடிக்கவில்லை..? மது அருந்தியவருக்கு அரசு மருத்துவமனையில் ஊசி போடுவார்களா..? துணை சபாநாயகரின் தாக்குதலுக்குள்ளான கார்த்திக் பரபரப்பு தகவல்..
#DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #Tasmac | #PolimerNews
Haneef MD Tanweer retweeted
எனக்கு என்னமோ விக்னேஷ் முதலமைச்சர் ஆகிட்டா நல்ல work பண்ணுவாருனு தோணுது ... Sensible uh பேசுறாரு , press meet கொடுக்குறாரு , knowledgeable person uh தெரியுறாரு ..விஜய் அண்ணா தலைவரா இருந்து வழிநடத்தலாம்
No 1 TVK leader விக்னேஷ் 🫡🫡🔥
Agree na RT பண்ணுங்க guys
Haneef MD Tanweer retweeted
#NewsUpdate | “பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை. அதுவும் ஆளுங்கட்சி MLAவிடம் இருந்தே; இது கேவலம்”
-எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்
#SunNews | #EPS | #TVKVijay
Haneef MD Tanweer retweeted
#WATCH | “2 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்யணும்.. இதை திமுக சும்மா விடாது”
-பரந்தாமன், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர்
#SunNews | #Paranthaman | #TVKVijay | #DMK


























