Hallucination (@hallucination91) header
Hallucination (@hallucination91) profile picture
Chennai
Joined October 2015
Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)Photo by Hallucination (@hallucination91)
Bye bye, Pakistan 👋 Another year and another - #maukamauka #PAKVSAUS #T20WorldCup
50
260
9
1,022
Hallucination retweeted
Unga fav star oda pic ah celebrate pananum na kuda u guys need to drag Vijay who was no longer in d field, moved to the next league which ur favs can't even dream abt it This tells how much he disturbed you guys nd gave u sleepless nights when he was at his peak in d contention😋
3
190
4
602
6,825
PIC of the day 😎 Sabaresan – Who allegedly leaked Vijay’s personal matters for political gains. Kalanithi Maran – Who stopped telecasting Vijay’s films for an entire year during election time. Stalin – Who played every dirty political trick against Vijay and TVK. Rajinikanth – Who reportedly tried to bring DMK and AIADMK together to stop Vijay from becoming CM. And finally, Vijay 😎 – Who faced all the odds, overcame every obstacle and emerged as the CM!
45
733
28
3,900
107,794
🤣🤣🤣
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
There's a new version of this post
5
90
Hallucination retweeted
THE MOTHER OF ALL COMEBACKS! 🔥💯 THE BEGINNING OF HIS CAREER-IN-UCHCHAM ERA! One of the most well-crafted and stylish films in Tamil cinema. Celebrating #ARMurugadoss x #ThalapathyVijay x #HarrisJayaraj's #Thuppakki on its 14th anniversary. #14YearsOfThuppakki | #ThuppakkiOnSimplySouth
11
756
13
4,114
58,600
தன் கடின உழைப்பால் திரைத்துறையில் உச்சத்தை… - ரபி பெர்னார்ட் எழுதும் `சில மனிதர்கள்.. பல நினைவுகள்!’ (ஆனந்த விகடன் தொடரிலிருந்து...) 👉 vikatan.com/government-and-p… #AnandaVikatan #Magazine
29
289
6
1,286
35,273
Here we go again😂🤣
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
20
Hallucination retweeted
Accountability eduthuka theriyadham la...
19
309
10
2,021
49,308
Glorious past 🥹🤍
3
1,077
10
5,671
68,917
Hallucination retweeted
விஜய் இப்போ நினைச்சாலும் திரும்ப வந்து தமிழ் சினிமாவ ஆள முடியும்.. ஆனா @rajinikanth எத்தனை ஜென்மம் ஆனாலும் CM ஆக முடியாது, ஏன் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது ! ஒரு சந்திரன் ஒரு @TVKVijayHQ
352
575
50
2,938
66,040
நாளைக்கு நம்ம பசங்க இறங்கி சம்பவம் செய்யும் போது, நான் பொம்பள, நான் SC, நான் பாவம், நான் ஏழை, அப்படினு கதறிட்டு வரக்கூடாது. @PriyarajanDMK
65
1,334
25
5,495
129,569
Nov 21st Rajini : Siren Satham kaekudhu...CM vandhutaarunu nenakkiren
19
338
11
2,373
44,646
விஜய்க்கு போஸ்டர் ஒட்டுனவன் MLA, அமைச்சரா இருக்கான். ரஜினிக்கு போஸ்டர் ஒட்டுனவன் இன்னும் போஸ்டர் தான் ஒட்டிட்டு இருக்கான். அதான் வித்தியாசம். 🤷🏻‍♂️ ரஜினியை நம்புனவன் கடைசி வரைக்கும் தெருவுல தான் நிக்கணும். #Jailer2
98
556
18
2,150
28,293
Hallucination retweeted
If i die bury me in a Tvk flag Who knows, I might come back
This post is from an account that no longer exists. Learn more
15
306
8
1,852
35,403
Hallucination retweeted
I never want to compare #CMVijay with #MGR as myself #MGR fan. But, some low-brains like this wants to compare. #Vijay had achieved far greater milestones in his 1st election than #MGR in many aspects, not just MGR, he is the the only one #GOAT in debut politics. #Vijay had to built from the scratch for what he is today in Politics,, But #MGR used the #DMK ladder to claim up in the politics, he is nepo-kid of #DMK. #VIjay had become @CMOTamilnadu in his 2 years time in politics, MGR could become only #MLA in the seat given by #DMK after 12 years, CM after 23 years CM. #Vijay led #TVK's vote percentage is 34%, #MGR led #ADMK's vote percentage 30% (with alliance help). #Vijay had become #CM fighting against unimaginable odds, Karur kind of unfortunate, regional giants of #DMK & #ADMK, the pressure of #BJP, the paid mouth of #Journalists, #Media, fake propaganda, plus Vijay haters, restrictions & no permission for his campaign, very limited campaign. Whom you are comparing with, if he no #VIjay, no one would have had such grit, confidence & perseverance to continuing with politics. The name is #ThalapathyVijay, is " One Time Phenomenon", no one before & after. He just started, let's do the comparison of governance achievements after his 15/20 years in politics.
இனியாவது எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதையும், தன்னை எம் ஜி ஆராக நினைப்பதையும் விஜய் கைவிட வேண்டும்... #MGR #KCPalanisamy #VIjayTVK #ADMK #CMVijay #TNPolitics
2
178
2
656
18,027
Hallucination retweeted
Vijay is the biggest superstar tamil politics and cinema has seen. He’s a phenomenon, this crowd is absurd at silverstone. With All due respect to his younger and senior peers , there is absolutely no one bigger than him.
10
436
11
2,237
75,925
Hallucination retweeted
I am comingggg 🔥🔥🔥
869
8,290
470
36,955
2,311,023
Hallucination retweeted
Bro, I can't believe we Ajith fans were fighting against this demon 😭
157
6,776
508
23,783
2,453,792
மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆனால் என்ன நடந்தது? உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது .தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று. அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது. இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
786
2,318
200
5,826
323,364