S.Gurusamy (@gurusamymathi) header
S.Gurusamy (@gurusamymathi) profile picture

Deputy Editor @news18tamilnadu

Coimbatore, India
Joined December 2016
Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)
கோவை பெரியார் அறிவுலகத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. டிஎஸ்பி இம்மானுவேல் சேகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். @News18TamilNadu @karthickselvaa
3
6
411
கோவை கணுவாய் அருகே தாளியூரில் தோட்டத்து வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றைக் காட்டு யானை - @News18TamilNadu @karthickselvaa
1
6
977
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள சாடிவயல் யானைகள் முகாமை தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். @News18TamilNadu @karthickselvaa
3
157
கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அமைச்சர் கமலியை வரவேற்க ஜமாப் அடித்த தவெகவினர். தவெக சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம். @News18TamilNadu @karthickselvaa
2
227
கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில், இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க பிரமுகர் பிரகாஷ் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக , ஷோரும் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார். @News18TamilNadu @karthickselvaa
3
25
3
33
1,370
கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்த கந்தசஷ்டி பாராயண நிகழ்வில் பங்கேற்று பாடல் பாடி வழிபட்ட ஆந்திர மாநில பா.ஜ.க இணை பொறுப்பாளர் @VanathiBJP வானதி சீனிவாசன். @News18TamilNadu @karthickselvaa
4
219
மேற்கு தொடர்ச்சி மலை, டாப்சிலிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன Blue tigers ரக பட்டாம்பூச்சிகள்....@News18TamilNadu @karthickselvaa
2
5
179
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருமணவிழா ஒன்றில் தவெக அமைச்சர் செங்கோட்டையன் - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு. முன்னாள் அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. மகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.. @News18TamilNadu @karthickselvaa
1
6
442
கோவை பெண் youtuber வீடியோக்களை திருடி அவதூறு பேசி மிரட்டல் விடுத்ததாக திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் என்ற youtuber கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட youtuber மீது தமிழகம் முழுவதும் 16 வழக்குகள் உள்ளன. @News18TamilNadu @karthickselvaa
1
2
213
விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கதுறை வெளியிட்ட அக்டோபர் மாத பட்டியல். @News18TamilNadu @karthickselvaa
113
கோவை மாவட்டம் காரமடையில் தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரில், காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.. @News18TamilNadu @karthickselvaa
1
1
213
பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், பொது இடங்களில் ஆபாசமாக செயல்படுதல்,SC,ST சட்டபிரிவு உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு... @News18TamilNadu @karthickselvaa
2
99
காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு... @News18TamilNadu @karthickselvaa
கோவை மாவட்டம் தவெக காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது தவெக பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாஸ்கர் தலைமையில் விசாரணை துவக்கம். @News18TamilNadu @karthickselvaa
1
1
139
கோவை பெரியார் அறிவுலகத்தில் வின்டேஜ் பிரஸ் பதிப்பகத்தின் சார்பில் ஆங்கில நூல்கள் பிரிவில் வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் போலியானவை என புகார் எழுந்த நிலையில், 257 ஆங்கில புத்தகங்கள் அகற்றப்பட்டது. @News18TamilNadu @karthickselvaa
2
4
207
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள மிதிவண்டி விலைபட்டியல். கடந்த ஆண்டு கொள்முதல் பட்டியலுடன், இந்த ஆண்டு கொள்முதல் செய்ய திடடமிடப்பட்டுள்ள விலைபட்டியல் ஓப்பீடு. @News18TamilNadu @karthickselvaa
103
கோவை மாவட்டம் தவெக காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது தவெக பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாஸ்கர் தலைமையில் விசாரணை துவக்கம். @News18TamilNadu @karthickselvaa
1
2
6
7,249
கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஓட்டு சாவடி முகவர்கள் யாரும் நியமிக்கப்படாதது வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது. @News18TamilNadu @karthickselvaa
2
6
369
கோவை விமான நிலையத்திற்கு புதிதாக வாங்கியுள்ள டிஃபென்டர் காரில் வந்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...@News18TamilNadu @karthickselvaa
3
263
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க‌முறைத் திருத்தம் -2027 தொடர்பாக, வரைவு வாக்காளர் பட்டியலினை கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டார் . @News18TamilNadu @karthickselvaa
2
124
கோவை சுந்தராபுரம், எல்.ஐ.சி. காலனியில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து விபத்து. ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்நிலையில் இரும்பு கம்பத்தின் மீது மோதி நின்றது.நல்வாய்ப்பாக பள்ளி மாணவர்கள் காயமின்றி தப்பினர். @News18TamilNadu @karthickselvaa
2
1
7
721