GRR Ragu retweeted
EPS ஸ்கெட்ச் அவுட்: தவெகவுக்கு செக் வைக்க அடுத்த என்ன செய்யனும்
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - அதிமுகவுக்கு இது வெறும் தோல்வி அல்ல, எச்சரிக்கை மணி. ஏன் தெரியுமா? போட்டியிட்ட இடத்தில் மூன்றாம் இடம். வென்றவர்கள் யார்? நேற்றுவரை அதிமுகவில் இருந்த சத்தியபாமா, மரகதம் குமாரவேல். இன்று தவெகவில் ஜெயித்திருக்கிறார்கள்.
இதைத் தான் செங்கோட்டையன் அழுத்தமாக சொல்கிறார். "எடப்பாடியிடம் அரவணைக்கும் தலைமை இல்லை" என்று சில நாட்களுக்கு முன்பு 15 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என்று சொன்னவர், ரிசல்ட் வந்ததும் மீண்டும் அதே இடத்தில் நின்று "பொறுத்திருந்து பாருங்கள், அடுத்தடுத்து வரலாறு படைப்போம்" என்று வெடி போட்டிருக்கிறார்.
EPS எங்கே ஸ்லிப் ஆனார்?
முதல் தவறு - 2026-ல் தவெக கூட்டணிக்கு வரும் என்று நம்பியது. விஜய்யை தன் பக்கம் இழுத்துவிடலாம் என்று கணக்கு போட்டார். கரூர் சம்பவத்திற்கு பிறகு மென்மையாக நடந்து கொண்டார். கூட்டணி கதவு திறக்கவில்லை. இப்போது கதவு மூடப்பட்டு, நேரடி மோதல்.
இரண்டாவது தவறு - உள்கட்சியை கையாளத் தவறியது. எம்ஜிஆர் தன்னை திட்டியவர்களையும் கட்டிப்பிடித்தார். ஜெயலலிதா அதிரடி காட்டினாலும் கட்சியை கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் EPS-க்கு இரண்டும் இல்லை என்பதே செங்கோட்டையன் வைக்கும் குற்றச்சாட்டு.
கள நிலவரம் என்ன?
மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி டீம் இருந்தும் தோல்வி. தாராபுரத்தில் உள்ளூர் நிர்வாகிகள் ஒத்துழைக்கவில்லை என்ற பேச்சு. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பிரச்சாரத்திற்கே வரவில்லை. 25 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ஒருமுறை எதிர்த்து வாக்களித்துவிட்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தார்கள். அந்த விரிசல் இன்னும் ஒட்டவில்லை.
அதிமுகவுக்கு இருக்கும் ஒரே சூட்சுமம் என்ன?
இரட்டை இலை. அது இன்னும் மக்களிடம் இருக்கிறது. ஆனால் சின்னம் மட்டும் ஜெயிக்க வைக்காது. விலகியவர்களை திட்டுவதை நிறுத்திவிட்டு, ஏன் விலகுகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். தொகுதி தோறும் தொண்டனிடம் பேச வேண்டும். நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
இதை EPS செய்தால் மட்டுமே தவெகவுக்கு செக் வைக்க முடியும். இல்லையென்றால், செங்கோட்டையன் சொன்ன 15 என்பது 25 ஆக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
GRR Ragu retweeted
ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் எப்படி பேச வேண்டும் என்பதையும், அதுவும் சிறந்த ஆங்கில உச்சரிப்புடன் பேசுவதையும் பார்க்கிறோம்.
Thanks for bringing back our TN @CMOTamilnadu ❤️🙏🏻
GRR Ragu retweeted
GRR Ragu retweeted
சீக்கிரம் காம்ரேடுகள அழைச்சிட்டு போய்...
அவனுங்கள வச்சு வாட்ஸ் அப் குருப் ஓப்பன் பண்ணுங்கடா....
GRR Ragu retweeted
#Baththa
கதையெல்லாம் ஏற்கனவே பலரும் அடிச்சு தூக்கி போட்டாங்க. நேரா விமர்சனத்துக்கு வந்திடுவோம்.
@VijaySethuOffl இப்படி ஒரு கேரக்டரை ஒத்துக்கிட்டதுக்கே மிகப்பெரிய சல்யூட் சார் ❤️
மனுசன் கேரக்டரா வாழ்ந்திருக்காப்ல. பல ஷாட்ல அவர் கண்ணும், முகமும் பல அர்த்தங்களைச் சொல்லுது. அதுவும் தன்னோட தவறுகளை அவர் உணர்ற ஒவ்வொரு காட்சிலயும் நடிப்பு அற்புதம்.
டேய் பொடியா உன்னை எங்க கண்டுபிடிச்சு கூட்டி வந்தாங்கன்னு தெரில. ஆனா சரியா தான் கூட்டி வந்திருக்காங்க. என்ன மாதிரியான நடிப்பு ❤️😓. ஒவ்வொரு தடவையும் எச்சிய முழுங்கி பயத்துல அவன் தவிக்கிறப்போ அத்தனை இயல்பா இருக்கு ❤️ அவனை பத்தி நிறைய தனியா கூட எழுதலாம்.
லிஜோ மோல் கேரியரில் இன்னொரு அழகான கேரக்டர்.
மத்த எல்லோரும் பொருத்தம்.
படத்தின் அத்தனை mood-அயும் நமக்கு கடத்துறது சாய் அபயங்கர் இசை தான். இப்படி ஒரு வெர்ஷன் வச்சுக்கிட்டாயா ஒரே pattern ல டம்மு, டும்முன்னு கெடக்குற.
பாலாஜி தரணிதரனோட ரைட்டிங் இருக்குல்ல அது செம்மையா. முதல் பாதியில் கதையை செட் பண்ண தேவையான டைம் எடுத்துட்டு அடுத்து கொண்டு போனீங்க பாருங்க பரபரப்பும், கலகலப்பும் கலந்து 🔥. அதுவே செம்ம திருப்தி கொடுத்தது.
அடுத்து இரண்டாம் பாதி எப்படி கொண்டு போவார்னு யோசிக்கிறப்போ இந்தா இப்படி அழகா தான்னு கொண்டு போன விதம் இருக்குல்ல செம்ம ஐடியா.
அதுவும் சிலது சொன்னா ஸ்பாய்லர் ஆயிடும் அந்த இடத்துல எல்லாம் தியேட்டரே குபீர்னு சிரிச்சது. அங்க மட்டுமல்ல பல இடங்கள்ல நடந்தது.
பொடியன் விஜய் சேதுபதி கூட பேசுற சீன் இருக்குல்ல அங்க அவன் பேசுறப்போ கண்ணுல தண்ணி வரும், அதே நேரம் மனசுக்குள்ள நம்மளை எடை போட்டுட்டு இருப்போம்.
இரண்டாம் பாதி பாட்டெல்லாம் பாடி என்னய்யா இழுத்துட்டு இருக்கீங்கன்னு பாக்குறப்போ அந்த பாட்டு நகர நகர நாமளும் அந்த சீனோட ஆழத்தை உணர்ந்துருப்போம்.
விஜய் சேதுபதி பையனை தூக்கி சிரிக்கிறப்போ நம்ம முகத்துல கொஞ்சம் கண்ணீர் கலந்த புன்னகை இருக்கும்..அதுவும்.அழகா இருக்கும்.
2nd half அந்த slowness தாண்டி பெருசா எந்த குறையும் தெரியல...
கட்டாயம் பாருங்க...
பத்தா - பத்தரை மாத தங்கம் ❤️🔥
இன்னும் தொடர்ந்து பேசுவோம்...
GRR Ragu retweeted
Scenes that made me Cry in Recent Times: 🥹❣️
• #VishwanathAndSons - Suriya Missing his Mother Scene
• #Irumudi - Climax Scene
• #Baththa - Confession Scene
• #SpidermanBrandNewDay - Climax Handshake Scene
GRR Ragu retweeted
#Baththa படமா work ஆகலாம், ஆகாம போகலாம்.
ஆனா ஒரு மனுசனுக்கு இப்டி Trauma குடுத்துட்டோமேன்ற குற்ற உணர்வுல அழுதபடி “நான் வேணும்னே பொறை வெக்கல ணா.. என்கிட்ட அவ்ளோதான்ணா துட்டு இருந்துச்சு”னு அந்த சின்ன பையன் பேசற Monologue தமிழ் சினிமாவின் alltime best scenes ல ஒண்ணா நிக்கும்! 💙💎
GRR Ragu retweeted
#Baththa
இந்த சீன்ல அவன் பேச தொடங்குவானா மாட்டானான்னு ஒரு ஏக்கம் இருந்தது...
அவன் பேச தொடங்கும்போது கூட ஒன்னும் தெரில...
ஆனா அவன் பேச தொடங்கினதும் விஜய் சேதுபதிக்கு ஆகுற மாதிரியே நம்ம மனசும் ஒரு மாதிரி கனத்து போயிடும்...
நம்மளை அறியாமையே கண்ணுல கண்ணீர் வழிய தொடங்கிடும் 😓 – at Chennai, India
GRR Ragu retweeted
'ஒரு அப்பாவா அவரு முகத்துல அவ்வளவு சந்தோஷம்' Emotional -ஆன மண்டாடி Director Family!..
GRR Ragu retweeted
அனிதா படித்த அதே பள்ளியில் 400க்கு கீழே எடுத்த மாணவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்ப +2 பொதுத் தேர்வையும் ரத்து பண்ணிரலாமா.??
GRR Ragu retweeted
#JanaNayagan
படத்தில் End Credit பார்த்து அழுதால் அவர்கள் தவெக…
படத்தில் Title Card பார்த்து அழுதால் அவர்கள் திமுக…































