gopaljames (@gopaljames2) profile picture

வான வெளியில் வலம் வரும் பறவை நானும் அதுபோல் எனக்கென்ன கவலை "காற்று என்பக்கம் வீசும்போது காலம் என்பேரை பேசும்😃😃 co-producer escape artist motion pictures ...

Tamil Nadu, India
Joined April 2018
Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)
ஆளுங்கட்சி பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறாரா முதல்வர்? #ljk #jcm #kallakurichi #womenssafety #ArrestArulVignesh
12
36
1
159
1,970
gopaljames retweeted
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பெண் கலெக்டருக்கு வக்கிர மெசேஜ் அனுப்பிய விசயத்தை விமர்சித்தவர்களை நோக்கி “வாட்ஸ் அப் வதந்தியை” வைத்து பேசுவீர்களா? அதற்கு என்ன ஆதாரம்? எனக் கேட்டார் அமைச்சர் நிர்மல் குமார். தற்போது கலெக்டரே புகார் அளித்து இருக்கிறார். தன்னைப் பற்றிய வாட்ஸ் அப் வதந்தியை அவரே உண்மை என்று நம்பி கலெக்டர் புகார் அளித்து இருக்கிறார் போலும்!!
6
219
3
448
6,223
gopaljames retweeted
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ், தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் மிக மோசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாவட்ட எஸ்.பியிடம் மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளார். thehindu.com/news/national/t…
12
26
559
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ​விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ​விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையையும் தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வேண்டும்.
18
89
5
302
17,119
gopaljames retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம். நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம். #JusticeParty
120
925
6
1,975
41,977
4
50
3
789
71,164
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have. It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more. You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
483
16,064
250
128,644
1,749,253
சவுக்கு மொத்த உண்மையையும் போட்டு உடைச்சிட்டான்! ஆதாரம் கேட்குற 'Abuse warriors' கொஞ்ச நாள் பொறுத்திருங்க... அடுத்து என்னென்ன வெளியாகுதுன்னு மட்டும் பாருங்க! 😎
24
748
4
2,901
147,209
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
462
2,097
355
7,309
629,470
gopaljames retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
186
4,112
89
26,773
418,315
ஒரு துருக்கி படம் குறித்த பதிவு ப்ரம் எஸ்.ராவின் வலைப்பக்கம் ----- இத்தாலிய ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்களின் பாணியில் துருக்கியில் யில்மாஸ் குனே இயக்கிய திரைப்படம் The Hungry Wolves (1969)... facebook.com/share/1Jm5p7qW3…
1
3
348
gopaljames retweeted
இது உண்மையென்றால் இந்த எம்.எல்.ஏ மீது நடிவடிக்கை எடுக்காத விஜய்தான் வெட்கப்கப்படனும் !
50
597
8
1,623
51,449
Retd IAS அதிகாரிகள் குழுவின் விமர்சனம் இது: “குரியன் ஜோசப் குழுவை கலைத்ததற்கு 2 காரணங்கள்தான் இருக்கமுடியும். 1. TVK அரசுக்கு மாநிலசுயாட்சியில் உடன்பாடில்லை. 2. பாஜக, ஒன்றியஅரசுக்கு பிடிக்காததை செய்ய விஜய் தயாராக இல்லை” நிர்மல்குமார்/ ராஜ்மோகன்/ ஆதவ்/மாணிக்கம் தாகூர் மேடைக்கு வரவும்.
13
325
4
532
7,489
gopaljames retweeted
ஒவ்வொரு குழந்தையின் புன்னகையிலும் ஒரு அழகான எதிர்காலம் இருக்கிறது! குழந்தைகளின் உரிமைகளையும் கனவுகளையும் பாதுகாப்போம்! அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
21
13
1
90
1,810