Entertainment and Informative blog in Tamil ☕
மோடி ட்ரம்ப் என்ன வித்தியாசம்? ட்ரம்ப் அதிரடி, அவசரம், சொதப்பல். ஆனால், மோடி நிதானம், திட்டமிடல், வெற்றி. இதுவே இருவருக்கும் உள்ள வித்தியாசம்.
ஒரு செயல் நடக்கும் முன்பே அல்லது நாமாகவே ஒன்றைப் புரிந்து கொண்டு இப்படித்தான் இருக்கும், கூறி இருப்பார்கள் என்று முடிவு செய்வது முன் முடிவு.