TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004) header
TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004) profile picture

#ᴄᴍᴛʜᴀʟᴀᴘᴀᴛʜʏᴠɪᴊᴀʏ ɴᴏ.1 ꜰᴀɴ | ʙᴇ ᴀ ᴠᴏɪᴄᴇ, ɴᴏᴛ ᴀɴ ᴇᴄʜᴏ | ᴛʜᴀʟᴀᴘᴀᴛʜʏ ꜰᴀɴ-ᴅʀɪᴠᴇɴ | ɴᴏᴛ #ɪᴍᴘᴇʀsᴏɴᴀᴛᴇ #ᴠɪᴊᴀʏ | ᴋᴜᴍʙᴀᴋᴏɴᴀᴍ → ᴅᴀʟʟᴀꜱ → ʜᴀʟɪꜰᴀx | ʀᴛ ≠ ᴇɴᴅᴏʀꜱᴇᴍᴇɴᴛ |

Halifax, Nova Scotia
Joined January 2023
Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)
இன்று முதல் மீண்டும் Active ஆவோம் 🔥🔥🔥 Main ID @TVKVijay24x7 தூக்கிட்டானுங்க ஆனா நமக்கு இது என்ன புதுசா அடிச்சுட்டே இருப்போம் வாங்க கொத்துஸ் ரெடியா இருக்காங்க 💯💯💯 @TVKVijayHQ Anything For You ண்ணா 💥💥💥
9
231
1,071
10,820
Hi Bro 😂😂 நயினார் நாகேந்திரன் கைது 🙏🙏 @TVKVijayHQ ஆட்சி இது உங்க @mkstalin அரசு இல்ல 💯💯
தீர்ப்பை மீறி ஏற்ற அனுமதிக்கவில்ல திமுக அரசு.. பார்ப்போம் முதுகெலும்பு இருக்காணு? இல்ல , நமக்குத்தான் நயினாரை பார்த்தாவே தொடை நடுங்கிடுமே .. ரொம்பப் பாவம்..
1
6
161
திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம் போல, உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஓம் முருகா 🙏🙏🙏
14
40
422
No Matter what we need to suspend #Kallakurichi TVK MLA until further reports submitted by police based on investigation! @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar it would be great if you do one more press meet and inform the action taken!
2
8
279
நம்பிக்கையோட நம்பி கொடுத்த வேலைய மட்டும் பாருங்க அண்ணனுக்கு 1008 வேலை இருக்கும் உங்களை மேய்ச்சுட்டு இருக்கது அவர் வேலை இல்ல இது உண்மையா இருந்தா MLA பதவிய ராஜினாமா செய்ய சொல்லுண்ணே @TVKVijayHQ 🙏🙏
1
16
62
597
Important Day Today Guys Stay Vigliant very big day for @TVKVijayHQ Government and for #TVKVirtualWarriors 💯💯💯 @CMOTamilnadu முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
10
40
664
தென்னாட்டுடைய சிவனே போற்றி...!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....!! 🙏🏻🤗❤️ #ஓம்நமச்சிவாய #கார்த்திகைதீபம்2026
7
28
621
அண்ணாமலையாருக்கு அரோகரா! 🙏❤️
13
52
604
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையிலயே கேட்ட 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு பரவசத்துடன் சாமி தரிசனம்...! அமைச்சர் @RameshOffcl
17
76
800
அப்பனே முருகா எம் பெருமானே இன்னிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல், எல்லாமே நல்லபடியா நடக்கணும். 🥹🙏✨ @TVKVijayHQ தலைவா நல்லபடியா முடிச்சுவிடுங்க 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
1
46
160
1,599
திமுக மறைமுகமா செஞ்ச செய்யுற அரசியல புட்டு புட்டு வைக்குறாரு திருமா 💯💯💯 @thirumaofficial
9
56
764
நாளுக்கு நாள் வளர்த்துட்டே இருக்கு @TVKVijayHQ மக்கள் செல்வாக்கு கட்சி வளர்ச்சி அடுத்த கட்டம் போய்ட்டு இருக்கு Journalist மணி message to @arivalayam 💯💯💯
85
255
3,377
நீ யார் Man யார் என்ன பேசணும் Dictate பண்ண ஒரே மிதி தான் ஜீவசகாப்தனுக்கு 🤣🤣🤣
1
99
534
26,228
எவ்வளவு கனவு கண்டிருக்காரு மனுஷன் 😅😅 எப்படியும் அமைச்சர் ஆயிட்டு நல்லா கல்லா கட்டிடலாம்னு ஆசை இருந்து இருப்பாரு 😪 எல்லாத்தையும் இந்த அணில் குஞ்சுகங்க செதச்சிடாங்களே 😭😭 But சிரிச்சிட்டே அழகுறதெல்லாம் வேற லெவல் @Udhayakumar_RB 🤣🤣
1
47
152
4,259
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 💯💯 DMK இடைத்தேர்தல் உத்தேச வேட்பாளர் பட்டியல் இதுதான்! கொளத்தூர் – Mayor பிரியா திருச்சி கிழக்கு – ஜனனி அன்பில் மகேஷ் விராலிமலை – போஸ் வெங்கட் கரூர் – அசோக் குமார் பெருந்துறை – திவ்யா சத்யராஜ் அம்பாசமுத்திரம் – பொதுவேட்பாளர்🫪
4
14
55
6,051
சன் டிவி தயாரிப்பாளரிடம் படம் நடித்துவிட்டால், அவர் முதலாளியாம், Owner-ம். மெண்டலு @arnoldkote4 அப்படிப் பார்த்தால் இப்போ நீங்க காசு வாங்கிட்டு பேட்டி தந்துட்டு இருக்க TV சேனல் தான் உங்களுக்கு முதலாளியா ⁉️⁉️ கிறுக்குத்தனமா எதையாவது உளறிட்டு இருக்க வேண்டியது 🤣🤣
20
50
844
Reason Behind Everything 💯💯 DMK MLA வசந்தம் கார்த்திகேயனின் தொழிற்சாலைக் கழிவுநீர் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுது #தவெக MLA அருள் விக்னேஷ் ஆய்வு செய்ததன் விளைவுதான் இன்று அவர் மீது சதி செய்து சுமத்திய குற்றப்பழி இது நடந்தது 3 மாதக்களுக்கு முன் 👇
111
1
159
2,210
ஒரு மாறி Goosebumps ஆயிட்டே இருக்கு 🔥🔥🔥
2
264
1,062
25,522
திருவண்ணாமலைக்கு பக்தர்கள் நிம்மதியா போய்ட்டு திரும்ப சொந்த ஊருக்கு நிம்மதியா வரலாம்!! இவ்ளோ Confident-ha சொல்லுறாருனா!! அப்போ எந்த அளவுக்கு எறங்கி வேலை பாத்துருப்பாரு!!🫡 @TamilanParthib1 @CMOTamilnadu
10
48
405
அடேய் Apprencities அவர் ஒரு MLA கூட ஜெயிக்க முடியாம ஊரு ஊரா புலம்பிட்டு இருக்காரு அவர போய் Prime Minister 🤣🤣🤣 உங்க காமெடி க்கு ஒரு எல்லையே இல்லை கோட்டி கோட்டி 🤣🤣🤣
1
12
191