Dmk Fails (@dmkfails_) header
Dmk Fails (@dmkfails_) profile picture
Joined September 2016
Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)Photo by Dmk Fails (@dmkfails_)
மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இனக் கலவரம் அதிகரித்து பொது சொத்துக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்கு தீ வைப்பது, இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த நேற்று (18.11.2024) மத்திய அரசு கூடுதலாக 50 கம்பெனிகள் மத்திய படையை அனுப்பியுள்ளது. புதிய அரசு பதவியேற்றப் பிறகும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினருக்கு இடையே தொடர்ந்து கலவரம் நடப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 2008-2009ம் ஆண்டுகளில் இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது. அதுபோல் இல்லாமல், தற்போது மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் எடுத்து மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @PMOIndia @manipur_cmo
68
338
29
682
51,308
Online சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பத்திரங்கள் மூலம் திமுக+பிஜேபி பணம் பெற்றது. #கள்ள_கூட்டணி_DMK_BJP
3
9
323
அரசு நிலம் ஆக்கிரமிப்பால் அரசு திட்டங்கள் எதுவும் செயல்படவில்லை. சொல்வது விடியா திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். நில அபகரிப்புக்கே பெயர்போனவர்களின் வேலையாக இருக்குமோ? சொந்தக் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினருமே அவலங்களை எடுத்துக்கூறும் அளவிற்கு அதளபாதாளத்தில் #விடியா_திமுகமாடல் அரசு.
10
102
8
150
104,111
கனமழையால் குரோம்பேட் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீரில் தத்தளித்த வாகனங்கள்.. 2 கிலோ மீட்டருக்கு அணிவகுத்த வாகனங்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து..! #Chennai | #GSTRoad | #Traffic | #HeavyRain | #RainFall |
5
42
1
146
3,296
முல்லை பெரியார் பிரச்சனையில் தமிழகத்திற்கு கருணாநிதி செய்த துரோகத்தை மன்னிக்கவே முடியாது...... வைகோ #FatherOfCorruption
5
31
9
69
3,109
அடே யாருடா டைரக்டர் .... பாக்கணும் போல இருக்குடா #FatherOfCorruption
18
297
24
955
40,141
நெல்லையில் நில அபகரிப்பால் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அப்பாவி நபர்.நிலத்தை அடகுவைத்து வட்டிக்கு கடன்வாங்கிய நபரை ஏமாற்றி அபகரித்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.கொலைகளமாக மாறும் நெல்லை மாவட்டம்
6
203
4
380
39,305
திமுக அரசே திவால் நிலை... ஆவினை அழிக்கிறது திமுக | URIMAIKURAL | NEWSJ
1
40
129
12,559
விலங்குடன் உடலுறவு கொள்வது உணர்வு -அமீர்‌ இந்த நாயெல்லம் அன்னைக்கே விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செஞ்சி இருக்கனும்...!! ஜாபர் சாதிக்கின் நண்பன் ங்குறதுனாலையோ என்னவோ வெளிய சுத்த விட்டு அழகு பார்க்குது இந்த விடியா திமுக ஸ்டாலின் அரசு 🤦🏻 #ArrestAmeer
7
18
387
Dmk Fails retweeted
#DMKFAILS || தமிழக மக்களின் வெயிலின் தாக்கத்தை போக்க முயற்சித்த போது... #udhayanithistalin #DMKFailsTN #tour #newsj
54
130
16
516
40,869
அறுபது ஆண்டு இயக்கம் ஒரு தனி மனிதனைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது.... @SavukkuOfficial
8
98
3
356
8,117
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு இனி சொல்லவே மாட்டார் 🤣🤣🤣 @sansbarrier
12
131
3
446
10,605
புரட்சி என்பது உங்க பாணியில் மெத் விற்பவருடன் தொடர்பில் இருப்பது, போதைப்பொருள் கடத்துபவருடன் நண்பராய் இருப்பது... அப்படித்தானே அமீர்? மக்களுக்காய் வாழ்ந்து மறைந்த எங்கள் தலைவருக்கு புரட்சிதலைவர் பட்டம் கொடுக்காமல் போதைப்பொருள் கடத்தும் உங்க நண்பர் ஜாபருக்கா கொடுக்க முடியும்? புரட்சித்தலைவரின் வரலாறு அறிந்தும்,உங்களின் தகுதி அறிந்தும் இனி பேசுவது மிக்க  நல்லது... யூடியூபில் கருத்து சொல்வதற்கெல்லாம் கைது செய்து 500 காவலர்கள் புடைசூழ கோர்ட்டுக்கு அழைத்துவரும் காவல்துறை, போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்குடன் பத்து ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் உள்ளவரும், பிசினஸ் பார்ட்னருமான அமீரை இன்னும் கைது செய்து விசாரிக்காதது ஏன்? @tnpoliceoffl #ArrestAmeer #SayNoToDrugs_SayNoToDMK
113
280
30
491
722,717
பொம்மை முதல்வரின் "ஆவேஷம்"! #3YrsOfDoomedDMKGovt
123
494
57
1,323
158,645
யாரு உங்களுக்கு பங்காளி @DMKITWing? இன்னும் எத்தனை நாள் தான் இதையே உருட்டிட்டு இருக்கப்போறீங்க? நாங்க பேசணும்னா மிசாவுல தான் உள்ள போனாரா இல்லையான்றதுல இருந்து ஆரம்பிக்கணும்! மக்கள் பிரச்சனைய பேசுங்க! நன்றி. ஆவேஷம் தொடரும். #3YrsOfDoomedDMKGovt
63
215
34
533
529,802
விடியா திமுக ஸ்டாலின் ஆட்சியில் சாலையோரம் படுத்திருந்தவர் பணம் மற்றும் செல்போனை திருடிச்சென்று விட்டு மீண்டும் வந்து ஜல்லி கற்களை மண்டை மீது வீசிய கொடூரன்.. கன்னியாகுமரியில் அதிகாலையில் பரபரப்பு சம்பவம் முதல்வரோ... கொடைக்கானலில்... உல்லாசம்
34
2
86
1,749
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது. போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த விடியா திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும். கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial
82
581
29
1,179
267,338
என்ன மாடல் .... கொஞ்சம் சொல்லி தொலைங்கடா அறிவார்ந்த ஐடி விங்
4
22
3
62
1,913
அஇஅதிமுக-தேமுதிக என்பது ஒரு Natural Alliance! அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அஇஅதிமுக பலமாக இருக்கிறது! -விருதுநகர் தொகுதி வெற்றி வேட்பாளர் @vj_1312 உடன் இணைந்து கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் @satyenaiadmk அவர்கள் பேட்டி! #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை🌱
4
68
3
197
2,586
மக்கள் எடப்பாடியாரை அவர்களில் ஒருவராகவே பார்க்கின்றனர்! கழக பொதுச்செயலாளரின் தலைமையில் @AIADMKOfficial-ன் கொடி அனைத்துக்கும் மேலே உயர பறக்கின்றது ! #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை🌱 @EPSTamilNadu
38
358
17
721
8,505