Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb) header
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb) profile picture

Proud🚘🚂engineer|Nationalist|Hindu|Tamizhan|நெசவாளன்🧵|செங்குந்தன்

கச்சியம்பதி
Joined May 2011
Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)Photo by Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 (@dingdingpb)
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
டேய் @jeevasagapthan1 ஏன்டா.....பயமாடா? நூல்தான்டா........ வாடா மோதி பாத்துருவோம்.
2
9
84
2,179
சராசரி தமிழனை விட திமுககாரனுக்கு கூடுதல் அறிவு என்ற வாசகத்தை தாண்டிய கருத்து..😂
1
19
81
1,166
திமுக ஆட்சியில் அவர்களுக்கு சாதகமானவர்களுக்காக வாங்கி நூலகத்தில் அடுக்கிய புத்தகங்களை தமிழகம் முழுக்க கண்டறிய தனிக்குழு ஒன்று அமைக்க வேண்டும்..
1
20
2
76
1,039
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
. @arivalayam டேய், humans சாடா நீங்க 🤯🤯
Replying to @bseshadri
இப்படி ஒரு புத்தகமும் உள்ளது என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். யார் இதைச் செய்திருக்கக்கூடும் என்று கருதுகிறீர்கள்?
3
10
72
3,780
வாழ்க்கையில நூலகம் பக்கமே போகாமல், வெறும் நாலாவது வரை மட்டுமே படிச்ச சொறியன் பேர்ல நூலகம் ஆரம்பிச்சான் பாருங்க இந்த திருட்டு திராவிடியா டாபர்ஸ் 🤦🤦🤦 வெளங்குமாடா?? தெரியோம்டா நீங்க இதுலையும் ஊழல் பண்ணுவீங்கன்னு Bloody Dravidiyaa Daabars 💦💦💦 #PeriyarArivulagam
13
42
95
1,625
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும். புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
80
717
18
2,397
119,286
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
ஆயுத பூஜைக்கு விடுமுறை அறிவித்தது ஈவேராவுக்கு இழுக்கென்று பொங்கியவர்கள், அவர் பெயரிலான நூலகத்தில் நடைபெற்ற மோசடிக்கு என்ன சொல்லப் போகின்றார்கள்?
14
30
1
153
1,664
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
With what face now @RahulGandhi travel in public with his own sitting MP being suspended after initial enquiry for sexual abuse of female students . These are not teachers nor leaders but predators .
31
558
11
1,484
27,791
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
திருப்பரங்குன்றத்தின் ஸ்தல விருட்சம் கல்லத்தி மரத்தில், மு"லீம்கள் பிறை கொடியை பறக்கவிட்டது கள்ளத்தனம்! யோசியுங்கள் இந்துக்களே!! நீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி மாநிலதழுவிய ஆர்ப்பாட்டம்.. நாள்: அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்.. #Thirupparankunram #Deepathoon #karthikaideepam #அறப்போராட்டம் #HinduMunnani
3
59
150
932
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
After @TVKPartyHQ came to power, traffic violations are on the rise. No one seems to be bothered. Riding two wheelers on the wrong side, riding with out helmets, over speeding, over loading all have increased. @ChennaiTraffic has been a mute spectator.
This quoted post is unavailable.
44
91
4
303
8,844
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
On Mahakavi Subramania Bharati’s remembrance day, it is worth recalling one of his stirring poems on Chhatrapati Shivaji. Bharati imagines Shivaji addressing his soldiers, not merely as a king preparing for battle, but as a defender of a civilisation, its dharma, its learning and its honour. வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! தர்மமே உருவமாத் தழைத்த பேரரசரும் நிர்மல முனிவரும் நிறைந்த நன்னாடு! Through Shivaji’s voice, Bharati evokes an India celebrated for its Vedas, its warriors, its poets, its great rulers who upheld Dharma, and its sages. The poem turns Shivaji into a symbol of resistance, a leader calling upon his men to defend not merely territory, but the civilisational inheritance of Bharat itself. That was Bharati’s genius. He could take a great figure from India’s past and make his voice speak directly to the spirit of national awakening. Remembering Mahakavi Bharati today.
9
185
2
580
9,753
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
544
5,839
183
28,246
804,417
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
கிறிஸ்தவ இஸ்லாமிய அதிகாரிகளுக்கு இந்துக்கள் மீது ஏன் இந்த வன்மம் என்று தெரியவில்லை. ஆனால் இந்து அதிகாரிகள் கிறிஸ்தவ இஸ்லாமிய கடவுளின் மீது வன்மத்துடன் நடந்து கொள்வதே கிடையாது. இந்த அதிகாரிகளை வேண்டுமென்றே யோசப் விஜய் அரசு நியமித்து இந்துக்களுக்கு துரோகம் செய்கிறது என்று நினைக்கிறேன். விநாயகர் வழிபாட்டிற்காக செய்யப்பட்ட சிலைகளை *நெல்லை தேவர்குளம் காவல்நிலையம் பின்புறம் உடைத்து நொறுக்கி குப்பை போல வீசிய* உதவி ஆய்வாளர்கள் *லூக்ஹசன், ஆபிரகாம் ஜோசப் மற்றும் VAO கிறிஸ்டின்ராசையா* நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் ஜோசப்விஜய்???
6
100
4
156
1,341
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
இஸ்லாமியர்கள் மசூதி பக்கம் திருவிழா நடந்தால் இந்துக்களால் கடை நடத்த முடியுமா? இந்து கோவில் பக்கம், இந்து கோவில் வளாகத்தில் கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் தான் வியாபாரம் பார்க்கிறார்கள் இது பல வருடங்களாக தொடர்கிறது. இது திராவிட ஆட்ச்சிகளின் லட்சணம் தற்போதும் அது தொடர்கிறது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கண்டிப்பாக வைக்க வேண்டும்... இந்து கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள கடைகள் எல்லாம் இஸ்லாமியர்கள் நடத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தமிழக ஆட்சியாளர்கள் எல்லோரும் இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அதற்காகத்தான் கோவிலின் பக்கத்தில் உள்ள கடைகளை இஸ்லாமியருக்குக் கொடுக்கிறார்கள். இஸ்லாமியரோ அங்கு இந்துக்கள் மட்டும் தான் வருகிறார்கள் என்பதால் அவர்களுக்கு ஆண்மை குறையவும் குழந்தை பெறாமல் இருக்கவும் உள்ள மருந்துகளை உணவுகளில் கலந்து கொடுக்கிறார்கள். அதனால் தான் இன்று இந்துக்களில் பலரும் திருமணம் செய்யாமலும் செய்தால் குழந்தைகள் இல்லாமலும் இருக்கிறார்கள். என்றால் தானே அடுத்த தலைமுறை "இந்தியாவை இஸ்லாமியர்" ஆழ்வார்கள். இந்துக்களே நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள் நம்மை அழிப்பதற்கு ஆளும் அரசும் இஸ்லாமிய கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து நிர்க்கிறார்கள். இங்கு நமக்கு ஆதரவாக எவரும் இல்லை பார் இந்துக்களும் நமக்கு எதிராக தான் இருக்கிறார்கள் அதுதான் வேதனை...
12
286
1
620
6,155
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
குரும்பூர் - ரயில்நிலைய விநாயகர் கோவில் இடிப்பு.. மோகன் சி லாசரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது.. தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் ரயில் நிலையம் அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை அதே இடத்தில் மீண்டும் பெற்றிட வலியுறுத்தியும்.. மத ரீதியாக விநாயகர் கோவிலை இடிக்க தூண்டதலாக இருந்த மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது.. #Thoothukudi #KurumburRailwayStation #VinayagarTemple #MohanCLazarus #கண்டன_ஆர்ப்பாட்டம் @hindumunnani_tn @RSSorg @TVKVijayHQ @tnpoliceoffl
10
167
1
477
4,481
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
Exactly. Perfectly put out. Parandur cancelled, ok. What's next? Chennai needs another airport ASAP. We can't lag behind.
Today, Tamil Nadu Chief Minister Thiru @TVKVijayHQ announced in the assembly that the TN Government has decided to cancel the Parandur Airport Project. TN CM mentioned that certain sites are under consideration, but it would have been helpful if he had also proposed a new site for the second airport near Chennai, as the delay in identifying its location has set the state's development back by at least 10 years. This announcement of the cancellation of the new airport project carries an opportunity cost that the State Government needs to consider carefully. Even if the TN Government chooses to move forward with a second airport instead of Parandur through an administrative decision soon, finding a site, taking approval from the Central Government and statutory bodies, issuing tenders, acquiring land, and securing licenses could take at least ten years before the airport becomes operational. Meanwhile, other States would be advancing, leaving us behind. We should first accept that the current airport in Chennai is insufficient even by today's standards. Chennai’s airport spans a 1300-acre land parcel; Hyderabad's airport spans approximately 5,500 acres; Bengaluru's spans 4000 acres; Navi Mumbai's is built on 2866 acres; and Delhi airport spans 5100 acres. With such a small space, the current airport in Chennai should ideally offer a better customer experience, but taking local transport from the arrivals area is a nightmare today. Chennai was once the gateway of South India. Today, Chennai airport ranks 5th in total passenger-handling capacity, with a capacity of 30 million passengers per year. Delhi, Mumbai, Bengaluru and Hyderabad are above Chennai on this table. The present Chennai airport is not classified as a Code F airport due to inadequate taxiways and aerobridges, which make landing large aircraft such as the A380 unsuitable at Chennai. In the South, the Bengaluru and Hyderabad airports can handle large aircraft. Considering the above, I request the TN Govt to accelerate the process of identifying a suitable location for the 2nd airport in Chennai at the earliest, as delays in site identification could push us well beyond 10 years. Parties may come and go. Governments will change. But 20 years later, when the people of Tamil Nadu look back, they should not feel suffocated by a sick building that we would still call an airport, because the administrators of the day lacked the ability to forecast. Also, in March this year, news reports stated that the TN Govt had acquired 1,700 acres for the Parandur airport project, out of the 5,746 acres needed. What does the State govt now intend to do with this acquired land?
3
32
2
331
14,365
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
Anna said today AI companies, wafer companies, and the major games are going to Gujarat. Wafer means not the wafers that we eat. The wafers he mentioned are the ones made by Semiconductors. Of the ₹1.64 Lakh Crore approved under the semiconductor mission, ₹1.24 Lakh worth of projects were approved for Gujarat. Are u aware about the Indian AI Research Organisation being setup in Gujarat with 33% Central funding. If Karnataka is the destination for Gen AI start-ups, why Gujarat? This project’s core focus area will be Pharma and incidentally Telangana is the Pharma hub of the country & not Gujarat. Do u want more on Games as well? Anna’s point was that you cannot concentrate everything in one state due to your bias & let the other states feed for themselves. I hope you got what you are looking for.
I am sorry my friend Mr. @annamalai_k. You have got it completely wrong. This is what happens when someone is in a state of delusion and starts to think “I Know All” but then there comes a time when your limitations get exposed. Your claim that Gujarat gets all or major investments of AI is proved fake now. What are you going to do? Probably change your research team or keep building fake narratives. In the past you had a lot of well wishers who did things for you for free of cost because they trusted you. But those people like me have realised that we backed someone who should have never been trusted. You have hit a new low today by indirectly targeting the Hon @PMOIndia & Hon @AmitShahOffice. I am sanguine that your journey is now on a bottomless pit & hence you are certain to hit new abyss. Your claim that Gujarat gets preferential treatment is done & dusted now. I have been magnanimous enough to use the right words in the infographic. Probably @ikkmurugan needs a pay raise. Take Care & Best Wishes.
58
130
20
455
43,245
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
Dear @realDonaldTrump, You just triggered the whole squad! The election process and EVMs are 100% flawless whenever they win, but magically develop a hundred glitches and conspiracy theories the moment they lose. Expect a lot of angry tweets coming your way now! 😂
Dear @realDonaldTrump, Please take Gyanesh Kumar Gupta to America. And keep him there. We will send our EVMs too by the next available flight. For all the insults and bullying you’ve sent our way, this is the least we can do for you. To SIR With Love, from India.
12
301
1,482
22,542
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
காலம் மாறிவிட்டது சில காவல்துறை நண்பர்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள் காவல்துறை ஊழியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் இன்று ஒரு தவறை நாம் செய்தால் அது ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று . அது மட்டுமல்ல முள் வந்து இலை மேல் விழுந்தாலும் இலை வந்து முள் மேல் விழுந்தாலும் இலைதான் நாசமாக போகும் அப்படித்தான் காவல்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாழ்க்கை இருக்கிறது அதை சிந்தித்தாவது இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் உங்களையும் நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது இன்று குற்றவாளிகளை காவல்துறை தண்டிப்பது கிடையாது அப்பாவிகள் மீதுதான் குதிரை ஓட்டுகிறார்கள் அதுதான் தவறு. ஆம்பூரில் எங்கே போனது உங்கள் வீரம்...??? . காவல் அதிகாரி செய்ததுதான் முதல் தவறு...!!! . தஞ்சாவூரில் திடீரென்று காலை வேளையில் தங்கள் பேனர்களை கிழித்து விட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மக்கள் அதிகம் செல்லும் பாதையில் சாலை மறியல் செய்கிறார்கள்... மக்கள் செல்லும் பாதையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சாலை மறியல் போராட்டம் செய்தவர்களை எதுவும் செய்யாமல்... அவசரமாக தன் சொந்த வேலைக்காக போன ஒரு அப்பாவி இளைஞனை ஒரு காவல்துறை அதிகாரி கைநீட்டி அடித்தது தவறு... அதே வேளையில் அந்த இளைஞன் அந்தக் காவல்துறை அதிகாரியை திருப்பி அடித்தது தவறுதான் அதை நான் மறுக்கவில்லை... தான் எந்த ஒரு தவறும் செய்யாமல் சாலையில் அவசரமாக செல்லும் பொழுது கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அரசியல் கட்சியினர் இவ்வாறு செய்கிறார்களே என்று அந்த கோபக்கார இளைஞன் கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது... அந்த இளைஞனை அத்தனை பேர் மத்தியில் அடித்த காவல்துறை அதிகாரி செய்ததுதான் மிகப்பெரிய தவறாக சொல்வேன்... பொதுமக்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் அவசரங்கள் இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசியல் கட்சியினர் திடீர் திடீரென்று போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? போராட்டம் நடத்தியவர்களை இதுபோன்ற கை வைத்து அடிக்கும் தைரியம் காவல்துறைக்கு இருக்கிறதா என அறிய விரும்புகிறேன்...? தவறு செய்தவனை அவன் அரசியல் கட்சி சேர்ந்தவன் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு... அப்பாவி இளைஞனை அடித்து அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாது அந்த இளைஞனை ஜீப்புக்குள் ஏற்றுவதற்குள் அத்தனை முறை அவன் கையை திருப்புகிறார்கள் இடுப்பில் குத்துகிறார்கள்... இப்பொழுது ஆறு பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து அந்த அப்பாவி இளைஞனை சிறையிலும் அடைத்து விட்டார்கள்... மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அந்த இளைஞனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ... கோபத்தில் என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தன் மீது நியாயம் இருப்பதை காவல்துறை புரிந்து கொள்ள மறுக்கிறதே என்ற ஆவேசத்தில் அவன் அதுபோன்று நடந்து கொண்டிருக்கிறான்... ஆகவே அந்த இளைஞனுக்கு தகுந்த புத்திமதி சொல்லி எச்சரிக்கை விடுத்து காவல்துறை அந்த இடத்திலேயே பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்... ஆம்பூரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் எத்தனை காவல்துறை அதிகாரிகளில் தொடைகள் பிளக்கப்பட்டது தலைகள் உடைக்கப்பட்டது என்பதெல்லாம் இன்னமும் செய்தி பதிவுகளில் ஆதாரமாக இருக்கிறது... அந்த இடங்களில் போலீசார் இது போன்று திருப்பித் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உண்மையிலேயே போலீசுக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்... ஆனால் அங்கெல்லாம் அடியை வாங்கிக் கொண்டு, ஒரு அப்பாவி இளைஞனை அடித்ததோடு மட்டுமல்லாது அவனை பல பிரிவுகளின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள் இதை தேசிய சிந்தனை பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...
20
117
5
231
3,018
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweeted
அண்ணாமலை அண்ணா பார்வை பட்ருச்சு..அப்போ கண்டிப்பா ஆப்பு தான்.. பூட்டு போட்டான் சிம்பா... 😂😂😂
3
16
1
76
2,301