State secretary - DMK Differently able wing. December 3 Movement, Prof @Loyola college,Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS

Velachery, Chennai
Joined September 2017
தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன் தான் கோயில் கோயிலாக சென்று தன்னை மீறி ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி அந்த சக்தி தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வழிபாடு செய்து கொண்டே இருப்பார் மக்கள் நம்புறத விட ஜோசியத்தை நம்பறவங்கள கொண்டு வந்து உட்கார வச்சா வேற என்னத்த எதிர்பார்க்கிறது சொல்லுங்க!!! நான் யாரையும் தனியா சொல்லல
1
112
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Please remove the flowerpots immediately @cmrlofficial - they're a hindrance to people using railings and tactile guidance path. Also why are station layouts missing from new app? Please provide a spreadsheet of geo-coordinates of accessible entrances & toilets, station wise.
The new L shaped skywalk which links the phase I and phase II networks of the Vadapalani Metro Rail station @THChennai #Chennai #Metro
2
20
846
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
“மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் உள்ளனவா?” “புதிய மெட்ரோ ரயில் திட்டத்தைத் திறந்து வைப்பது சரிதான். ஆனால், அது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதற்கான தரச் சான்றிதழைப் பெறாமல், எந்தத் தைரியத்தில் முதலமைச்சர் விஜயும் பிரதமரும் இதைத் திறந்து வைக்க முனைகிறீர்கள்? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜய் இதையெல்லாம் கவனிப்பாரா? அல்லது எப்போதும் போலப் பாராமுகமாக இருப்பாரா?” - திமுக மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் கண்டனம்! #ChennaiMetro #DeepakNathan #TVKFails #VijayFails @Deepak_TMN #KalaignarSeithigal
2
2
971
புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைப்பதெல்லாம் சரிதான் ஆனால் அது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவானதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறதா என்ற தரச் சான்று பெறாமல் எந்த தைரியத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களும் பிரதமர் அவர்களும் இதை திறந்து வைக்க முனைப்பு எடுக்கிறீர்கள்? மாற்றுத்திறனாளிகள் சட்டம் சரத்து 44 மிகத் தெளிவாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவானதாக ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது இதற்கான சான்று கொடுக்கப்பட்டிருக்கிறதா?@PMOIndia
1
126
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருக்கிறதா? மாற்றுத்திறனாளிகள் துறை இது சம்பந்தமாக அரசுக்கு ஏதேனும் கருத்துரு அனுப்பி இருக்கிறதா ?இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? மாற்றுத்திறனாளிகள் துறையின் அமைச்சராக இருக்கும் திரு விஜய் அவர்கள் இதை எல்லாம் கவனிப்பாரா அல்லது எப்பொழுதும் போல் பாராமுகமாக இருப்பார்?
1
47
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
CM சார்… நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா? 2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? 3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? 4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
429
2,790
102
5,621
355,271
வெற்றிப் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை என கை விரித்து இருக்கும் விஜய் அரசு! @CMOTamilnadu @actorvijay
1
3
182
மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் விஜய் அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய அரசாணையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தைகள் கூட குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த அரசு உத்தரவு எடுத்துக்காட்டுகிறது விஜய் அரசின் பாராமுகம் அம்பலமாகிறது!
11
11
375
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
அண்ணன்@Deepak_TMN 🖤❤️
3
1
14
323
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் காகிதத்தில் மட்டும் தானா? என்ற கேள்வியை எழுப்பி, மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய 2026ஆம் ஆண்டின் அணுகல்தக்க விதிகள் குறித்த எனது கட்டுரை இன்று தமிழ்த் திசை இந்துவில் பிரசுரமாகி இருக்கிறது! நன்றி @TamilTheHindu
1
1
112
"உருவுகண்டு எஎள்ளாமை வேண்டும்" @actorvijay அரசியல் எதிர்நிலை உடையவர்களை அவர்களின் உடல் அமைப்பை வைத்து அதுவும் சட்டப்பேரவையில் தேவையற்ற அருவருக்கத்தக்க உடல் மொழியை பேசிவிட்டு அது உங்களைச் சொல்லவில்லை என்று ட்வீட் செய்வது அவமானகரமான அரசியலிலும் மிக மோசமான அரசியல்.
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2
8
2
13
514
எந்தவிதமான மனநிலையில முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்கு போய் வாழ்த்து எல்லாம் வாங்கினீங்க?அது என்ன அரசியல் இப்ப நீங்க பேசிட்டு இருக்கிறது என்ன அரசியல்? இவ்வளவு வன்மத்தை வைத்துக் கொண்டா நீங்க அவர் வீட்டுக்கு போனீங்க? ஏற்க முடியல @actorvijay
61
Chief minister @actorvijay you don't have locus standing to hold the differently able department. Using disability for a dig at your political opponent is far too low for a chiefminster. Leader must lead by example unlike you! What signals are you emitting to your cadres?
1
22
100
2,270
Whilst we from @arivalayam welcome the shift from disability to ability, will this enable a person with disability from a rural India to get in to MBBS or will this make the urban PWDs to access? With NEET in place,would only perpetuate more disparity to rural disable in India!
The @NMC_BHARAT guidelines shifting the focus from disability to ability in MBBS admissions mark an important step towards more inclusive medical education. Assessing candidates on their functional abilities and whether they can meet the essential competencies of the course with reasonable accommodation, rather than disability alone, reflects a fairer and more individualised approach. Consistent implementation will now be key to ensuring that this shift translates into greater access to medical education for persons with disabilities. Read more at @TOIIndiaNews : timesofindia.indiatimes.com/… @MoHFW_INDIA @drsitu @socialpwds @MSJEGOI @armanaly #DisabilityInclusion #InclusiveEducation #MedicalEducation #ReasonableAccommodation #RPwDAct
1
1
256
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
நான் இந்த பதிவை பார்த்த பொழுது மனம் வேதனையாக தான் இருந்தது எனக்கு தெரிந்த வரை சிலுக்கு என்ற பெயர் விமர்சனத்துக்கு உட்பட்ட பெயராக மாற்றப்பட்டிருக்கு அந்த நடிகை இறந்து 30ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் இன்னும் அந்த நடிகை நிர்வாணப்படுத்தி பார்க்க கூடிய மனோபாவம் தான் தொடர்கிறது. இது எந்த மாதிரியான மனநோய் எதற்காக அந்த பெயர் உருவகபடுத்தப்படுகிறது. எந்த வகையில் உருவகபடுத்தப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை சொல்லும் என்னை யார் திட்டினார்களோ அவர்கள் அம்மா சிலுக்கு என ஏளனம் செய்யும் இன்றும் இந்த சமுகம் பெண்களை இழிவுபடுத்திபார்க்ககூடிய கொடுர மனப்பான்மை வளர்ந்து கொண்டே தான் இருக்கு திராவிட இயக்க கொள்கையாலும் சிந்தனையாலும் பெண்களுக்கு தரப்பட்டிருக்கின்ற உரிமை என்பது அளவிட முடியாத அளவிற்கு அளப்பரிய சாதனைகளை செய்திருக்கிறது. குழந்தை பெற்று கொள்ளும் இயந்திரமாக இருந்த பெண்களை உன்னுடைய திறமைக்கு உன்னுடைய ஆளுமைக்கும் எது தடையாக இருந்தாலும் அதை உடைத்து உலகை வெல்ல வா என அழைத்து வந்தது திராவிடம் அந்த சிந்தனையின் வெற்றி பாதை தான் “வெல்லும் தமிழ் பெணகள்” இயக்க சிந்தனையோடு இயக்க பற்றோடு இருக்க கூடிய யாரும் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவது. நம்மை நாமே அவமானபடுத்துவதற்கு சம்ம . நம்முடைய திராவிட சிந்தனைக்கும் அது எதிரானது, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் அவர்களும் இந்த மாதிரி வார்த்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய போராட்டங்களை முன்னெடுத்து நமக்கு முன்னேற்றத்தை தந்துயிருக்கிறார்கள், நீங்கள் இந்த வார்த்தை பயன்படுத்துவது ஒரு சமுதாயத்தின் மனநோய் , இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்படனும். அதனால் தான் சொல்கிறேன் யாரும் இந்த மாதிரியான சொல்லாடல்களை பயன்படுத்தாதீர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திராவிட இயக்க பெண்கள் இருந்திட வேண்டும், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இவர்களின் முழு உருவமாய் கழகத்தை வழிநடத்தும் கழக தலைவர் தளபதியார் இவர்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ பெண்களின் எண்ணமும் இது தான் எத்தனையோ மேடைகளில் பேசும் போதும் அக்கா கனிமொழி அவர்கள் இந்த கருத்தை ஆளமாக பதிய வைத்துயிருக்கிறார்கள், கயவர்களின் சூழ்ச்சி வலை ஒரு போதும் திமுக வை தொட்டுபார்த்து விட முடியாது நாம் திரவிட இயக்கம சிந்தனையிலும் தடம் புரளாது கழகத்திற்கும் மக்களுக்குமான உறவை பலப்படுத்துவதிலும் பசும் தோல் போர்த்திய புலிகளை அடையாளபடுத்தி மக்கள் மத்தியில் முகத்திரையை கிழிப்பதற்கான களப்பணியை தான் நாம் ஆற்றிட வேண்டும். இது போன்ற வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உண்மையான இயக்க உணர்வு இருந்தால் பதிவை நீக்கலாம் அன்புடன் #srividhya(@Srividhya_Hari @mkstalin @kanimozhi(கனிமொழி) @DMKITwing @arivalayam @DMKWomensWing
2
3
102
தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்! இருண்ட சமுதாயத்தை நோக்கி இட்டு செல்கிறதா த வெ.க அரசு? தமிழ்நாட்டில் நடிகர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள் குற்றங்கள்,பெண்கள் @CMOTamilnadu
1
1
170
தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பலியான அந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக இனி இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தகுந்த நடடிக்கை தேவை என்பதை வலியுறுத்துகிறது
1
1
20
இதற்கு தீர்வு எட்டப்படாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழக மாற்றுத்திறனாளர் அணி மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
1
19