All the best Dhana A Sekaran and Padaiveeran team. The movie is a tangential take on what Mr. BHARATHY RAJA is saying about a particular community in recent days.
Finally. xitter.cf/karthickselvaa/status/…
Official data from home ministry... A total no of 619 fishermen including 433 from Tamil Nadu are missing so far...
1
May God save and return the fishermen missing after Ochi. 1000 still missing #KKfishermen
Cyril Alex retweeted
Wishing director Dhana, @IAMVIJAYYESUDAS , Bharathiraja sir and the whole team grand success. Here is the first look of Padai Veeran
மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும் - தி இந்து tamil.thehindu.com/opinion/c…
1
அனிருத்தோட குடும்ப பாடல் சா...ரீ...கா...மா...பா...தா..நீ... #AnirudhJokes
கம்யூனிஸத்துக்கும் அனிருத்துக்கும் என்ன தொடர்பு? அனிருத் இதுவரை பாடின பாட்டுப்போட்டியிலெல்லாம் வாங்கின மொத்த மார்க்ஸ் ’கால் மார்க்ஸ்’தான்
அனிருத் ஜன கன மன பாடினா பாக்கிஸ்தான் மக்களுக்கு தேசபக்தி வரும் #AnirudhJokes
அனிருத்துக்கு மியூசிக் சொல்லித்தந்தவருக்கு கையெழுத்து சரியா வராது #AnirudhJokes
பீத்தோவனுக்கு பிடிச்ச ஒரே இசையமைப்பாளர் அனிருத்துதான் ஏன்னா அனிருத் பாடுறது மட்டும்தான் பீத்தோவனால கேட்கமுடியுமாம். #AnirudhJokes
அனிருத் பாட்ட கேட்கிறதுக்குண்ணே சோனி கம்பெனி புது மிஷின வெளியிடுறாங்களாம் அதுக்கு பெயர் ’Runman!!!' #AnirudhJokes
அனிருத் ஒரு படத்துல நடிக்கிறார் அந்த படத்துக்கு பெயர் ‘வாயை மூடி பாடவும்’ #AnirudhJokes
அனிருத் காந்திய சந்திக்கப் போனார் அப்போ அவர் மேசையில ஒரே ஒரு குரங்குபொம்மைதான் இருந்துச்சு.#AnirudhJokes





