Driven by Service | Committed to Leadership and Nation Building | Athlete | Run for Dreams | 5km-29:40 | Marathon Count-05

Joined August 2022
தமிழர்களின் முதல்வர் ♥️ மாநில பொதுச் செயலாளர் திரு. @KaruppuMBJP அவர்களின் வலியுறுத்தலில் , மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் கோரிக்கை ஏற்று,மத்திய ரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்கள் ஏப்ரல் 6 ம் தேதியிலிருந்து ரயிலை இயக்க ஒப்புதல் வழங்கினார் . திமுகவின் 40 எம்.பிக்கள் செய்ய வேண்டிய வேலையை தலைவர் ஒற்றை ஆளாக செய்து கொண்டிருக்கிறார் தமிழக மக்களுக்காக. #bjp_itwingtvr #Annamalai
23
1
92
10,984
CSV. Ganesh 🇮🇳 retweeted
இன்று பெருமைமிகு சந்திப்பு 🙏 100 வயது நிறைந்த மூத்த வழக்கறிஞர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் திரு. K. பராசரன் அவர்களுடன். 92 வயதில், நாட்கணக்கில் நின்றுகொண்டே உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீ ராம் லல்லாவுக்காக வாதாடி, நூற்றாண்டு கனவை நனவாக்கியவர். கட்டணம் கேட்கவில்லை. கடமையாக நினைத்தார். நூறு வயதிலும் அதே தெளிவு, அதே கம்பீரம். சட்டத்தின் சிகரம், தர்மத்தின் வாழும் உதாரணம், தமிழகத்தின் பெருமை. அவர் ஆசீர்வாதம் பெற்றது என் பாக்கியம். 🙏 ஜெய் ஸ்ரீ ராம்!
10
25
273
4,109
CSV. Ganesh 🇮🇳 retweeted
As the Asian Para Games 2026 begin in Aichi-Nagoya, conveying my best wishes to the Indian contingent. India is immensely proud of our phenomenal para-athletes. Their grit, dedication and indomitable spirit inspire 140 crore Indians. May they compete with confidence and give their very best.
369
1,360
43
7,348
377,050
CSV. Ganesh 🇮🇳 retweeted
India’s Para Champions are ready to make the nation proud! 🇮🇳 Best wishes to the Indian contingent for the Asian Para Games 2026. #Cheer4Bharat
2
97
1
182
4,537
CSV. Ganesh 🇮🇳 retweeted
68 ஆண்டுகள் இந்தியா–வங்கதேச எல்லையில் 111 + 51 “என்கிளேவ்” குழப்பம்… எல்லையே இல்லாத எல்லை! 2015-ல் மோடி அவர்கள் அரசு நில எல்லை ஒப்பந்தம் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது . இப்போ டாக்காவில் இருந்தே CJP போராட்டத்துக்கு ஆதரவு குரல் NEET, EVM, CEC-க்கும் வங்கதேசத்துக்கும் என்ன சம்பந்தம்? எம்.பி. கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி அவர்கள் சொல்வது போல: தேர்தலில் ஜெயிக்காமல் பிரதமர் ஆகணும்… “வங்கதேச ஸ்டைல்”! 🎯 @KVishReddy #SIR #CJPProtest
3
117
2
327
5,744
CSV. Ganesh 🇮🇳 retweeted
Telangana BJP MP Shri Konda Vishweshwar Reddy exposes the bigger picture behind protests against SIR. From the historic 2015 Land Boundary Agreement with Bangladesh to electoral roll revisions under SIR, the objective is clear: secure India’s borders, flag illegal entries and protect electoral integrity. 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐯𝐨𝐭𝐞-𝐛𝐚𝐧𝐤 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬, 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐜𝐫𝐲𝐢𝐧𝐠 𝐟𝐨𝐮𝐥 𝐨𝐯𝐞𝐫 𝐞𝐥𝐞𝐜𝐭𝐨𝐫𝐚𝐥 𝐫𝐨𝐥𝐥 𝐜𝐥𝐞𝐚𝐧-𝐮𝐩 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐬𝐨𝐫𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐜𝐡𝐚𝐨𝐬. 𝐈𝐬 𝐭𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐝𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐜𝐲 𝐨𝐫 𝐚 𝐥𝐚𝐫𝐠𝐞𝐫 ‘𝐑𝐞𝐠𝐢𝐦𝐞 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞’ 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐥𝐨𝐨𝐝𝐬𝐡𝐞𝐝 𝐚𝐠𝐞𝐧𝐝𝐚? Watch. ⬇️
106
3,218
23
13,416
178,692
CSV. Ganesh 🇮🇳 retweeted
What is the Connection? Delhi protests and Bangladeshis…??
335
4,704
266
15,848
795,706
CSV. Ganesh 🇮🇳 retweeted
Tamil Dubbed Version of Modi Ji 🥹♥️🇮🇳 "கர்மமே என் தர்மமாய் இருக்கும், கடைமையை நிறைவேற்றுவதே என் சபதமாய் இருக்கும். எண்ணிலிருந்து சமுதாயம் வரைக்கும், தன்னலத்திலிருந்து பொதுநலம் வரைக்கும், என் வாழ்க்கையின் அணுவணுவும் ஒவ்வொரு நொடியும் பாரத பூமிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். பாரதம் வளர்ச்சி அடையும் வரைக்கும், பாரதம் வளர்ச்சி அடையும் வரைக்கும், நான் நிக்கவும் மாட்டேன், சோர்ந்து போகவும் மாட்டேன், என் பாதையிலிருந்து விலகவும் மாட்டேன்." – at Tamil Nadu, India
स्वयं से समष्टि तक, स्वयं से वयम् तक, मेरे जीवन का कण-कण, क्षण-क्षण भारतभूमि को समर्पित रहेगा।
51
1
164
1,807
CSV. Ganesh 🇮🇳 retweeted
Delhi police with Abhijit dipke at 3:30 AM
Delhi Police has a weird habit. First, they detain you and deny you access to lawyers the entire time. They don’t tell you or anyone where you are being taken to. Then, at 3:30 in the morning, they suddenly show up with arrest papers and finally call your lawyer at 4 AM! This has happened to me twice now. Ye 3:30 AM ko aisa kaunsa shubh muhurat hota hai, Delhi Police?
9
336
4,522
37,095
CSV. Ganesh 🇮🇳 retweeted
கோயிலுக்குள் செல்ல இந்து அல்லாதவர்கள் "இந்த தெய்வத்தின் மீது நம்பிக்கை உண்டு" என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழி தர வேண்டும் — சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. ஆனால் இஸ்லாம் "ஏக இறைவன்" கொள்கை. வேறு தெய்வத்தை நம்புவதாக கையெழுத்திடுவது அவர்கள் மார்க்கத்துக்கே எதிரானது. கையெழுத்திட்டால் நம்பிக்கைக்கு முரண். மறுத்தால் கொடிமரத்தைத் தாண்ட அனுமதி இல்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் விஷயத்தில் இதில் எது நடந்தது? HR&CE பதில் சொல்லுமா? @tnhrcedept
41
495
14
1,329
34,971
CSV. Ganesh 🇮🇳 retweeted
People are openly opposing it for the nuisance it is .
The mask has finally slipped. 🎭 𝐓𝐡𝐞 𝐚𝐠𝐞𝐧𝐝𝐚 𝐢𝐬 𝐞𝐱𝐩𝐨𝐬𝐞𝐝. 𝐓𝐡𝐞 𝐠𝐚𝐦𝐞 𝐢𝐬 𝐜𝐥𝐞𝐚𝐫. 𝐀𝐧𝐝 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐰𝐨𝐧’𝐭 𝐥𝐞𝐭 𝐚𝐧𝐲𝐨𝐧𝐞 𝐝𝐞𝐫𝐚𝐢𝐥 𝐢𝐭𝐬 𝐠𝐫𝐨𝐰𝐭𝐡. 💪
10
83
3,933
CSV. Ganesh 🇮🇳 retweeted
Satyamev Jeyathey! வாய்மையே வெல்லும்.
"GenZ stands with Modiji" என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
2
8
71
2,932
One Nation. One Spirit. Yuva Shakti for Viksit Bharat! From patriotism to environmental action, the National Vande Mataram Youth Camp 2026–27 in Bhopal brought together youth from six states for an inspiring interaction with Union Minister Shri Shivraj Singh Chouhan. With plantation drives, the Nasha Mukt Bharat pledge and cleanliness initiatives, young changemakers reaffirmed their commitment to a cleaner, stronger and Viksit Bharat @ 2047. Inspired by the nation. Empowered to lead. #MYBharat #VandeMataramCamp @YASMinistry @_NSSIndia @mansukhmandviya @khadseraksha @ChouhanShivraj @mybharatbpl
11
13
915
CSV. Ganesh 🇮🇳 retweeted
Voted! Here is my selfie
725
3,560
161
9,802
CSV. Ganesh 🇮🇳 retweeted
Youth with NaMo! 🇮🇳 Youth says, “We Will Do It!” 💪 #NashaMuktYuva #ViksitBharat
8
160
11
208
5,629
CSV. Ganesh 🇮🇳 retweeted
காஷ்மீர் பாரமுல்லாவில் சுமார் 500 ஆண்டு பழமையானதாக கருதப்படும் சிவலிங்கக் கோயிலின் புனரமைப்புப் பணி மீண்டும் தொடங்கியது 🙏 மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். பல ஆண்டுகளாக காத்திருந்த காஷ்மீரி பண்டிட் சமூகம் நன்றி தெரிவிக்க, உள்ளூர் இஸ்லாமிய மக்களும் வரவேற்றுள்ளனர். ஒரு காலத்தில் கல்லெறி செய்திகள் மட்டுமே வந்த பாரமுல்லாவிலிருந்து இன்று மணியோசை செய்தி. இதுதான் மாறிய காஷ்மீர். ஹர ஹர மகாதேவ் 🔱 #Baramulla #Kashmir
7
136
780
5,422
CSV. Ganesh 🇮🇳 retweeted
தேனிசைத் தென்றல் ஓய்ந்தது 💔 அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, காதல் கோட்டை... சூப்பர் ஸ்டார் intro-வா இருந்தாலும் சரி, சென்னை கானாவா இருந்தாலும் சரி, தேவா அவர்களின் இசைக்கு ஆடாத கால்கள் இல்லை. 90-களில் வளர்ந்த ஒவ்வொருவரின் நினைவுகளிலும் அவரது பாடல் ஒன்று இருக்கும். அவரது பாடல்கள் என்றும் வாழும். ஆழ்ந்த இரங்கல் 🙏 Om Shanthi🙏🏻
17
34
193
3,146
CSV. Ganesh 🇮🇳 retweeted
Modi chants everywhere…! 🔥 BTW, this is the Cockroaches’ protest rally! 🤣
14
172
1,175
6,981
WHOLESOME MOMENT ❤️‍🩹 Public started raising Modi Modi slogans in front of CJP workers and leaders.
2
103
697
3,154
CSV. Ganesh 🇮🇳 retweeted
That one BJP IT wing guy from Tamil Nadu is cooking with edits 🔥
14
576
10
3,318
30,403
CSV. Ganesh 🇮🇳 retweeted
One name to rule the Game 💥 He got the fire got the flame! And he is @narendramodi 🔥
36
247
2,488