தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும் என்று
எதற்காக தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார்? எந்த மாநிலத்தில் எந்த தேர்தலில் எந்த தொகுதிகளில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்கிறார் என்று செய்தவர் சொன்னால்தான் அதற்கடுத்தது அது பற்றி நாம் பேச முடியும். அதுவரை ஞானேஷ்குமார் அப்ரூவராக மாறி யார் அவரை அப்படி செய்ய சொன்னார் என்பதை சொல்ல வேண்டும் என்றுதான் நாம் அழுத்தம் தர வேண்டும். காங்கிரஸ் கட்சி, எதிர்கட்சிகள், இயக்கங்கள் அமைப்புகள் பொதுமக்கள் அனைவரும் இப்போது இதை நோக்கியே அழுத்தம் செலுத்த வேண்டும்.
- கிறிஸ்டோபர் திலக், MP, ராஜ்ய சபா
Had a conversation with Esha Mishra of the The Print on the present politics in Tamil Nadu.
youtu.be/gpwuIAlmJjU?si=kf60…
Yday, as the chief guest, attended the final match of the inter-club league tournament of Tirunagar Hockey Club, Madurai.
During my school & college days, I used to play for this club. Almost daily, I will be in the ground playing for an hour.
I represented Madurai Kamaraj University 3 times and represented Junior Indian Combined Universities once.
Discipline, perseverance, skill, style, strategy, fitness, team work, sportiveness are some of the life lessons which I learnt from the game HOCKEY.
Thanks to Mr.Ramesh who is still running the club efficiently and made the club a big hit in the Tamilandu Hockey scenario.
#WATCH | Delhi | On DMK leader Udhayanidhi Stalin's statement, Congress MP Christopher Tilak says, "Generally when the results are out and when there is a debacle, it is natural that the blame game starts. In the same lines, the DMK has also started creating a narrative that the Congress is responsible for the results (of Tamil Nadu elections), while Congress, VCK and others are small partners in the earlier alliance with the DMK, a bigger one... We should accept the verdict of the people as a mature party and we must do an internal analysis... I am sure even TVK was not expecting this... DMK's convenient target was Rahul Gandhi and Congress... This blame game is common with any party in India when faced with failure and this is what repeated with the DMK..."
Leader of Opposition Shri Rahul Gandhi will be addressing an important press conference at 1.30 PM today.
*ஆணவ கொலைகள்* ❗
Graded Inequality
படிநிலை சமத்துவமின்மை
State, Family & Community
அரசு, குடும்பம் & சமூகம்
Gender & Caste Inequalities
பாலின & ஜாதி சமத்துவமின்மை
கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் தோழர் VS அச்சுதானந்தன் அவர்களுக்கு திருச்சியில் இந்தியா கூட்டணி நினைவேந்தல் நிகழ்ச்சியில் செவ்வணக்கம் செலுத்திய போது எனது பேச்சு ❗
Participated in the padayatra rally of India Block leaders in Trichy to pay our tributes to Former Kerala CM VS Achudhanandham❗
கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் தோழர் VS அச்சுதானந்தன் அவர்களுக்கு திருச்சியில் இந்தியா கூட்டணி நினைவேந்தல் நிகழ்ச்சியில் செவ்வணக்கம் செலுத்திய போது ❗
Remembering Chandy Ji❗
Today came to Puthupally, Kottayam to pay our tributes on the 2nd death anniversary of former CM of Kerala, Shri Oommen Chandy Ji. Spent sometime with his family.
திராவிட மாடலுக்கு அடித்தளமிட்ட கல்விக்கண் திறந்த காமராஜர் ❗
#hbdkamarajar #dravidianmodel #tncc #tiruchycongress #kamarajarrule
திராவிட Modelக்கு அடித்தளமிட்டவர்
பச்சைத்தமிழர் காமராஜர்❗
இன்றைய நவீன, வளர்ந்த தமிழகத்திற்கு பல துறைகளில் அடிக்கல் நாட்டியவர் பச்சைத்தமிழர் காமராஜர் ❗
"The Constitution is not just a book — it’s the heartbeat of India. It speaks of justice, equality and freedom for all. And like the Congress, it believes in the strength of our unity, in the beauty of our diversity."
Shri Christopher Tilak,
AICC Secretary Incharge Nagaland
காங்கிரஸ்❓️
மதவாதமும் அல்ல,
மதுவாதமும் அல்ல,
மிதவாதமே ❗️
சாமியாயிருந்தாலும் சரி,
சாராயமாயிருந்தாலும் சரி,
இரண்டுமே போதைதான்.
அளவாதான் இருக்கனும்.
1
8
1,867
❗️Vishwaguru❗️
Over 70 examination paper leaks
in the last 7 years.
NEET derailed.
Nation derailed.
6
1,745







