என்னோட 15 வருச ட்விட்டர் வாழ்வில் இந்த மாதிரி எந்த ஒரு சில்ற பஞ்சாயத்துக்கும் போனதில்ல நான் உண்டு என் வேலை உண்டுனு இருப்பேன்
இப்ப கூட எல்லோத்தையும் டெலிட் பன்னுனது என்னோட சுயமரியாதைகாக
யாருக்கும் பயந்து இல்லை
கௌசா சாப்டனும் போல இருக்கு😞
School teen agesலாம் தீபாவளி டைம்னா தஞ்சாவூர் பர்மா காலணி அக்கா கடைல போயி கௌசா எண்ணெய் முட்டை சாப்ட்டு வானவெடிகளை வேடிக்கை பார்தத காலங்கள் 😍
எனக்கு வெவரம் தெரிஞ்சு கடைக்கு போயி பார்சல் வாங்குனப்ப 1 இட்லி 1 ரூவா
புரோட்டா -2 ரூவா ஆம்லெட் 5 ரூவா
அளவு சாப்பாடு 18 ரூவா அன்லிமிடெட் மீல்ஸ் 20
குஸ்கா 30 ரூவா
3 பூரி 10 ரூவா
இப்போ இதெல்லாம் கஷ்டம் தான்🥺
Replying to @teakkadai1
When I started my first job , 2 இட்லி or 2 வீட்டு தோசை + 1 ஆம்லெட் < or = to 30 ரூவா தான், அநேக கடைகளில்..
இன்று அதே கடைகளில் 30 ரூவாக்கு அந்த 2 இட்லி கிடைக்கலாம், 2 தோசையே கஷ்டம் தான்🥺
இனிமே இந்த வருசம் இருந்து நம்மளே மாசம் ஒரு 1000 ரூவா தனியா உண்டியல்ல போட்டு தீபாவளிக்கு போனஸ்னு அடுத்த தீபாவளி அப்ப எடுத்துசெலவு பன்னனும் போல 😞 ஒரே மாசத்துல மூச்சு முட்டுது
ஆனா வருசத்துக்கு ஒரு பண்டிகை தான இதுவும் செலவு செய்யலேனா எப்படினு கார்ட தேச்சுடுறேன் 😬
நந்தினி பால் லிட்டருக்கு 8 ரூவா ஏத்திடானுக
வெங்காயம் முட்டைனு எல்லா விலையும் ஏறுது; ஹவுஸ் ஓனர் Annual rental increase to 5% ஆக்கிடுவாப்ல
அடுத்த வருசம் school fee also may increase 👎
ஆனா ஆபிஸ்ல 10 % increment கேட்டா வாய பொழக்குறானுக 😞
வண்டி ஓட்றதா வேணாமா
2000 ரூவா கொடுத்தாலும் பஸ்ல ஏறி ஜம்முனு தூங்கினே ஊருக்கு போயிடலாம்
ஆனா இப்ப வெள்ளிக்கிழமை கார் ஓட்டிட்டு போறதே நினைச்சாலே பதறுது
நீ 4 மணிக்கே கிளம்புனாலும் மவனே ராத்திரி 1 மணிக்குலாம் நீ ஓசூர தாண்டிடுவனு மை மைண்ட் வாய்ஸ் 😞
From biryani to ghee rice, the magic truly lies in the details. It’s all about how finely the onions are chopped and how patiently they are browned to perfection, without ever crossing the line into burnt. 🧅❤️ #FoodForThought #CookingArt
ஆரம்பம் முதல் காட்சியும் இசையுமாய் மனதை உருக வைத்தது 'டோரதி'. சுப்புவின் மாற்றம் வரை பயணித்த கதை கிளைமாக்ஸில் தடுமாறியது போல் ஒரு உணர்வு. அந்த காதல் முத்தத்திற்குப் பதிலாக, 'முத்துமணி மாலை' பாடலோடு படம் முடிந்திருந்தால் இன்னும் பேரழகாய் இருந்திருக்கும்
#Dorothy
#Ilaiyaraaja
மொட்டை bgm நொறுக்கிருக்காப்லயே
தியேட்டர்ல மிஸ் பன்னிட்டேன்
Especially that murder scene
Background Humming❤️🙏
#dorothy





