செட்டிதேவன் (@chettydevan2896) header
செட்டிதேவன் (@chettydevan2896) profile picture

தமிழர் நாகரீகத்தின் தாய்மடி கீழடி இருக்கும் சிவகங்கை மாவட்டம் ....😎

தேவகோட்டை, சிவகங்கை
Joined July 2020
இப்டி பேசி பேசி தான் திமுகவ கஞ்சா எலி மாதிரி அஞ்சு வருசம் கூட்டிட்டு சுத்திட்டு இருந்தானுக 😁😁 கூட்டிட்டு போய் திமுகவ பாலும் கெணத்துல தள்ளிட்டு அடுத்த கூட்டணிக்கு தவ்விட்டானுக அதே பார்முலாவ தவெகக்கும் அப்ளை பன்றானுக
நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல.. இன்னும் அடுத்தடுத்த கட்டம் இருக்கு.. சபரிமலை கோவில் வழக்கிலும் பார்த்திருப்பீர்கள்.. திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு பரபரப்பு கருத்து.. #VanniArasu | #VCK | #ThiruparankundramDeepam | #PolimerNews
12
48
682
செட்டிதேவன் retweeted
எல்லா விமர்சனங்களையும் இந்தவொரு செயலை வைத்து மடைமாற்றி மறக்கடித்துவிடுவர்! இதுதான் அரசியல் ஸ்டன்ட்!😏
8
37
2
173
1,693
தமிழக மக்களோட என்னவோட்டம் என்னவா இருக்கும். ஒரு அம்பது செண்ட் நெலத்த வாங்கிட்டு மொத்த மலையுமே ஆட்சி பன்றானுகனு நெனைக்க மாட்டாங்களா? இம்முட்டுகாண்டி வெலக்கேத்த என்னென்ன அக்கபோரு பன்றானுகனு நெனைக்கமாட்டாங்களா. இனமென மதமெனனு பாடிகிட்டு போனா இனி செருப்ப எடுக்கமாட்டாங்களா?
4
28
100
2,345
தர்கா வழிபாட்டு இசுலாமியர்களுக்கு திருக்கார்த்திகை தீப நடைமுறைகளில் எவ்வித ஆட்சேபனைகளுமே இருக்காது. அதிலும் மதுரை இசுலாமியர்கள் பூர்விக மக்கள் ஆவர்! மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய திருவிழாவிற்கு அரசியல்வாதிகளின் குழப்பத்தால் நீதிமன்றம் வரை சென்று நீதி பெறப்பட்டிருக்கிறது.
தீபம் ஏற்ற அனுமதி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு #Thiruparankundram #deepam #ThanthiTV
7
5
1
15
2,154
Replying to @chettydevan2896
தாய்மாமன் பெற்ற தாய்க்குச் சமம்.
1
1
1
257
தமிழ் குடிகளில் ஒரு சில பிரிவுகளில் இன்னும் அக்கா மகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது அதாவது தாய் வழி முறையில் திருமணம் செய்பவர்கள். குறிப்பாக கிளைவழி கள்ளர் மறவர்,கோனார்,வெள்ளாளர் ...
அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது// இந்த வழக்கம் தெலுங்கர்களால் தமிழ்நாட்டிற்கு வந்தது. இடைக்காலத்தில் ஏற்பட்ட கடுமையான போர்களால் ஆண்கள் இறந்ததாலும், சொத்து விட்டுப்போகக்கூடாது என்று கருதியும் அதே வழக்கம் தமிழருக்குள்ளும் புகுந்தது..
5
2
1
15
1,771
அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது// இந்த வழக்கம் தெலுங்கர்களால் தமிழ்நாட்டிற்கு வந்தது. இடைக்காலத்தில் ஏற்பட்ட கடுமையான போர்களால் ஆண்கள் இறந்ததாலும், சொத்து விட்டுப்போகக்கூடாது என்று கருதியும் அதே வழக்கம் தமிழருக்குள்ளும் புகுந்தது..
தமிழ்நாட்டில் இந்த பிரச்சினை உண்டு‌. அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது. அத்தை/மாமா பிள்ளைகளை முறைப் பையன் அல்லது முறைப் பெண் என்பது. ஆனால் வட மாநிலங்களில் இது மிக மிக குறைவு. அங்கே தந்தையாரின் கோத்திரத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் தாயின் கோத்திரத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். தாயார் உடைய தாயின் கோத்திரத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். மிக நெருங்கிய உறவுகளிடையே திருமணம் செய்து கொள்வதால் பரம்பரை நோய்கள்/மரபணு ரீதியான நோய்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் இது ஒரு மிக சென்சிடிவ் ஆன விஷயம். இதில் எப்படி மத்திய அரசு முடிவு எடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும்
1
2
3
2,941
செட்டிதேவன் retweeted
அமைச்சர் கீர்த்தனா தான் துரந்தரா? - GuidanceTN குறித்து எடப்பாடி விளாசல்! Keerathana | Nakkheeran #nakkheerankalam #tvkkeerthana #eps #guidancetn #andhrapradesh
2
164
3
350
5,752
செட்டிதேவன் retweeted
தன் சொந்த பெரியம்மா வீட்டுக்கு போகாத அண்ணன் இவர் சாவுக்கு போயி பெர்பார்மன்ஸ் பண்ணிருக்காருன்னு இன்ஸ்டாகிராம் ல சண்ட போட்டுட்டு இருக்கானுங்க
6
1
33
457
செட்டிதேவன் retweeted
தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா? Guidance TN அமைப்பில் என்ன நடக்கிறது? ஆந்திர அரசின் மீது 'ரீல்ஸ்' அமைச்சருக்கு விசுவாசம் என தமிழகத் தொழில்துறை மீது எழும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் கலைப்பாரா முதலமைச்சர்? தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டுவருவதற்காகவும், முதலீட்டாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதற்காகவும் உருவாக்கப்பட்ட Guidance TN அமைப்பின் செயல்பாடுகள் குறித்துத் தற்போது வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களின் ரகசியத் தகவல்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டதாகவும், இதனால் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிச்சூழல் மோசமடைந்ததால் தாங்களாகவே பணியிலிருந்து விலகியதாகச் சம்பந்தப்பட்ட முன்னாள் ஊழியர்கள் தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தவறிய தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குக் காரணம் தேடுவதற்காக வழிகாட்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயல்கிறதா? முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அரசே, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவிட்டு, தனது தோல்வியை மறைப்பதற்காகப் பிறர் மீது பழிபோடுகிறதா என்ற கேள்வி எழுவதோடு தற்போதைய தொழில்துறை அமைச்சர் கடந்த காலங்களில் ஆந்திர மாநில முதலமைச்சருக்காகத் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுவதும், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்புகிறது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்கவோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், ரீல்ஸ்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றும் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறது. அந்த முதலீடுகள் எவை, அவற்றில் எத்தனை திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா? சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, நிர்வாக அலட்சியம் எனத் தொழில் தொடங்குவதற்குப் பாதகமான சூழலை உருவாக்கிவிட்டு, விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் தவெக அரசின் அணுகுமுறை தமிழகத்தின் தொழில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர முதலமைச்சர், “நீங்கள் மசாலாவை எதிர்பார்க்கிறீர்கள்; நாங்கள் ஆந்திராவின் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பது, தற்போது கவனம் பெறுகிறது. எனவே, Guidance TN அமைப்பில் பணியாற்றிய 15 ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையின் உண்மைத்தன்மை என்ன? அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்களா அல்லது தாங்களாகவே பணியிலிருந்து விலகினார்களா? தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் பிற மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டனவா? அவ்வாறு நடைபெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழலை மீட்டெடுக்கவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெளிப்படையான பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
8
123
1
410
8,223
வக்காலி, எம்புட்டு ஆர்கனைஸ்டா இருக்கானுக மத விசயத்துல. இவனுக மட்டும் எண்ணிக்கையில அதிகமானானுக கடவுள் மறுப்பாளனு சொல்றவனுகளுக்குலாம் வாழ கூட உரிமை இருக்காது
400 ஆண்டுகள் பழமையான இஸ்லாமியர்கள் பாபர் பள்ளியை இடித்து நொறுக்கி பிறகு நீதிமன்றத்தின் துணையுடன் அபகரித்துக் கொண்டது இந்துத்துவக் கும்பல்! பட்டப் பகலில் பள்ளிவாசலையே இடித்து நொறுக்கியவர்களுக்கு இதெல்லாம் சர்வச் சாதாரணம்...
6
91
2
394
5,943
இவர்கள் நாட்டிற்கும் கேடு, வீட்டிற்கும் கேடு! 🔥
23
211
690
72,342
செட்டிதேவன் retweeted
60 வருசமா உன்ன பாத்த பெரியம்மாவ home ல சேத்துட்டு......அவுங்க இறப்புக்கு ஒரு ஆளா கூட்டத்தோட கூட்டமா போய்ட்டு வந்துட்டு... இந்த 6 மாசமா தெரிஞ்சவர் இறந்ததுக்கு....... இவ்ளோ பண்ணிட்டு இருக்க...... இதெல்லாம் அரசியல் லாபம் இல்லன்னு வேற உன் அல்லக்கைங்க கூவுறாங்க... த்தா யார்ரா நீ
5
74
212
1,907
செட்டிதேவன் retweeted
ஆந்திராவிற்கு மேலும் 5 நிறுவனங்களில் செல்ல இருப்பதாக தகவல். விஷயத்தை வேறுபக்கம் திசை திருப்ப பார்க்கிறார் ஆந்திரா உளவாளி கீர்த்தனா. Guidance Tamil Nadu என்பது தொழில் முதலீடுகளை கண்டறிவதும் அதற்கு வாய்ப்புகளின் அரசுக்கும் நிறுவனத்திற்கும் உறவை உருவாக்குவது மட்டுமே. நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் என்ன தனிப்பட்ட திட்டங்களை அரசு செய்து கொடுக்க போகிறது என்பது அமைச்சர் அளவில் மட்டுமே இருக்கும் ரகசியம். ஆந்திராவிற்கு நிறுவனங்கள் செல்வதற்கு அந்த ரகசியம் கசிவது தான் காரணம். அது முழுக்க முழுக்க அமைச்சர் கீர்த்தன தரப்பு தான் காரணம். தற்போது இதை தூக்கி Guidance TN மீது போட அமைச்சர் தரப்பு முயற்சிப்பது இன்னொரு கேடு.. அமைச்சர் கீர்த்தனா தான் ஆந்திராவில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு வேலை செய்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு.. மேலும் 5 நிறுவனம் செல்வதால் - தற்போது திசை திருப்ப முயற்சி நடக்கிறது.. கீர்த்தனா தான் அனைத்திற்கும் காரணம்.
27
391
8
1,146
21,021
செட்டிதேவன் retweeted
கீர்த்தனாதான் துரந்தரா? இருக்க வாய்ப்பு இருக்கிறது காரணம் @Keerthana4VNR அவர்களின் மொழி இனம் தொடர்பு என மூன்றும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சி ஆரம்பித்ததும் சந்திரபாபு தரப்பும் இந்த தவெக அமைச்சருக்கு உறுதுணையாக வாழ்த்தி வரவேற்றது.
3
74
1
212
2,448
Dhurandhar Tamilnadu version..@Keerthana4VNR #TVKFailsTN .... ஜூப்பரப்பூ
6
186
4
477
5,127
செட்டிதேவன் retweeted
திமுக மகளிர் அணி created this 😂😂😂
8
405
3
1,542
32,942
செட்டிதேவன் retweeted
"Nooov புஸ்ஸி அண்ணா, அழாதீங்க அண்ணா... ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. 41 பேர் இ*றந்தப்ப கூட அழாம கல் மாதிரி இருந்த மனுஷன்."😭😭😭
61
410
14
2,437
58,359
செட்டிதேவன் retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
74
1,004
98
2,379
65,584
செட்டிதேவன் retweeted
தெலுங்கர்களை அதிகாரத்தின் உச்சத்தில் வைத்தால் அவர்கள் அவர்களின் மாநிலத்திற்கு தான் உண்மையாக இருப்பார்கள்...
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
131
481
22
2,530
60,991