Pinned Tweet
Captain News
youtube.com/@captainnews?si=…
Captain Aalayam
youtube.com/@captainaalayam?…
Captain Tv
youtube.com/@captaintv?si=bO…
Do Subscribe & Stay Connect Withus For More Exclusive Contents.
#CurrentAffairs #BreakingNews #TamilNews
தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
#DMDK #Premalathavijayakanth
5
168
அரிசி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை!
#statement #Dmdk
3
165
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் - ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணம்!
#dmdkofficial #LKS
இன்று தேமுதிக கழக பொதுச் செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான
திருமதி #அண்ணியார் அவர்கள், #வேல்ஸ்_யுனிவர்சிட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்..
தேமுதிக - தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் - பத்திரிகை செய்தி - 17.09.2026
தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA. அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனார்
*தேமுதிக கட்சி 22 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம் செய்தி - 14.09.2026*
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள *கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்)* இன்று 14.09.2026 காலை 10 மணியளவில் கழக பொதுச் செயலாளர்
*திருமதி.பிரேமலதா விஜய்காந்த்,BA.,MLA.,* அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள்,
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே 10ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை!
கர்ப்பிணிப் பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு சம்பவம் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை!
#dmdk
தமிழ்நாடு காவலர் தினம்: காவல்துறையினருக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பிற்காக அயராது பணியாற்றி வரும் அனைத்து காவல்துறையினருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர், விருதாச்சலம் அறநிலைத்துறை குறித்து அண்ணியாரின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!
#Tnassembly #Premalathavijayakanth
எல்.கே.சுதீஷ் மகள் நிச்சயதார்த்தம் கோலாகலம்!
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ – அகில் ரவிக்குமார் நிச்சயதார்த்தம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை
நாள் : 29.08.2026
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் - 26.08.2026
புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி - 26.08.2026
கூடலூர் ஓவேலி லாரஸ்டனில் ஆட்கொல்லி புலி தாக்குதலில் அடுத்தடுத்து இருவர் பலி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை - 24.08.2026
#dmdk






























