🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb) header
🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb) profile picture

Atheist -Belongs to the Dravidian Stock நான் ஏழையின் சாதி, இளைத்தவன் மதம், படித்தவன் பக்கம்.இனி நீ வா என்தோழா,சாதியற்ற, மதமற்ற சமத்துவசமுதாயம் படைப்போம்!

Coimbatore, India
Joined March 2014
Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)Photo by 🐾திராவிட பாபு 🐾Dr. Babu (@cadrb)
இப்போதைக்கு, அதிமுக வினர் அனைவருக்கும் தேவையான பயிற்சி... 🤔😠😧😂🤣😁 #ஒபிஎஸ்நீங்கஆம்பளையா
16
118
7
233
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
இளைஞர்களே, கட்சிக்காக பணி செய்து உங்கள் வாழ்க்கையை பாழ்ஆக்கி கொள்ளவேண்டாம், நல்லா படிங்க வேலை தேடுங்க, வாழ்வை நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள்! ~ நீங்க எதாவது ஏழைரையில் சீக்கினா, "யாரும் உதவிக்கு வர மாட்டார்கள் (முக்கியமா எந்த MP & MLAவும்)" ~ வேலைவாய்ப்பு அறிவிப்பு! ⬇️ ⬇️ ⬇️
1
10
30
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
எப்பா டேய், "வழக்கு வந்துவிடும் வாழ்க்கை தொலைந்துவிடும்" என்ற பயத்தில் (தொடை நடுங்கிகொண்டு) நான் என் வாழ்வை தள்ளி கொண்டிருக்கிறேன் திமுககாரர்கள் யாரும் என்னை டேக் செய்யவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்! நீங்க வேஷம் போட்டதும் போதும், நான் உங்களுக்காக கோஷம் போட்டதும் போதும்! 🙏🙏🙏
5
10
32
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
வடை வடை சூடா வடை சார், காலைலயே வடை வடை சூடா வடை சார் 😄😂🤣
16
32
3
122
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan கோமியம் குடிக்கிற விட்டுட்டு அவனுங்கள போல மாட்டுக்கறி சாப்பிட்ட அடுத்த மேச்ல சில விக்கெட்களையாவது எடுக்க முடியுன்னு கருப்பன் சொல்றான்... 😄😂🤣
1
3
23
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan கோமியம் குடிச்சா ஈஸியா ஜெயிக்கலாம்னு சொன்னாயே கோபால் அதெல்லாம் பொய்யா கோபால்? சொல்லு கோபால்? பதில் சொல்லு? 😄😂🤣
1
6
20
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan நம்ம தருமபுரி அண்ணன் சொல்வது போல், (File a case) பாக்கிஸ்தான் மேல லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கேஸை பைல் பண்ணி வைக்காலாமா... 😄😂🤣
2
2
9
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan கேஸ் விலை ஏறி இந்தியா விறகு அடுப்புக்கு போறா மாதிரி, அண்ணன் ஆமைகள் தாய் மதத்தை நோக்கி திரும்பர மாதிரி, நாம ஏன் டெஸ்ட் மேட்ச்க்கு திரும்ப கூடாது? "டிரா"வாது பண்ணலாம் 🤔🤔🤔
2
6
19
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan நம்ப வருண பாகவனுக்கு சொல்லி ஒரு மழைய வரவழைச்சி இருந்தா அட்லீஸ்ட் மேச்ச டிரா பண்ணி இருக்கலாம் ஐடியா இல்லாத பசங்க...
4
5
1
24
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan முதுகில் பூணுல் இருக்கான்னு செக் பன்னேளே, கொஞ்சமாவது, விளையாட்டு திறமை இருக்கான்னு செக் பண்ணி, செலக்ட்பண்ணி இருந்தா, இவ்ளோ அசிங்கபட வேண்டியது இல்லையே! 😄😂🤣
2
31
5
85
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan இந்தியா ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேச்தான்... ~~ என்னது? ~~ ஆமாம், இந்தியா பந்தாள விக்கெட் எடுக்க ட்ரை பண்ணப்பா அவங்க, ஒவ்வொரு முறையும் பேட்டை வச்சி தடுத்து விட்டாங்க... 😄😂🤣
2
4
1
13
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan எதிராளியோட ஒரு விக்கெட்கூட எடுக்காம தோற்கிற மனசிருக்கே, அதான் சார் கடவுள்... 😄😂🤣
3
3
14
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan நீ கண்டி இல்லனா, இந்நேரம் உலகத்திலேயே திறமையான டீம், சென்னைதான்னு திமிரா திருஞ்சிகிட்டு இருப்போம், வாத்தியாரே... 😄😂🤣
1
2
15
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan போங்க போய் குண்டு சட்டில குதிரை ஓட்டுங்க! 😄😂🤣
1
3
21
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan தம்பி எத்தனை விக்கெட் போச்சின்னு கேக்குறாங்க... 😄😂🤣
1
3
10
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan பேசாம, பந்து உருண்டையா இருந்ததாலேதான் இந்தியா தோற்றதுன்னு சொல்லி விடலாமா? 😄😂🤣
4
13
58
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan விளையாட போனீங்களே, நல்ல ஸ்கோர் எடுத்தீங்களா? ~ நல்ல ஸ்கோரா, நல்லா தோல உறிச்சி அனுப்பி விட்டானுங்க! 😄😂🤣
2
5
26
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
#INDvPAK #indiaVsPakistan சரி விடு, அந்த பசங்க இந்தியாவுக்கு வரட்டும், அங்க வச்சி பாத்துக்கலாம், இப்போ தூக்கம் வருது, இதோட ஆட்டத்தை முடிச்சிடலாம்... 😄😂🤣
2
3
21
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
தோத்தா என்ன மூனு ஸ்டாம்ப்ம் மேலயும், நாங்க கடைசிவரை அடிக்காமதானே விளையாடினோம்... 😄😂🤣
1
3
24
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
போய், நல்லா போத்திகினு படுங்க... 😄😂🤣
5
7
1
50
🐾திராவிட பாபு 🐾Dr. Babu retweeted
இந்திய அணி தோற்றதற்கு பாக்கிஸ்தானே காரணம்! - எச்ச ராஜா ஆவேசம் 😄😂🤣
9
11
2
77