Pinned Tweet
கணக்கு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது! ஹேக்கரை நிரந்தரமாக வெளியேற்ற 3 நாட்கள் இடைவிடாத தொழில்நுட்பப் போராட்டங்கள் தேவைப்பட்டன. புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எனது பெயரை 'Hunter'-லிருந்து 'Wrecker' என மாற்றிக்கொள்கிறேன். மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி! 🛠️💪
Wrecker🎯 retweeted
"யோவ்! சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையே நாங்க சட்டை செய்யல. நீ யாருய்யா! இப்படி ஏடாகூடமா கேட்பேனு தெரிஞ்சிதான்'தமிழகத்துக்கு ஆளுனர் தேவையில்லை'னு சொல்றோம்"னு நிர்மல்குமார் அறிக்கை விடுவான்.
💣திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர்
Wrecker🎯 retweeted
நீயா?நானா? போட்டியில் இந்து வெறுப்பில் இசுடாலினை முந்தும் சோசப்பு!
இதுவரை பட்டர்கள் ஜெயில்ல களி தின்ற செய்தி கேள்வி பட்டிருக்கியா? இப்ப அவங்களையும் தீபத்தூண் விவகாரத்துல கோத்துவிட்டு சிறையில் தள்ளி இஸ்லாமியர்களிடம் பாராட்டை அள்ளும் முயற்சியில் சோசப்பு
பட்டர்கள் கதறல்!
Wrecker🎯 retweeted
💣கலந்து ஆலோசிக்காமலே பெயரை சேர்த்துவிட்டனர் Tiruparankundram| deepathoon| karthigai Deepam
dinamalar.com/videos/general…
Wrecker🎯 retweeted
"இரண்டு 'டுபாகூர்கள்'.
ஒன்று இந்தியாவை ஒழித்துக் கட்ட. மற்றொன்று தமிழகத்தை ஒழித்துக் கட்ட"னு சொல்லீட்டு போறாரு மாடி வீட்டு அண்ணாச்சி.
Wrecker🎯 retweeted
அடுத்து கோவில்ல போய் சாமி கும்பிட்டு விட்டு வெளியேறும் போது, ஏதோ ஒரு ஆசை நிறைவேற மனசுல வேண்டிக்கிட்டு, அங்குள்ள மணியை லேசா அடிக்க கூட உங்க உரிமை பறிக்கப்படலாம் அருகில் மசூதி இருப்பதை காரணம் காட்டி. ஜாக்கிரதை.
Wrecker🎯 retweeted
"வரலாறு தெரியாது:
சட்ட அறிவு கிடையாது:
எது சரி எது தவறு என்று உணரக்கூடிய புத்தி கிடையாது:
ஆலோசனை சொல்ல தகுதியான நபர்களை தேர்வு செய்யும் மூளையும் கிடையாது;
இப்படிப்பட்ட திறனற்ற தத்திகளை ஆட்சியில் உட்கார வைத்ததால் அவர்கள் நாசமாய் போவது உறுதி" என அன்றே உணர்ந்த தீர்க்கதரிசி
Wrecker🎯 retweeted
பாகிஸ்தான், பங்களாதேஷ் அரசுகளுக்கும் தமிழக அரசுக்கும் உள்ள வித்யாசத்தை கவனிச்சிங்களா?
பங்களாதேஷ், பாகிஸ்தான் பெரும்பான்மை அரசுகளால் சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்படுகிறது.
தமிழகத்தில் சிறுபான்மை அரசால் பெரும்பான்மை மக்கள் உரிமைகள் நசுக்கப்படுகிறது.
Wrecker🎯 retweeted
"அந்தாள போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போய் நாலு சாத்து சாத்தி உண்மைய எழுதி வாங்கி நீதிமன்றத்துல நிறுத்தி 2 வருஷம் உள்ள தள்ற வழிய விட்டு இப்படி பண்றாங்கன்னா அவனை உத்தமனாக்கி இவனுகளே தீர்ப்பு கொடுக்கப் போறதுக்கான முயற்சினு தோணுது.
💣எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரை விசாரிக்க
Wrecker🎯 retweeted
விசாரணை குழு அமைப்பு | Kallakurichi TVK MLA
dinamalar.com/videos/general…
Wrecker🎯 retweeted
"இது ஈரான்ல. இதே இந்தியாவுல நடந்தா 'பாசிச மோடிக்கு கசையடி கொடுக்கனும்'னு ஒரு குரூப் கிளம்பும்"னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
💣ஹிஜாப் அணியாததால் ஈரான் பெண் பாடகிக்கு 74 கசையடி தண்டனை
dinamalar.com/news/world-tam…