Balasubramanian (@bsmani1981) header
Balasubramanian (@bsmani1981) profile picture

cinema

chennai
Joined September 2012
Replying to @Parithabangal_
Parody, satire, caricature, spoof — இது அனைத்துமே விமர்சனத்தின் ஒரு கலை வடிவம்தான். நையாண்டியும், நகைச்சுவையும், எள்ளலும் இனிப்பான விமர்சன வடிவங்கள்தான். ஆனால், “Gentlemen, you can’t fight in here! This is the war room!” என அரசியல்வாதிகளின் அவலட்சணத்தை Dr. Strangelove திரைப்படத்தில் Kubrick காட்டியதற்கும், காமெடி பண்றேன் என கண்பார்வைத் திறனற்றவரைப் போல ஒருவர் செய்து காண்பித்து சிரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ‘பரிதாபங்கள்’ செய்தது பிந்தையதில் வரும். தந்தை கைதுசெய்யப்பட்ட பதற்றத்தில் ஒரு இளைஞர் ஊடகங்கள் முன்பு பேசியதை, அவரது மொழி, பேச்சு, பார்வை போன்றவற்றை வைத்து கேலி செய்திருப்பது தவறு. திமுகக்காரனை கேலி செய்ய ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒருவரின் தாழ்வில் கைக்கொட்டிச் சிரிப்பது காமெடியே அல்ல. இதையும் பார்த்து இளிக்க சமூகத்தில் பெருங்கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
29
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl புதூர் அசோக் நகர் ல ஏரியால 12:30-க்கு மின்சாரம் தடைப்பட்டது இதுவரைக்கும் மின்சாரம் வரவில்லை, மின்சார தடை தினமும் நடக்கிறது, @CTR_Nirmalkumar @CMOTamilnadu இதை சரி பண்ணித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
1
135
#powercut It's too much humidity and unbearable hot, still chennai city is facing power cut this late night. I request #tneb @mkstalin sir @Udhaystalin sir @V_Senthilbalaji sir to take appropriate actions No electricity in Ashoknagar (Pudhur) area for the last four hours #Chennai
3
450
Replying to @ActorSanthosh
@Actorsanthosh ❤❤🔥 “Sometimes a journey of a thousand miles begins with a single leap of faith (so just jump😛).” Location @thelastresortnepal #newyear #2022 #gratitude #faith #newstart #adventure #explore #nepal #bungeejumping @iam_SJSuryah #kushi #vijaysong
1
😍😍😍
*"சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் 😍😍😍
Replying to @ActorSanthosh
@Actorsanthosh ❤❤❤
ஹீரோ ஆகும் சார்பட்டா பரம்பரை நடிகர்...ஜோடி யாரு தெரியுமா ? tamil.filmibeat.com/news/sar… #santhoshpratap #sarpattaparambarai #andrea
சார்பட்டா பரம்பரை, ஓ மை கடவுளே படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் "கதிர்" Check out the musical #KathirMovie - teaser out now. Watch here - youtu.be/40KjgXgDIko @ace_venkatesh @Actorsanthosh @dhineshdir @iprashantpillai
❤❤❤❤❤
Thanks for the words of encouragement and recognition @ikamalhaasan sir. very much inspired by your gesture. Blessed in abundance. #SarpattaParambarai
1