Pinned Tweet
நமது பாரதமாதாவின் பெருமைகளை உலகெங்கிலும் எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தரை உங்கள் குழந்தைகளுக்கும் காட்டுங்கள்...
காணக்கிடைக்காத வீடியோ
BJP IT Wing - TN retweeted
பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களின் பிறந்த நாளான இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் சாா்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாம் @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
பாரதப் பிரதமர் திரு மோடி ஜீ அவர்கள் பிறந்த நாளான இன்று எங்களது இல்லத்தில் ஆசீர்வாத தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
பாஜக சமூக ஊடக பிரிவின் மாநிலஅமைப்பாளர் அன்பு சகோதரர் திரு ம௧ேஷ் ஜீ அவர்களுக்கு மன மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துக்கள் @bjpitwing_tn @BJP4TamilNadu
BJP IT Wing - TN retweeted
வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டெழுந்த மாவீரன் பூலித்தேவரின்பிறந்தநாளை போற்றுவோம் பாரத் மாதாகீ ஜே @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
தலைவிதியாா் சட்டசபையில் சங்கம் வளர்த்த தமிழ், இன்று சங்கடத்தில்மாட்டி தள்ளாடுகிறது, இந்த கொடுமைகளை அனுபவிப்பது தமிழக மக்களின் தலைவி @CMOTamilnadu @TVKVijayHQ @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
பாஜக தேசிய செயலாளராக பொறுப்பேற்கும் திருமா.வெங்கடேஷ்ன் ஜீ அவர்களுக்கு மன மகிழ்வான வாழ்த்துகள் @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
Today I hosted our national flag in my house and in my office with happy Baarath maathaki jai jai hind vanthe matharam @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
தேச பக்தியின் வெளிப்பாடு தேனியில் பிரதிபலித்தது இன்று, பாரத் மாதாகீ ஜே ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
நமது பாரதத்தின் மூவர்ண கொடி வீடுதோறும் பட்டொளி வீசி பறந்து பறைசாற்றட்டும் நாமெல்லாம் இந்தியன் என்று பாரத் மாதாகீ ஜே ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
அண்ணாமலை எபெக்ட்... தமிழக பாஜகவில் நடக்கப்போகும் மாற்றங்கள்.. உருளப்போகும் பெரிய தலைகள்...
#screentn
#AmitShah #NainarNagendran #BJPTN #BJPLeaders #Annamalai #Movement #wetheleaders #Tamilisai #VanathiBJP #LMurugan #kesavavinayagam #KTRagavan
@BJPTNSMWING @tnbjp @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
11/7/26 ல் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு பாரதப் பிரதமர் திரு மோடி ஜீ அவர்களின் சாதனைகள் பற்றி விளக்கியபோது @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
வீட்டில் வைத்து பூட்ட, அதென்ன ஆபரணமா? அல்லது பணமா? பிறக்கும்போதே ஜாதி மத அடையாளத்தோடு பிறக்கிறோம், அதை மரணிக்கும் வரை எதிலும் பூட்ட முடியாது ஜீ @annamalai_k @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் தேச துரோகிகளின் போராட்டத்தை கண்டித்தும் அவர்களை தேசதுரோக வழக்கில் கைது செய்து கடுமையாக தண்டிக்க கோரியும் தேனி மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
ஏழை மாணவர்கள் மருத்துராகும் கணவை நினைவாக்கும் #நீட் என்பதற்கான சான்று, திரையில் நடித்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சில நாதாரி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், மற்றும் அல்லக்கை கட்சிகளுக்கு இது சமர்ப்பணம் @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn
BJP IT Wing - TN retweeted
இவர்களை போன்றோர் மருத்துவ கல்வியே பயிலக்கூடாது அப்படித்தானே சில மானங்கெட்ட திரை கூத்தாடிகளே, மற்றும் மாமாவேலை செய்யும் சில ஊடகங்களே அரசியல் வாதிகளே @BJP4India @BJP4TamilNadu @bjpitwing_tn

































