Butcher retweeted
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கலெக்டருக்கு ஆதரவா யாரும் வரக்கூடாது என்பதற்காக நம்ம #வையாபுரி வைத்து கலெக்டருங்கள பத்தி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்களேன், வழக்கமா கலெக்டருங்க மாமுல் வாங்கிக் கொண்டிருந்தாரங்களாம்
சாமி நாதன் point பிடிச்சாரு🔥
Butcher retweeted
சவுக்கு சொல்லுறதெல்லாம் கேட்க கேட்க ரொம்ப அதிர்ச்சியா இருக்கு 😤
என்ன டா இவ்வளோ மோசமா இருக்கீங்க...
Butcher retweeted
41 பேர் இறந்தப்ப
அண்ணே சாப்பிட்டாரா ஒழுங்கா தூங்குனாரானு கடந்து போனானுக
சங்கீதா divorce notice குடுத்தப்ப அண்ணனுக்கு பொண்டாட்டியா இருப்போம்னு கடந்து போனானுக
கள்ளக்குறிச்சி MLA matterக்கு சாதாரண message தானனு கடந்து போறானுக
#Vijay you are a luckiest person in the world man!
Butcher retweeted
TN is Gone case!
Its over bro.
Thanks to illiterate and so called literate people of TN who chosen this Tharkuri team even after seeing varisu, leo, goat back to back.
Am I Uneducated or is this minister speaking Peter Sandhu Broken Englishthat I can’t understand. Present tense Future tense Enna English class ah😭🙏. @actorvijay Avarukke puriyala @Keerthana4VNR madam
Butcher retweeted
ஒரு பாலியல் குற்றவாளிக்கு முட்டுக் கொடுத்த அமைச்சர்களும், அதை மூடிமறைத்த முதல்வர் @TVKVijayHQ அவர்களும் பதவியில் தொடர்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
🤖 Made with AI
Butcher retweeted
I have full support to Akhilesh Yadav who's imposing himself in the seat distribution to CongRSS in Uttar Pradesh.
RJD allotted 70 seats in 2020 assembly elections and they won 19
In last year's election they got 61 seats and won 6.
DMK allotted them 28 seats and they won 5 in Tamil Nadu. Sank their govt and also backstabbed MK Stalin nicely for sake of ministerial post in TVK govt.
Regional parties should always remember trust a snake but not CongRSS.
Butcher retweeted
முதலிட்டு மாநாடு னு இவனுக உருட்டினா வடை யா எல்லாம் மொத்தமா exposed பண்ணி விட்டுட்டான் சவுக்கு 😂😂❤️🔥
Butcher retweeted
Lemme explain… Lemme explain…
1. நீ ஒழுங்கான CM-ஆ இருந்திருந்தா, Powder Minister விவகாரத்துல investigation நடத்தியிருப்ப.
2. நீ ஒழுங்கான CM-ஆ இருந்திருந்தா, ஸ்ரீவைகுண்டம் MLA மீது sexual harassment complaint கொடுத்த சொந்தக் கட்சிப் பெண் நிர்வாகியிடம் compensation, settlement பேசி, புகாரை வாபஸ் வாங்க வச்சிருக்க மாட்ட.
3. நீ ஒழுங்கான கட்சித் தலைவரா இருந்திருந்தா, சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீது சொந்தக் கட்சிப் பெண்களே பாலியல் புகார் கொடுத்தப்போ action எடுத்திருப்ப.
4. நீ ஒழுங்கான CM-ஆ இருந்திருந்தா, தமிழ்நாட்டோட Law & Order-ஐ இவ்வளவு கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்திருக்க மாட்ட.
The list goes on…
இவங்க மேலெல்லாம் action-உம் எடுக்காம, investigation-உம் நடத்தாம, என்ன தகுதியில என்னைக் கூப்பிட்டு கேள்வி கேக்குறீங்கன்னு அருள் விக்னேஷ் கேட்டுடுவாரோன்னுதான் @Udhaystalin sir சொல்ல வராரு!
Butcher retweeted
Thunna veetukey dhrogam pandrathuna adhu idhu idhaan
@sunpictures @sunnewstamil Arumaii 👍🏼
Butcher retweeted
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி குடுத்ததும் அரண்டு போய் நீதிமன்றத்துக்கு ஓடி உதயநிதி பேசுன எந்த வீடீயோவும் social media ல இருக்க கூடாதுனு உத்தரவு போடுங்கனு தவெக அரசு கதறிருக்கு..
ஒரே காரணம் இது தான்.😂
Butcher retweeted
பொட்டு மாமா.. ஸ்டேட்டு கோமா..
தற்குறி அண்ணா.. ஹேவிங் ஃபண்ணா?
கழட்டுடா கோட்ட.. வர்றாப்ல சாட்டை..
டம்மி CM.. மம்மி பாவம்..
குடும்பத்த கும்மு.. நயினார் கிட்ட பம்மு..
உங்கண்ணன் மனநோயாளி.. நீ மடத்**லி..
இப்டி நிறைய படம் எழுதிட்டு இருக்கேன் ப்ரோ..
Replying to @ThozharAadhi
நீ screenwriter in tamil cinema nu bio la. potruka... apdi endha padathuku thaanda panna... athayaachum sollu da..
Butcher retweeted
Super 👌 Mr DGP.
Can I also comment on what kind of bindhi woman IAS/IPS should wear, and constantly text them about their looks ? You will only investigate me “honestly,” right ?
There’s no need for an arrest - unless and until I say something about Vijay sir!
Did I get you right ?
Butcher retweeted
நீங்க பேசுற பெண்ணியம் உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருந்தா வாய மூடிக்குதே. இந்தியாவில் எங்க பெண்கள் abuse செய்யப்பட்டாலும் பொங்குற @Chinmayi உங்க தோழி சம்மந்தப்பட்ட சங்கீதாவுக்கோ, தோழியின் தோழர் கட்சி ஆட்களால் பாதிக்கப்பவங்களுக்கோ பொங்க மாட்டேங்குதே.இது என்ன மாதிரியான system?!
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
Butcher retweeted
கலெக்டருக்கு பாதுகாப்பு இல்லையேனு மனிக்கு அக்கறை இல்ல
அவரோட கவலை என்னனென்ன இப்படியா போயி எதிர்க்கட்சிகள கிட்ட தொக்க மாட்டீங்கனு கேட்குறாரு
Nice இல்ல 🤦♀️🤦♀️🤦♀️
Butcher retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.



































