Joined April 2026
#MookuthiAmman2 டீசரில் பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பு தெளிவாகத் தெரிகிறது. சுந்தர் சி-யின் இயக்கம், நயன்தாராவின் தோற்றம் என எல்லாமே சிறப்பு. வில்லியாக #ReginaCassandra நடிப்பது இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குது! #Nov6thInTheatres
3
1,221
Theatreல இன்னும் வரவேற்பு, OTTலயும் No.1 Trending. #Mandaadi தொடர்ந்து கவனம் ஈர்த்துட்டு இருக்கு. #Netflix மற்றும் BMS இரண்டிலும் இந்த வரவேற்பு கிடைப்பது சாதாரண விஷயமில்லை. #Soori யின் உழைப்புக்கு கிடைத்த தரமான அங்கீகாரம்!
34
ஹீரோ தன்னோட பழைய காதலையும் தாண்டி, முன்னாள் காதலியோட குழந்தையைக் காப்பாற்ற களமிறங்குற கதைக்களம் ரொம்பவே சுவாரஸ்யமானது. #Mandaadi அந்த வகையில் நல்லா கனெக்ட் ஆகுது. குடும்பத்தோட உட்கார்ந்து ரசிக்கக்கூடிய படம். #Netflix-ல் தவறாம பாருங்க!
27
#Mandaadi இன்னும் திரையரங்குகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் ₹100+ கோடி மற்றும் உலகளவில் ₹150+ கோடி வசூல் என சாதனை. இந்த வாரமும் crowd நல்ல நிலையில் உள்ளது.
15
குறை சொல்ல முடியாத அளவுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நல்ல படமாக #Baththa அமைந்திருக்கிறது. #VijaySethupathi அவர்களின் நடிப்பு மனதை தொட்டிருக்கிறது. இந்த வருடம் பல விருதுகளை அள்ளும் படமாக அமையட்டும்.
2
5
287
#Mandaadi மூலம் #Sooriக்கு கிடைத்து வரும் அங்கீகாரங்களில் #Suriya அவர்களின் பாராட்டும் சேர்ந்திருப்பது இன்னொரு happy moment. உழைப்புக்கு கிடைத்த அழகான recognition.
1
74
3வது வாரத்திலும் #Mandaadi-யின் வேகம் குறையவே இல்லை! 🔥 BookMyShow-வில் 3rd Week Bookings அடிப்படையில் Kollywood-ல் 4வது இடம்! #Jailer #Amaran #Karuppu ஆகிய படங்களுக்கு அடுத்ததாக #Soori-யின் #Mandaadi! ₹140+ கோடி வசூலை கடந்தும் வெற்றிகரமாக ஓட்டம் தொடர்கிறது!
11
MASSIVE ₹140+ CRORES WORLDWIDE for #Mandaadi. #Soori அவர்களின் Ultimate Hardwork மற்றும் Dedication-க்கு கிடைத்த மிகப்பெரிய பலன் இது. Still going strong. #Mandaadi140CrWorldwide
10
#HiphopTamizha fan-ah இந்த announcement கேக்கும்போது ரொம்பவே happy! தன்னோட platform-ஐ use பண்ணி இன்னும் பல artists-க்கு opportunity கொடுக்க நினைக்குறது beautiful! #GAANAGANG #MeesayaMurukku2
36
தொடர்ந்து பல Pan India படங்கள் தடுமாறும் நிலையில் #Mandaadi 125+ கோடி வசூல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை. #Soori-யின் உழைப்பும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
1
30
.@SaiAbhyankkar songs ஏன் இவ்வளவு சீக்கிரம் மனசுல ஒட்டிக்குது என்று புரியல 😂 ஆனா இந்த பாடலும் அதே list தான். இசையோட rhythm ரொம்ப easy ah follow பண்ண வைக்குது. #SaiAbhyankkar #Baththa #VijaySethupathi #STR
32
.@SaiAbhyankkar இசையில் புதுமை இருந்தாலும் அது ரசிகர்களுக்கு எட்டாத அளவுக்கு complicated ஆக இல்லாமல் இருப்பதுதான் பெரிய plus. இந்த பாடலும் அதையே நிரூபிக்கிறது. #Baththa #SaiAbhyankkar #VijaySethupathi #TVKVijay
1
2
68
Music, comedy, friendship, emotions எல்லாமே இயல்பா கதைக்குள்ள travel ஆகுது. எந்த இடத்திலும் heavy ஆ feel ஆகாமல் ஒரு enjoyable ride கொடுக்குது. #HipHopTamizha #MeesayaMurukku2
174
#MeesayaMurukku2 பிரீமியர் ரெஸ்பான்ஸ் கேக்கவே செம்மையா இருக்கு. படம் பார்த்தவங்க எல்லாரும் பாசிட்டிவா பேசுறாங்க. இதே வைப்ஸ் தியேட்டர்லயும் இருந்தா #HipHopTamizha Aadhiக்கு இந்த படம் வேற லெவல் வசூல் கொடுக்கும்.
3
532
#Kamal அவர்களின் பாராட்டு #Mandaadi படக்குழுவிற்கு ஒரு மிகப்பெரிய விருது போன்றது. ரசிகர்களின் வரவேற்புடன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல விருதுகள் வரட்டும். #Soori
79
ஒரு மெலடி பாடலுக்குப் பிறகு இப்படி ஒரு கானா பாடலை கொடுத்திருப்பது செம்ம Contrast. #SaiAbhyankkar இசையில் நல்ல Range தெரிகிறது @SaiAbhyankkar. Theatre-ல் இந்த பாடலின் முழுமையான Vibe நன்றாக வெளிப்படும். #Baththa #VijaySethupathi
2
62
More Shows. More Theatres. More Positive Responses. #TheDarkHeaven continues to receive great audience support across Tamil Nadu. Successfully Running in Theatres…
67
Public response பார்த்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது ஒரு நல்ல thriller experience-க்கு The Dark Heaven-ஐ திரையரங்குகளில் பாருங்க! #TheDarkHeaven
254
Positive Response-உடன் நல்ல Weekend Run கொடுத்து வரும் #TheDarkHeaven படத்திற்கு இது ஒரு Special Moment. Producer Hero மற்றும் Director-க்கு Gold Chain வழங்கி பாராட்டியுள்ளார்.
19
Thriller genreல் audienceஐ satisfy செய்யும் வகையில் #TheDarkHeaven உருவாகியுள்ளது. கதையின் flowவும் makingம் படத்திற்கு பலமாக இருக்கிறது. அனைவரும் சேர்ந்து ரசிக்கக்கூடிய இந்த படம் வசூலிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
19