Pinned Tweet
சென்னை மாதிரியான ஒரு பெருநகரத்திலேயே இவ்வளவு நேரம் மின்வெட்டு கிராமங்கள்ல சொல்லவே தேவையில்லை அஞ்சு மணி நேரம் 6 மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பில்லாத மின்வெட்டு ! இந்த மின்வெட்டுக்கு இடையிலே நடுவுல பல அருவாள் வெட்டு நடக்குது சுத்தமா வெளியே போகவே பயமா இருக்கு போட்டு மாமா ஆட்சியில்
#JUSTIN சென்னை மாதவரம் தொடர்ந்து 3 நாட்களாக மின்நிறுத்தம்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம்
#Chennai #Madhavaram #Protest #Police #News18Tamilnadu | News18Tamil.com
Jaya prakash retweeted
“தம்பி @AadhavArjuna-வுக்கு ஒரு சவால்!” - கழகச் செய்தி தொடர்புக்குழு துணைச் செயலாளர் @SuriyaKML .
#DMK4TN #Vote4DMK #TVK #TVKVijay
Jaya prakash retweeted
வாட்சப் வதந்தி,
ட்விட்டர் ரூட் மாபியா வடைகள்,
அப்பப்போ குட்டி போடும் சர்க்கார் கலெக்ஷன்,
இவற்றை மட்டுமே கேட்ட வளர்ந்த ஒரு கும்பலிடம் ஆதாரமெல்லாம் கேட்டா எப்படி?
உருட்டுக்கு எப்படி ஆதாரம் கொடுக்க முடியும் தவெக-வால்?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Jaya prakash retweeted
படத்துல Dubbing கொடுக்குற மாதிரி தான் ஆய்வுக் கூட்டமும்!
But அவரை குத்தம் சொல்ல முடியாது… அவருக்கு எந்தத் துறையைப் பத்தியும் தெரியாது என்பதைத் தாண்டி, எத்தனை துறை இருக்குன்னே தெரியாதே..!!
கரெக்ட் தானே @CMOTamilNadu ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Jaya prakash retweeted
இந்தப் பெண்மணி கேட்கும் கேள்விகளை கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.
இது வெறும் “DMK-க்கு ஓட்டு போடுங்கள், TVK-க்கு போடாதீர்கள்” என்ற தேர்தல் பிரச்சாரம் மட்டும் அல்ல. அதற்கான காரணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையே சிந்திக்கச் சொல்கிறார்.
குழந்தைகளின் கல்வி, குடும்பங்களின் எதிர்காலம், கிராமத்தின் வளர்ச்சி என மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தொட்டுப் பேசுகிறார்.
அதே நேரத்தில், இந்த இடைத்தேர்தலில் ஏன் #DMK-ஐ ஆதரிக்க வேண்டும், ஏன் TVK-க்கு வாக்களிக்கக் கூடாது என்பதையும் தனது பார்வையில் நேரடியாக முன்வைக்கிறார்.
ஒரு தேர்தலில் வெறும் கட்சிப் பெயரையோ, சின்னத்தையோ பார்த்து முடிவு செய்வதைவிட, “யார் என்ன செய்தார்கள்? யார் என்ன செய்யப் போகிறார்கள்?” என்று கேள்வி கேட்பதுதான் முக்கியம்.
இந்த வீடியோவில் அவர் முன்வைக்கும் வாதங்களைக் கேளுங்கள். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் வாக்காளர்களின் உரிமை.
ஆனால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது அரசியலின் கடமை. இறுதி முடிவை எடுக்க வேண்டியது மக்களின் உரிமை. 🗳️
Jaya prakash retweeted
2018 தன்னோட சர்க்கார் படத்துல இலவசத்துக்கு எதிரா ஒரு விரல் புரட்சி
இன்று இலவசமா தங்க மோதிரம் தர்றாரு...
அந்த படத்தை நம்பி ஜெய்லலிதா கொடுத்த மிக்ஸ் , பேன் , கிரைண்டர் போன்றவற்றை உடைச்சாங்க
இலவச ஸ்கூல் பேக்கை கொளுத்துச்சுங்க...
லேப்டாப்பை கூட தூக்கி போட்டுசீன் காட்டுச்சுங்க...
இன்னைக்கு தளபதியை பாருங்கய்யா தாய் மாமனா இருந்து மோதிரம் போடுறாருன்னு சில்லறையை சிதற விடுதுங்க...
அடேய் நீங்க எல்லாம்.......... seemore
ஒட்டுமொத்த பாலியல் பொறுக்கிகளின் கூடாரம் தான் டி வி கே போல 🤡🤡 #TVKVijayFails
நீங்க பேசியதை கொஞ்சம் நீங்களே Rewind பண்ணிப் பாருங்க, @actorvijay!
#TVK #TVKVijay #WomenSafety #LawAndOrder
Jaya prakash retweeted
திமுக ஆட்சி: 2–3 மணி நேரமா Power Cut. Minnagam-க்கு 3 முறை புகார். Local EB number-ம் இப்போ Switch Off.
தவெக ஆட்சி: மின்வெட்டெல்லாம் தங்களை பாதிக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்
கித்னா வாய்டா @Ahmedshabbir20
சித்தப்பு போட்டு பொலக்கரப்ல 😂😂😂
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Jaya prakash retweeted
தம்பி ஆதவ் அர்ஜூனா - @SuriyaKML 🔥
ரீல்ஸ் போட்டே ஆட்சிக்கு வந்தவர்கள்
சாதாரண வீடியோவிற்கே அஞ்சி தொடை நடுங்கி வந்து நிற்பது தான் 4 மாத ஆட்சியின் சாதனை...🔥🔥🔥
வெற்றி அறிவாள்வெட்டு இன்றைய பயனாளி அஜித் இளைஞர் 💔💔 #TVKVijayFails
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?
Jaya prakash retweeted
Interesting experience in Kochi- the cab driver is a Vijay fan, and says he’s joined TVK with an aim to make TVK win in Keralam in 2031! No problem with the party name being ‘tamizh’ he says, because ‘Vijay is bigger than that’
Jaya prakash retweeted
செம்ம 👏👏
I Really Impressed Her Way of Propaganda 🔥🔥👌👌
Well well well 👌👌
@mkstalin @Udhaystalin @DMKITwing @iparanthamen
Jaya prakash retweeted
விஜய்க்கு ஓட்டு போட்ட பட்டினப்பாக்கம் மக்களே ஏன் ஓட்டுபோட்டம் என்ற எண்ணத்தில் இருப்பது தான் சிறந்த மாற்றம்..
#Save_Pattinapakkam
பாசிச பாயாசம் ஊத்திக் கொண்டிருக்கும் விஜி அவர்களுக்கு வன்மையான கண்டனம் #TVKVijayFails #ByeElections