barath retweeted
I would be hard-pressed to find a batter more elegant or a cricketer more gracious than Kane Williamson. He played the game with a rare blend of class, humility and dignity, earning admiration far beyond the runs he scored. Cricket will be poorer without him, but as they say, all good things must come to an end. And so does the career of one of the game’s true gentlemen. Thank you, Kane
குரூரவகை திரைப்படங்களுக்காக சர்வதேச அளவில் போட்டி நடத்தினால், இந்தியாவிலிருந்து இந்த படத்தை தான் அனுப்பவேண்டும். Brilliant movie, shocking to know that it was based on true events! #WelcomeHome
This is one of the most disturbing movies ever and it is based on a true story. Watch at your own risk.
477
Read as, இப்போதைக்கு எந்த கட்சியும் சூட்கேஸ் தரலை!
இப்போதைக்கு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - பிரேமலதா #Dharmapuri | #Premalatha | #DMDK | #PolimerNews polimernews.com/dnews/228892…
253
#Weapons ஹாரர் திரில்லர் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம். சாதாரண கதைதான், ஆனால் நல்ல திரைக்கதை, நடிப்பு மற்றும் இசையினால் படம் அருமையான அனுபவத்தைத் தருகிறது.
இந்த இயக்குனரின் முந்தைய படமான பார்பேரியன் , ஒரு டீசன்ட்டான ஹாரர் படம். இது (barberian) Netflix ல் இருக்கிறது
1
236
Let’s see your “Bridge” Photographs
Mine, 👇
A quiet link between nature and beyond.
#venkkiclicks #BridgeView #ThousandIslands #UpstateNY #NatureAndArchitecture #SaintLawrenceRiver #ScenicBridge #RiverPhotography #BridgeInNature #Landscape #TranquilScenes #BridgePerspective #PeacefulPlaces
1
2
227
barath retweeted
Let’s see your “Bridge” Photographs
Mine, 👇
A quiet link between nature and beyond.
#venkkiclicks #BridgeView #ThousandIslands #UpstateNY #NatureAndArchitecture #SaintLawrenceRiver #ScenicBridge #RiverPhotography #BridgeInNature #Landscape #TranquilScenes #BridgePerspective #PeacefulPlaces
'மாங்கா' மடையனுங்க!! indianexpress.com/article/wo…
85
தன்னடக்க லேடன் தனுஷ்கிட்ட பேசுறீங்களா?
பாலுக்கும் சுண்ணாம்புத்தண்ணிக்கும் வண்ணம் ஒன்றுதான்,பார்க்கும் கண்கள் ஒன்றுதான்,உண்டால் ரெண்டும் வேறுதான்.
குட்நைட் மணிகண்டனுக்கும் விஜய்சேதுபதிக்கும் வண்ணம் ஒன்றுதான், பார்க்கும் கண்கள் ஒன்றுதான்.
ஆனா மணிகண்டனின் தன்னடக்கம் ஜெனூன். விஜய்சேதுபதியின் தன்னடக்க சேஷ்டைகள் ஃபேக் 🤣
154
மோகன்லால் கெட்டப் மாற்றி நடிச்ச படங்கள்ல எதுவும் வெளங்கினதா சரித்திரமே இல்ல போல!
121
பத்தாண்டுகளுக்குப் பிறகு #Interstellar திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையில் பார்த்தபோது முன்னர் அடைந்த பரவசமும் பிரமிப்பும் மீண்டும் ஏற்பட்டன். கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த படங்களில் மிகச்சிறந்தது இதுவே என்பதில் ஐயமேதுமில்லை!
1
165
barath retweeted
The first trailer for ‘SEVERANCE’ Season 2 has been released.
Releasing January 17 on Apple TV+
Share or QP a photo of running water 🌊
Mine, 👇
#waterfalls #southindia #tamilnadu #courtallam #nature #photography #venkkiclicks #venkkiviews





















