#சேலத்துத் தர்ணா பந்தலில் இருந்து புறப்படும் #இந்தத் தீப்பொறி... #அதிகாரப் பீடங்களைச் சுட்டெரிக்கட்டும்... #திரள்வீர் தோழர்களே...
#தமிழகமே பாராட்டித் தீர்த்தப் பின்பு... #சேட்டப்பா... #சக்திக்கு... #நன்றி சொல்லி #நாமும் கௌரவித்தோம்... #வாழ்த்துக்களுடன்... -ச.பாலகுமார்
#எத்தனையோ கோவில்களுக்குச் சென்று #இறைவனை வணங்கினாலும்... #என்னைப் பார்த்து... #சாமி... #என்றழைப்பதில் தான்... #அவளின் முழுமையான #மகிழ்ச்சியும் #நிறைவும் அடங்கியிருந்தது... #ஜென்ம_சாபல்யம் முழுமையாக நிறைவடைந்ததா #தாயே... #நினைவுகளுடன்... #தலைமகன்... -ச.பாலகுமார்
#மாநிலத்தில் ஒரு நாடு... #மா நிலத்தில் ஒரு நாடு... #வரைபடத்தின் எல்லைகளுக்குள் அடங்காதது #இந்த மண்ணின் பெயர்... #தமிழ்நாடு... #வாழ்த்துக்களுடன்... -ச.பாலகுமார்
#தீர்க்காமல் முடித்து வைப்பதற்கு #திட்டங்கள் எதற்கு... #தளங்கள் எதற்கு... #நிராகரிப்பை விடக் கொடியது #நிராகரித்த காரணத்தைக் கூடச் சொல்லாத #இந்தத் துணிவு...
#தோழமை சுமந்த தோள்களுக்கு #இன்று புதியதொரு மகுடம்... #ஒப்பந்தத் தொழிலாளர் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற வந்த வைகறை வெள்ளி... #பொருளாளர் எனும் பொறுப்பேற்று #பொதுநலப் பாதையில் நடைபோடும் #அன்புத் தோழர். இசையரசன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்...















