Awesome movie @karthiksubbaraj bro.
We just watched in @netflix
I felt bad today that I missed #Dorothy movie in the theatre, just because of the bad portrayal on initial release days.
Congrats to the team 👏👏
#DorothyOnNetflix
எங்கள் தெருவில் மரக்கிளைகள் மின்சார வயர்களின் மீது சாய்ந்து கொண்டிருக்கின்றன.
இதனால் மின்கம்பிகள் உரசி காற்று, மழையின்போது தீப்பொறிகள் ஏற்படுகின்றன
காமராஜ் நகர் 8வது தெரு
புத்தகரம்
பகுதி 6 வார்டு 32
மாதவரம்
@chennaicorp @TANGEDCO_Offcl
@CMOTamilnadu
#PublicSafety #MonsoonSafety
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே இத்தகைய ஆபத்தான நிலை உள்ளது. மழைக்காலத்தில் மின்கசிவு, மின்தடை அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
1
44
Bala SP retweeted
Pls clean this area, villapuram TNHB COLONY WARD 84 little diamond school opposite 2nd left. – at Madurai South, India
அபராதம் அல்ல... ஹெல்மெட், ஆவணங்களை அளிக்கும் ஆந்திர போலீஸார்: குவியும் பாராட்டு hindutamil.in/news/india/515…







