Pinned Tweet
பாஜகாவினரே!
திருக்குறள் 2.O
உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ் மக்களை ஆள முடியாது
:::ராகுல் காந்தி
@RahulGandhi
Abdul Rahman 🇮🇳 retweeted
@KartiPC Sir, please see what he is saying about you .
என்ன ஒரு வேகம் ! என்ன ஒரு கோபம் !
எங்களுடைய வாக்களிக்கும் உரிமை பரிபோய்விட்டது. அதை மீட்டு தாருங்கள் என்று சொன்ன பொழுது அதனால் என்ன அடுத்த வருடம் வாக்களியுங்கள் !
Abdul Rahman 🇮🇳 retweeted
பா ஜ க என்ற மதவெறி பேய் நாட்டை ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் . நீதிமன்றங்களும் நிலைதடுமாறும் . நீதிக்கும் சட்டத்துக்கும் கூட மதம்பிடித்துவிடும் .
மத்திய அமைச்சர் ஆக போகிறோம் என்ற மகிழ்ச்சியும் ! யார் ஆவது என்ற போட்டியும் திமுகாவில் தொடங்கியது !
#தமிழர்களை_ஏமாற்றும்_திமுக !
தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைபாடு என்ன? - ஆ.ராசா, துரை முருகன், திருச்சி சிவா கொடுத்த பதில்
Delimitation | DMK | DuraiMurugan | TrichySiva
#Newstamil24x7 #ARaja
Abdul Rahman 🇮🇳 retweeted
Replying to @arincindia
முதலில் வரும் தேர்தலில் ஒரு எம்பி சீட்டாவது திமுகவிற்கு கிடைக்கிறாதா என்று பார்க்கலாம் . தமிழ் நாட்டு மக்கள் அமைதியாக இருப்பார்கள் . ஆனால் முட்டாள்கள் அல்ல 😊
இனிமே திமுக சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளிலும் இப்படிதான் வரும் !
எல்லாம் D-limitation படுத்தும்பாடு !
ஓ.பி.எஸ்-க்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!
#MadrasHighCourt #OPanneerselvam #DMK #KalaignarSeithigal
ஹாஜியார் அவர்களே @jawahirullah_MH தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கப் போகிறதா? இதனால் இந்தியாவில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியும். திமுகவின் இந்த முடிவுக்கு உடன்படப் போகிறீர்களா?
NOW உபிஸ் அடுத்த 25 வரிடத்திற்க்கு மோடிதான் பிரதமர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டுவார் ! அண்ணா துனண முதல்வர் அல்ல இனி துனண பிரதமர் டா ! என காலரை தூக்கிவிட்டு மரண டான்ஸ்தான் 🔥
Abdul Rahman 🇮🇳 retweeted
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் (26.11.2026) நடைபெற்றது. இதில் 13 மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைந்து பங்கேற்றன.
இன்று தென்காசி வந்த சேர்த்தோம்
#TNCongress #ChennaiZone #SSA2
ஐயா உங்களுடைய புரிதல் காலதாமதமானது அவர்கள் என்றோ வந்து விட்டார்கள் நீங்கள் தான் இப்போது புரிந்து கொண்டீர்கள்
தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றுமில்லை சகோதரி. பாஜகவிற்கு தொகுதி மறுவரை மசோதாவை நிறைவேற்ற வேண்டும்
திமுகவிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2029-ல் அல்லது அதற்க்கு முன்போ தேர்தல் வரவேண்டும் இதற்காக இதுவரை பாஜக எதிர்ப்பைப் பேசி தமிழக மக்களை சுரண்டிய திமுக இப்போது பாஜகவிடும் மண்டியிட போகிறது !
பாஜகவுடன் திமுக – அதிமுக கூட்டு சதியா? தொகுதி மறுவரையறையில் இரு கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு என்ன?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது ஓரளவுக்குத் தெளிவாக இருக்கிறது. பாஜகவுடன் நேரடிக் கூட்டணியில் இருக்கும் அதிமுக, தமிழக சட்டமன்றத்தில் 543 மக்களவைத் தொகுதிகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்தது.
ஆனால், பாஜகவைத் தொடர்ந்து எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் திமுகவின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானத்தை ஆதரித்த திமுக, இப்போது தமிழகத்தின் 7.2% நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டால் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கேதான் முக்கியமான கேள்வி எழுகிறது.
அதிமுக பாஜகவுடன் நேரடியாக நிற்கிறது. திமுகவோ பாஜக கொண்டுவரும் திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிக்கத் தயாராக இருக்கிறது.
அப்படியானால் பாஜகவின் திட்டங்களுக்கு எதிராகப் பேசும் திமுகவின் அரசியல் எதிர்ப்பு எந்த அளவுக்கு உறுதியானது?
அதிமுகவின் பாஜக கூட்டணி வெளிப்படையாகத் தெரிகிறது. திமுகவின் இந்த அணுகுமுறையை எப்படி புரிந்துகொள்வது?
இரண்டு கட்சிகளின் நிலைப்பாடுகளையும் ஏன் ஒரே அளவுகோலில் வைத்து ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் விவாதிப்பதில்லை?
மற்ற கட்சிகளை பாஜகவின் A Team, B Team என்று விமர்சிப்பவர்கள், தங்களுடைய நிலைப்பாட்டையும் மக்களிடம் விளக்க வேண்டாமா?
பாஜகவுடன் யார் நேரடிக் கூட்டணி? யார் எந்த நிபந்தனையில் அதன் திட்டத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்?
இது வெறும் அரசியல் கூட்டணி பற்றிய கேள்வி அல்ல. தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், மாநில உரிமை, எதிர்கால அரசியல் அதிகாரம் ஆகியவை தொடர்பான கேள்வி.
திமுகவும் அதிமுகவும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமை அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகளுக்கு அப்பாற்பட்டது!
ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவதை நாங்களும்-தவெக உட்பட இந்தியா கூட்டணி பார்த்துக் கொள்கிறோம் அனாதை இயக்கமே முதலில் இடைத்தேர்தலில் ஜெயிக்கிற வழியை பாருங்கடா டேய் 🤣
ஓடுகாலி பப்புவை ஓத்தெடுக்கும் நாள்
நவம்பர் 30 💥🔥
இனி அந்த நாதாரி நாய்க்கு பிரதமர் ஆகவேண்டும் என்ற கனவுகூட வரக்கூடாது
எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் யார் என்பதை அந்த இத்தாலி கும்பல் உணரும்!
#Fairdelimitation 🙌
Abdul Rahman 🇮🇳 retweeted
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதோடு, 300 ஆண்டுகளாகப் பக்தியுடன் ஏற்றப்பட்டு வரும் திருக்கார்த்திகை தீபத்தையும் இடம் மாற்ற முயற்சி செய்தார்கள்.
இப்போது, மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw "ரயில்வே ஸ்டேஷன் மீது தீபம் ஏற்றுவோம்" என்று பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் விதமாகப் பேசுகிறார். அதைப் பலரும் கைதட்டி ரசிப்பது வேதனையளிக்கிறது.
தங்களின் அரசியலுக்காகத் தொடர்ந்து உண்மையான முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும், மத்திய அமைச்சரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீங்கள் கேலி பேசுவதும், விளையாடுவதும் எங்கள் இறைவன் முருகனிடம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


















